Sunday, May 10, 2009

தே.பா சட்டத்தில் போட வேண்டியவர்கள் லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்கும் வேட்பாளர்களே

நாட்டில் இத்தனை சட்டமிருந்தும் இவர்களை பிடித்து போட ஒரு சட்டம் இல்லாதது பெரிய வருத்தமே, எவ்வளவு பெரிய ஜனநாயக பித்தலாட்டம் இது. சேலம், நீலகிரி, மதுரை என அனைத்து இடங்களிலும் தொடரும் இந்த பண விளையாட்டுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இவர்கள் வெற்று பெற்றாலும் இவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும். இவர்களில் பித்தலாட்டம் நிருப்பிக்க பட்டால் பதவி பற்ப்போடு மட்டுமின்றி பத்து ஆண்டு கால சிறை தண்டனையும் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான் திருந்துவார்கள். அல்லது இந்தியா ஜனநாயக நாடு என்பது மாறு பணநாயக நாடக மாறிவிடும்.

8 Comments:

pandiyan said...

தமிழ் ஓவியவிற்காக இந்த பின்ன்னூடம்...
தமிழ் ஓவியா எனும் பாடு என் இனம் அழிந்து கொண்டு இருக்கும் போது இன்னும் பார்பான் பால் பாயாசம் என எழுதி கொண்டு இருக்கும் டேய் பாடு! நேத்து மற்றும் 3000 தமிழர்கள் கொல்லபட்டு உள்ளார்கள் இந்த நிலைமையில் உனக்கு ஏண்டா இந்த வெத்து வேசம் இந்த பதிவு ஒரு பதிவு போட்டயா இத பத்தி! ஏண்டா இந்த ஈன பொழப்பு உமக்கு திசை திருப்புறியா?ராமன் ஆண்டா என்ன ராவணான் ஆண்டா என்ன ?தமிழின துரோகி காங்கிரசு-திமுக கூட்டணியை தோற்கடிக்கவேண்டும்! உங்களுக்கு உடனே கெடச்சுடுமே ஆகா இவன் பார்பான் செயலலிதா அடிவருடி என.. நான் எவன் அடிவருடியுமில்லை தமிழினதிற்காக போராடும் எவனும் என் தலைவன் தான்! இன்று சொனியா மைனா குட்ரோச்சியின் முன்னாள் காதலி சென்னையில் உரையாற்றுகிறாள் ராசிவ்- செயவர்தனே ஒப்பந்ததினை பற்றி அதை பின்பற்றிதான் தமிழர்களுக்கு தீர்வு என்று!அதை கேப்மாறி கருணாநிதி தலையாட்டுகிறான் ...இந்த மூதேவிக்கு குமரிகண்டம் தமிழர் வாழ்வு தென்மதுரை எதுவும் தெரியாது ...தமிழன் இங்கு இந்திகாரனுக்கு அடிமையாக வாழ்வது போல் சிங்களவனுக்கு ஈழ தமிழன் அடிமையாக வாழ் வேண்டுமாம் அதற்கு அந்த மேடையிலேயே ஒத்து ஓதுகிறது ..இத்தாலி எருமைக்கு தப்பாமல் தாளமிடும் சப்பாணி கழுதை!

உண்மையில் சுயநிர்ண்ய உரிமை...அடிப்படை தமிழ்கலாச்சாரம் என்று தாங்கள் படிப்ப்பது நன்று

Anonymous said...

salemla oru panchayatku koranjathu 2 lakhs votersku mattum invest pannirukanga. appuram booth selavukunu thaniya, oorvalam kodi priyani posternu yegapatta amarkalam nadakkuthu. salem makkal oru quarter vanki kuduthita avungaluku avvalavuthan. eelathula podra kunda tamilnadula podanum. ellarum saavanum. ennada polappu ithelam. kaasuku ---------

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

What i don't understood is in truth how you are no longer actually much more smartly-liked than you might be right now. You are very intelligent. You realize thus considerably with regards to this topic, produced me in my opinion imagine it from a lot of numerous angles. Its like men and women aren't interested unless it's one thing to do with Lady gaga! Your individual stuffs great. Always maintain it up!
My site - cheap cameras for sale

Anonymous said...

It's difficult to find experienced people about this subject, however, you sound like you know what you're talking about!
Thanks
Look into my blog post : electronic cigarette wholesale

Anonymous said...

Hi there everyone, it's my first go to see at this web site, and piece of writing is actually fruitful in support of me, keep up posting these posts.
my web site :: parody commercials

Anonymous said...

Hi there it's me, I am also visiting this web site regularly, this site is in fact good and the viewers are genuinely sharing fastidious thoughts.
My page Garden supply