தனக்கு தண்டனை உறுதி என்பதை புரிந்து கொண்டான் மாங்கா மடையன்.
ஏனடா அப்பாவிகளை கொன்றாய்?
பட்டினி போட்டு கொன்றாய்?
மருத்துவம் இன்றி கொன்றாய்?
இருக்க இடமின்றி அகதிகளாய் அலைய விட்டாய்.
கற்பிணி பெண்களை அழித்தாய், எங்கே தமிழினம் வளர்ந்து விடுமோ என்று
சிறுவர்களை படிப்பை கெடுத்து அவர்களை கொன்றாய்
இன்னும் ஏன் தயக்கம் உலகமே விரைவு படுத்து இவனது மரண தண்டனையை.
பிரபாகரன் இறந்தார் என்று கூறி 25000 தமிழ் மக்களை அழித்த அயோக்கியனை சும்மா விடாதிர்கள்.
Saturday, May 23, 2009
தூக்கு தண்டனையை ஏற்க தயார்:ராஜபக்சே பயம்
Posted by நிலவு பாட்டு at 1:26:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
கொலைகாரன் அவன் வாயாலாயே தன் தண்டனையைச் சொல்லி விட்டான்.
அவனை அவ்வளவு எளிதாக விடக் கூடாது.
தமிழீழம் மலரவேண்டும்.அதை அவன் பார்த்து வெந்து வேக வேண்டும்.
7 சிங்களவர்களை இத்தனை நாட்கள் பராமரித்து உங்களிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மனிதர்கள்.
சீ!மிருகமே.அந்தச் சிங்களச் சிப்பாய்களைக் கேட்டுப் பார் யார் மனிதர்கள் என்று.அவர்களே உன்னைச் செருப்பால் அடிப்பார்கள்.
Post a Comment