அஞ்சலி செலுத்துகிறேன் பேர்வழி என்ற போர்வையில் உங்கள் கருத்துக்களை இங்கே திணிக்க வேண்டாம். உங்களின் உண்மையான நோக்கம் அஞ்சலி செலுத்துவதல்ல, மாறாக தலைவர் இறந்துவிட்டார் என்கிற உங்கள் கண்டுபிடிப்பை இங்கேயும் புகுத்துவதுதான். அது உண்மையாக இருந்தாலென்ன அல்லது பொய்யாக இருந்தாலென்ன, உங்களுக்குத் தெரிந்ததை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அப்பாவி வேஷம் போட்டுக்கொண்டு மூக்கைச் சிந்த வேண்டாம்.
எது எப்படியிருந்தாலும் நாம் மேற்கொண்டு முன்னேறிச் செல்வது முக்கியம். அதை விட்டுப்போட்டு அஞ்சலி செலுத்தப்போகிறேன் என்று அழுது வடிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுக்குப்பிறகு என்ன செய்வீர்கள், கவலைக்கு குவாட்டரும், மட்டனும் சாப்பிடுவீர்களா? செத்தவீட்டுக்குப் பிறகு அதைத்தானே மக்கள் இவ்வளவு நாளும் செய்துகொண்டு வருகுது?! சும்மா போங்கையா!!!!!!நீங்களும் உங்களோட அஞ்சலியும்?!
Friday, May 29, 2009
அஞ்சலி செலுத்த அலைபவர்கள் பொத்திக்கொண்டு மனதுக்குள் செலுத்துங்கள்.
Posted by நிலவு பாட்டு at 4:54:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
sariyana serupadi
தோழரே ஏகாதிபத்தியம் புரட்சி வீரர்களின் மரணத்தை சந்தேகத்திற்கிடமுள்ளதாகவே வைத்திருக்கும்.ஒருசாரர் மறைந்துவிட்டார் எனவும்,ஒரு சாரர் இருக்கிறார் எனவும்,நம்ப வைத்து வீரனின் மரணத்தை நீர்த்துப்போகச் செய்யும்.இதன் காரணமாக புரட்சிக்காரனின் மறைவு ஏனைய மக்களிடம் ஏற்படுத்தப்போகும் கலகத்தையும், எழுச்சியையும் முடக்கிப்போடமுடியும்.சேகுவேரா,நேதாஜி சுபாஷ்,போன்றோர்களுக்கு ஏற்பட்டது தான் இது.உண்மையில் பிரபாகரன் மறைவு செய்தியால் தமிழகம் ஸ்தம்பித்துப்போயிருக்க வேண்டும்.கடையடைப்பு,ஊர்வலம்,அஞ்சலி கூட்டம் என எதுவும் இல்லாமல் ஒரு தலைவனின் மறைவின் வீரியம் மழுங்கடிக்கப்படுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?
nandru
அடேய் சிங்கள காடையே, உனக்கு இங்கு வேலை இல்லை
அய்யா நான் புகழ் பெற்ற வலைபதிவர் இல்லை ஆனாலும் எனது கருதினை தனி பதிவாக வெளியிடுவீர்கள் என நம்பிக்கையோடு--இலங்கை வல்லரசாக மாறுவதினை தடுக்க ஒரே வழி!!
http://siruthai.wordpress.com/2009/05/29/இலங்கை-வல்லரசாக-மாறுவதின/
தலைவர் எந்த நிலையிலிருப்பினும் அல்லது இல்லதிருப்பினும் அவர் உண்மைத் தமிழன் ஒவ்வொருவர் மனங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறார். ஆகவே, தமிழரின் ஜனநாயக ரீதியிலான அரசியல் உரிமைப் போராட்டங்கள் பெருமளவில் தொடர்ந்து முன்னெடுக்கப் படுவதே நாம் தலைவருக்கும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்குமாற்றும் பாரிய பணியாகும். தலைவர் எங்கு எந்நிலையிலிருப்பினும் இதையே பகர்ந்திருப்பாரென நினைக்கிறேன்.
"""////உண்மையில் பிரபாகரன் மறைவு செய்தியால் தமிழகம் ஸ்தம்பித்துப்போயிருக்க வேண்டும்.கடையடைப்பு,ஊர்வலம்,அஞ்சலி கூட்டம் என எதுவும் இல்லாமல் ஒரு தலைவனின் மறைவின் வீரியம் மழுங்கடிக்கப்படுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?////"""
எட தமிழ்நாட்டு சிங்கங்களே!
நாங்கள் எவ்வளவு கத்தினோமடா எங்களுக்காக குரல்கொடுக்சொல்லி...எத்தனைபேர் முயற்சியெடுத்தீர்கள்?. அண்ணை இறந்திட்டார் என்று சொன்னால் என்னத்தைச்செய்து கிழிக்கப்போகிறீர்கள். எனி உங்கட உதவியொன்று எமக்கு தேவையில்லை. நாங்கள் எங்களை பார்த்துக்கொள்வோம். எங்களுக்கும் காலம் வரும்...அப்போத பார்த்துக்கொள்கிறோம்....அண்ணை ஒரு நாள் வருவார்...எங்களின் நெஞ்சில் பால்வார்ப்பார்...அது வரை காத்திருப்போம்..
//அடேய் சிங்கள காடையே, உனக்கு இங்கு வேலை இல்லை//
சிங்கள காடை என்ற சொல்லை உருவாக்கிய தமிழ் வெறிப்பெட்டை நாய்தான் சிங்கள காடைகளையும் உருவாக்கினான்
//அண்ணை ஒரு நாள் வருவார்...எங்களின் நெஞ்சில் பால்வார்ப்பார்...அது வரை காத்திருப்போம்.//
ஏன் இன்னொரு இரண்டுலச்சம் சனத்தக்கொண்டுபோய் சாக்காட்டவும் சோத்துக்குப்பிச்சையெடுக்கப்பண்ணவுமா?
//அண்ணை ஒரு நாள் வருவார்//
உன்னைமாதிரி தலையக்கவட்டுக்க வச்சுக்கொண்டுதிரியிற உலகந்தெரியாதவனிட்ட போய்ச்சொல்லு
/* உன்னைமாதிரி தலையக்கவட்டுக்க வச்சுக்கொண்டுதிரியிற உலகந்தெரியாதவனிட்ட போய்ச்சொல்லு */
ஆமாண்டா சிங்கள காடையே, ஏன் 1980 நீங்க கொன்ன தலைவர் 3 வருடம் கழித்து வந்தது எப்படியாம்.
Post a Comment