Sunday, May 10, 2009

போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து

நமது தமிழனத்தை காப்பாற்ற வேண்டுமானால் ஒரே வழி நம்மை அழிக்க காத்திருக்கும் கழுகுகள் காங்கிரஸ், திமுவை ஒழிக்க வேண்டும். எப்படி தமிழர்களாகிய நாம் இத்தனை ஆண்டுகளாக இந்த தமிழின துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம். போன முறை தேர்தலில் கூட இந்த இன அழிப்பு மிருகங்களுக்கு ஆதரவாக இருந்தோமே என்று நினைக்கும் போது பத்திகிட்டு எரியுது.

இன்று ஜெ வெற்றி பெற வெண்டும், அடுத்து 2 ஆண்டுகளில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு பயந்தாவது தமீழீழத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நம்புவோமாக.

ஆனால் ஒரே பயம் இன்னும் சில நாட்களில் இந்த கொலைகார கூட்டணி ஆதரவுடன் நம் இனம் அழிக்கப்படுமோ என்று பயம் உள்ளது.

4 Comments:

Anonymous said...

salem areavuku cd varalainga. athukku maara congressla erunthu voteku 100 rupees amount nethiku fulla supply ayiduchu. Yenunga antha cd erunthu salem areavuku sikram anupunga. illana thangabalu winbaluva ayiuvaaru.

குறும்பன் said...

காங்கிரசு திமுக கூட்டணி தோற்பது உறுதி. முட்டையா இல்லை சில தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா என்பதே தெரியவேண்டும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.