கோவி.கண்ணன் அழகாக எடுத்து சொல்லியுள்ளார், ஒரு முறை பாருங்கள் அவருடைய கருத்தினை.
இந்த வேளையில் சிலர் கருத்து என்ற பேரில் 'இவ்வளவு பேர் இழப்பிற்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதத்தைக் கீழே போடுவதை முன்கூட்டியே செய்திருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை' என்பது போல் வழக்கமாக விடுதலைப் புலிகள் மீது இருக்கும் வெறுப்பை கருத்தாக வெளியிட்டு ஈழ ஆதரவாளர்களை ஆமாம் சாமி போட வைக்க முடியுமா என்றெல்லாம் முயலுகிறார்கள். இவர்களைப் போல் ஆசாமிகள் நாட்டின் இராணுவத் தலைமையில் இருந்தால் எதிரி நாடு போர் தொடுக்கும் வருவதாக செய்தி வந்தாலே 'பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் ' என்று சாக்கு கூறி வடிவேலு புலிகேசி பாணியில் மக்களை எதிரிநாட்டு இராணுவத்திற்கு விருந்து வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் போலும்.
பிரபாகரன் கொல்லப்பட்டதாக பொய் பரப்பபடுவது ஏன் ?
Tuesday, May 19, 2009
24ம் புலிகேசியாக இருக்கும் சசி, வினவு மற்றும் சில குடுமிகள்
Posted by நிலவு பாட்டு at 7:13:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
/24ம் புலிகேசியாக இருக்கும் சசி,/
முட்டாள்போல உளறுவதை நிறுத்துங்கள். உங்களைப் போன்ற ஆட்களாலேதான் தமிழருக்குப் பெரிய துன்பம். விமர்சிக்கிறேன் பேர்வழி என்று நட்புசக்திகளைத்தான் தாக்குங்கள். நீங்கள் ராஜபக்சவுக்கா வேலை செய்கிறீர்கள்?
நிலவுபாட்டு சொல்வது சரிதான், சசிதான் மக்களை குழப்ப நினைக்கிறார்.
வினவு பேசுவதில் இருந்து தெரிகிறது, ம.க.இ.க வின் செயல் என்ன என்பது, இது மக்களை ஏமாற்ற வந்த ஒரு கலை இலக்கியம்.
ஏதோ புரட்சி பண்ண போகிறார்கள், தமீழீழம் வாங்கி கொடுக்கப்போகிறார்கள் என்று பார்த்தால், இப்பதான் தெரிகிறது எல்லாம் பணம், அரசியல் என்பது.
வெறும் படம் வரைந்தே சுதந்திரம் வாங்கி விடலாம் என நினக்கும் வினவு ஒரு முட்டாள்தான்.
//நிலவுபாட்டு சொல்வது சரிதான், சசிதான் மக்களை குழப்ப நினைக்கிறார்//
தமிழ்சசி ஒரு வன்னிய சாதி வெறி பிடிச்ச ஒரு மிருகம் அவ்வளவு தான் ஆனா பெரிய மேதாவி மாதிரி சீன் போடுவான். தன்னையும் ஒரு பார்ப்பானாக அடையாளம் காட்டி கொள்வதில் கில்லாடி
இவ்வளவு வாய் கிழிய பேசிம் வன்னிய சசி ராமதாசின் ஜாதி வெறியால் உயிரிழந்த அப்பாவி பொது மக்களை பற்றி எதுவும் பேசாமல் சூத்தை மூடி இருப்பான்
தமிழ்சசியை பற்றி எழுதினால தமிழ்மணம் ஓட்டு குறைந்துவிடுகிறதே
அனானி நீ சீராதானே
http://trovkin.blogspot.com/2009/05/blog-post_9184.html
Post a Comment