தகுந்த ஆதாரங்களுடன் இது பொய்ச்செய்தி என நிரூபித்த மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி .
Tuesday, May 19, 2009
மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..
Posted by நிலவு பாட்டு at 8:01:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
defence.lk தளத்தில் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள், இந்த போட்டோவுக்கும், மதியம் வெளியிட்ட வீடியோவுக்கும் தொ்டர்பு இருக்கா?
இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.
அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.
confusing !!!!
praba's former eastern commander Karuna & daya master are identifying this body as praba... http://www.ilankainet.com/2009/05/blog-post_2662.html
which praba is real??
the video or the picture (karuna identified)
http://tamilkuruthi.blogspot.com/2009/05/blog-post.html
உயிருடன் இருக்கும் ஒருவர் மரணித்து விட்டார் என்று வதந்தி பரவினால்
அவருக்கு நீண்ட ஆயுள் அவருக்கு தத்து கழிந்து விட்டது என்று சொல்வார்கள்.
Please check the below link. If you see the first picture, watch the left arm stretched out. If it is a dead body 2 days old, how is it possible to fold it???
http://www.defence.lk/new.asp?fname=20090519_12
That shows the prank played by the Srilankan Army.
//உயிருடன் இருக்கும் ஒருவர் மரணித்து விட்டார் என்று வதந்தி பரவினால்
அவருக்கு நீண்ட ஆயுள் அவருக்கு தத்து கழிந்து விட்டது என்று சொல்வார்கள்//
கலைஞர் பற்றியும் இந்த மாதிரி வதந்திகள் நிறைய வந்து இருக்கின்றன
பிரபாகரன் உயிரோடு இருப்பார் என்று நம்புகிறேன்.
மன்னாரிலிருந்து வந்த செய்திகளின்படி, அவரும் வேறு சிலரும் முன்னரே தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது.
சார்லஸ் அந்தோனி-இன் முகம் சற்றும் பொருந்தவில்லை. பிரபாகரின் முகமோ சமீபத்திய படங்களை விட பத்து வருடம் இளமையான தோற்றத்தோடு இருக்கிறது.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_20.html
To all those fascists who grin from ear to ear on the supposed death of Prabakharan...... wait till he comes back and exposes the plastic-surgery gimmicks of the racist SL govt and its army. You will exhaust fumes from all the pores of your body....big and small.
Post a Comment