மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பாக புதுச்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டம் மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடிந்தது.
இப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான், ’’இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.
அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அம்மாவுக்கு பேசினேன். அப்போது என் அம்மா, நான் 5 பிள்ளைகள் பெற்றேன். ஆனால், என் மூத்த மகன் பிரபாகரன் தான். நீ போராட்டத்தில் மனம் தளராதே என்று சொல்லி எனக்கு ஆறுதல் அளித்தார்’’ என்று பேசினார்.
Monday, May 11, 2009
என் மூத்த மகன் பிரபாகரன்தான்:சீமானின் தாய்
Posted by நிலவு பாட்டு at 6:02:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி
Post a Comment