நண்பர்களே, நம்முடைய அடுத்த கடமை, இலங்கை அரசின் கொடுமைகளை/தமிழின அழிப்பை உலகுக்கு எடுத்து சொல்வது. சுதந்திரா புரத்தில நடந்ததை youtube போட்டுள்ளேன், ஒரு முறை பாருங்கள். அங்கு உங்கள் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் தெரிவியுங்கள்.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு போட்டோவோ அல்லது வீடியோவையோ youtube-ல் போடுங்கள். செய்தியை உலகுக்கு விரைவில் பரப்புவோம்.
போட்டாவாக இருந்தால் windows movie maker-ல் வீடியோவாக மாற்றி போடுங்கள்.
Thursday, February 12, 2009
youtube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத்து சொல்வோம்
Posted by நிலவு பாட்டு at 10:56:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
Hallo Nilavupaatu,
Could you please ask like minded people to
support in doing this.You can count me in.
Streamlining people will help make things easier.
1.Getting thier mail ids and mailing them
2.Sending mails to international media to give more coverage on the genocide by SL government.
3.Spreading this systematic genocide commited by Srilankan government to our non-tamil speaking friends.
(IBNlive and rediff already became a SL government propaganda papers spreading lies)
Please republish this so that more people can be aware of this genocide news.
---Senthil
நன்றி செந்தில், கண்டிப்பாக நாம் இதை செய்ய வேண்டும். எப்படி நமது நண்பர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்தார்களோ அதை போல் நாம் ஒன்று youtube-ல் ஆரம்பிக்கலாம். எழுத்துக்களை விட படங்கள், வீடியோ மூலம் விரைவில் நம் செய்தியை எடுத்து செல்லலாம் உலகுக்கு.
நன்றி
http://thamilislam.blogspot.com/2009/02/blog-post_2104.html
upload this video to CNN i Report......!
/* upload this video to CNN i Report......! */
தகவலுக்கு நன்றி தமிழன், இன்று கண்டிப்பாக பன்ணுகிறேன்.
Post a Comment