Sunday, May 31, 2009

யாழ் நூல் நிலையம் எரித்து 28 வது ஆண்டு இன்று - காணொளி மற்றும் ஆவணம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக 90 லட்சம் புத்தகங்களுடன் , எமது பண்டைய காலத்து ஒலைச்சுவடிகளும் சிங்கள இராணுவத்தால் எரிக்கப்பட்டது மறக்கமுடியாத வேதனை, சிங்களம் தமிழ் மக்களை கொலை செய்வது மட்டுமின்றி, இவர்களின் அறிவினை வளர்க்கும் மூளைகளையும் கொலை செய்து வருகிறது.



1 Comment:

மயாதி said...

சும்மா போங்கையா!
மனிதர்கள் எரிவதையே வாய் மூடி பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியிருக்கிறது...

பி கு - அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்துக்குச் செல்லும்போது ஏதோ கல்லறைக்குள் போகும் உணர்வுதான் வருகிறது..