Saturday, May 23, 2009

சூரியனை தொட்டவனுமில்லை, தலைவனை சுட்டவனும் இல்லை

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

நன்றி நைல் ராஜா

3 Comments:

Anonymous said...

En karuthai Pathivu seithatharku Nanri Nanbarae.

Naan 'Egypt'l irukkiraen.en Paeyer Nile Raja.not Neele Raja.

( Nile Raja )

நிலவு பாட்டு said...

நன்றி நண்பரே, இப்போது சரிசெய்யப்பட்டது.

Anonymous said...

Mikka Nanri.

( Nile Raja )