Saturday, May 30, 2009

வீடியோ:20000-கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் ரகசிய அறிக்கை உறுதிப்படுத்துகிறது



கடைசி சில தினங்களில்தான் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டதாக அந்த ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. "மறைக்கப்பட்ட படுகொலைகளை" நடத்தியதாக ராணுவம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை, அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகம்.

மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் இருந்து சமீபத்தில் வந்த பணியாளர்கள், "இந்த எண்ணிக்கை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது" என்று கூறினர்.

மோதல் பிரதேசங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியேறிய பிறகும், பாதுகாப்பு வளைய பகுதிகளில் சுமார் 100000 மக்கள் இருந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. கடந்த மே மாதமும் அவர்கள் அங்கேதான் இருந்துள்ளார்கள். போர் முடியும் தருவ்வையில் 88000 makkal வெளியேறியதாக ஐநா அறிவித்துள்ளது. அப்படியானால் மீதமுள்ள 12000 மக்கள் எங்கே?

கூட்டி கழித்து பார்க்கும்போது, கடந்த ஏப்ரல் மாதம் வரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 7000+ + கணக்கில் வராமல் இருந்த மக்கள் 12000.= 20000+.

ஆனால் தமிழர்களிடம் இருந்து வரும் தகவல்களின் படி, மே மாத ஆரம்பத்தில் பாதுகாப்பு வளைய பிரதேசத்தில் இருந்த மக்களின் எண்ணிக்கை, ஐநா தெரிவித்த எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு அதிகம் என்கின்றன. சுமார் 120000-kkum அதிகமான மக்கள் இருந்ததாக சொல்கின்றன. உணவு தட்டுப்பாட்டின் பொது , காஞ்சி ஊற்றி வந்த தமிழர் புனர் வாழ்வு கழகம், பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 165000 என்று சொல்கிறது.

தமிழ் உணர்வாளர்கள் கேட்பதெல்லாம், போரின் கடைசி வாரம் வரை அங்கு அல்லல்படும் மக்களுக்கு உணவு வழங்கி வந்த ஐநா பணியாளர்களிடம் இருந்து சரியான விபரங்கள் ஏன் பெறப்படவில்லை என்பதாகும்.

( சுமார் 50,௦௦௦-க்கும் அதிகமான மக்கள் கடைசி வாரத்தில் மட்டும் கொல்லப்பட்டார்கள் என்று அவர்கள் உண்மையை சொல்லிவிட்டால்?)

3 Comments:

வெத்து வேட்டு said...

ஒப்பாரி பாட்டு: இருபதா இல்லை அம்பதா?
i mean is it 20000 or 50000?
come on tell me one number soon..
i have to cry

நிலவு பாட்டு said...

அட சிங்கள நாயே, 20000 பேர் உறுதி படுத்தப்பட்டுள்ளது,அய்.நா-விடம் சாட்சியங்கள் உள்ளது, மீதி உள்ள 30,000 சாட்சியங்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

சரி உன்னைதான் இங்கு வர கூடாது சொல்லியிருக்கேன், இனி வந்தால் செருப்பு பிஞ்சிடும் சிங்கள காடையே.

வெத்து வேட்டு said...

ஒப்பாரி பாட்டு: ஏன் அம்பதாயிரதொட நிப்பாட்டிட்டே ...ஒரு ஐநுராயிரம் என்று சொன்னா ஒரு கிளு கிளுப்பா இருக்கும்டா வெண்ணை ....