tag:blogger.com,1999:blog-2879977392643548119.post1141964632482752162..comments2023-10-17T14:11:12.789+01:00Comments on நிலவு பாட்டு: தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபரம்..Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2879977392643548119.post-64623997216227221472009-05-04T19:22:00.000+01:002009-05-04T19:22:00.000+01:00சபாஷ் தலைவா..சபாஷ் தலைவா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-76161809426499029652009-04-27T08:01:00.000+01:002009-04-27T08:01:00.000+01:00வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முடி...வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முடியிற காரியமா?

நீங்க பதிவு போட்ட நேரத்துல புதுசா எவனாவது ஒரு கோஸ்டியை உருவாக்கி இருப்பான்!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-30757766183714410242009-04-26T19:05:00.000+01:002009-04-26T19:05:00.000+01:00இது மிக முக்கியமான ஒரு செய்தி.
ஐரோபாவில் இந்த நேரத...இது மிக முக்கியமான ஒரு செய்தி.
ஐரோபாவில் இந்த நேரத்தில் இந்த செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை.ஆனால் பல ஈழத்தமிழர்கள் மிக பதட்டத்தில் இருக்கிறார்கள்
இன்னும் ஒரு நாளுக்குள் இன்று இரவுக்குக் கூட நடக்கலாம் சிங்கள ராணுவம் பல ஆயிரம் தமிழ் மக்களை ஒரே நேரத்தில் கொல்லத் திடடமிட்டுள்ளதாகவும் மிக பெரிய அவலம் நடக்க உள்ளதாகவும் பீதி கொண்டு உள்ளார்கள் .
விடுதலைப்புலிகள் போர்ப்பகுதியில் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் மக்கள் இன்னும் இருப்பதாக சொல்கிறார்கள் .
ஆனால் இலங்கை அரசு வேண்டுமென்றே இன்னும் இருபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளதாக சொல்கிறார்கள்.தமது கொலைத் திட்டத்தை மூடி மறைப்பதற்காக இப்படி வேண்டுமென்றே குறைத்து மக்களின் தொகையைச் சொல்கிறார்கள்.
மிகப்பெரிய இனப்படுகொலைகள் நடக்கப் போகிறது.
தயவு செய்து இந்த செய்தியை எல்லோருக்கும் பரப்பவவும்
ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் நள்ளிரவு நேரத்தில் இந்தப் பெரிய விபரீதம் நடக்கப் போவதாகச் செய்திகள் வருகிறது.
என்ன செய்வதோ என்று எல்லோரும் தவிக்கிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் இரவிரவாக ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன
யாருக்காவது ஏதாவது தெரியுமா?.sivanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-11016774474940232682009-04-26T12:01:00.000+01:002009-04-26T12:01:00.000+01:00காங்கிரஸ் கூட்டம் எதுவும் நடந்தால் தமிழன் என்று சொ...காங்கிரஸ் கூட்டம் எதுவும் நடந்தால் தமிழன் என்று சொல்லாதிர்கள அங்கேயே குண்டு போட்டு கொன்னுடுவான். சிங்களவன் என்று சொல்லுங்கள் ராஜ மரியாதை கிடைக்கும்.மதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-89214887145905636122009-04-26T10:15:00.000+01:002009-04-26T10:15:00.000+01:00காங்கிரஸ் காரனை பார்த்தாலே கொலைகாரனை பார்ப்பது போல...காங்கிரஸ் காரனை பார்த்தாலே கொலைகாரனை பார்ப்பது போல் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-21469297933309762522009-04-26T07:30:00.000+01:002009-04-26T07:30:00.000+01:00ஒரு திரில்லரைப் படித்தது போல் பயங்கரமாக இருந்தது.ஒரு திரில்லரைப் படித்தது போல் பயங்கரமாக இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-89257168032407027512009-04-25T15:11:00.000+01:002009-04-25T15:11:00.000+01:00தகவலுக்கு நன்றி நண்பரே, பழனியாண்டி மறைவுக்கு எனது ...தகவலுக்கு நன்றி நண்பரே, பழனியாண்டி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் அவர் ஒரு தமிழின துரோகியாக இருந்திருக்கா விடில்.

இந்த கட்டுரை பல மாதங்களுக்கு முன் வந்தது. எப்படி மாறி விட்டது பாருங்கள் உலக. பழனியாண்டி மறைந்து விட்டார் நம்மிடமிருந்து.

ஜெ. தாக்கி பேசி வந்த நாம் இன்று தமிழின துரோகி கருணாநிதியினை தாக்குகிறோம்.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-61743441692001994032009-04-25T14:34:00.000+01:002009-04-25T14:34:00.000+01:00\\1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொத்தை பாது...\\1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... //

பழனியாண்டி எல்லாம் மேலே போயி ரொம்ப காலம் ஆவுது.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.com