Sunday, May 3, 2009

புது நாடகமன்றோ நடக்குது, கருணாநிதி மருத்துவமனையில்

80 லாரிகளில் ஆயுதம் அனுப்பிய செய்தியினை திசை திருப்ப இப்படி ஒரு நாடகத்தினை நடத்துகிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற எந்தவிதமான உத்திகளினையும் பயன்படுத்துவார்கள் மக்களே உஷார். தமிழனுக்கு உதவாத ஒருத்தருக்கு என்ன வந்தால் எமக்கென்ன. தமிழின கொலைகளினை பார்த்து பார்த்து எங்கள் நெஞ்சமும் கல்லாகி போனது, இந்த் சூஜ்ஜுபி காய்ச்சல் எல்லாம் ஒன்னும் கிடையாது.

சென்னை: கடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

85 வயதாகும் முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்து கொண்டு நலம் பெற்றார். முழு அளவில் அவரது உடல் நலம் சரியாகாவிட்டாலும் கூட அவர் தேர்தல் பிரசாரம் செய்வதில் பிடிவாதமாக இருந்து அதைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அத்தோடு கடுமையான முதுகு வலியும் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரதமர் நலம் விசாரித்தார்

இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று கேட்டறிந்தார். கனிமொழி எம்.பிக்கு போன் செய்து முதல்வரின் உடல் நலம் குறித்து அவர் விசாரித்தார்.

இதற்கிடையே, முதல்வரின் உடல் நலம் ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

8 Comments:

Anonymous said...

ngommaala pOi tholaiyattum

Anonymous said...

காங்கிரசுக்கு மட்டுமல்ல தமிழினத்தை அழிக்க நினைப்போருக்கும் ஒரு பாடமாக அமையும்.

Anonymous said...

election fever...or avoid Sonia tn visit?

Anonymous said...

When will he die?

Anand said...

Karunanidhi & co should be fully wiped out

vanathy said...

என்ன இருந்தாலும் வயதானவர் ஈழத்தமிழர் விஷயத்தில் பதவிக்காகவும் தனது வாரிசுகளின் எதிர்காலத்துக்காகவும் காங்கிரஸின் ஆட்டத்துக்கு ஆதரவு கொடுத்து தவறு செய்துவிட்டார்.
துணிவுடன் அன்று ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் உலகத்தமிழர்கள் அவரை தலையில் வைத்துக் கொண்டாடி இருப்பார்கள்.
எப்படி இருக்க வேண்டியவர் ,எத்தனையோ ஆண்டு காலாமாக அரசியலில் இருந்தவர், காங்கிரஸின் தமிழன விரோதக் கொள்கைக்கு முண்டு கொடுத்ததன் மூலம் இப்படி ஒரு நிலையில் இருக்கிறாரே என்று மனத்தில் ஒரு சிறிய இரக்க உணர்ச்சி தோன்றினாலும் ,இப்போது இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டது என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு கோபம் வருகிறது.
தனது கடைசியான அரசியல் வரலாற்றில் தானே கறை பூசி விட்டார். எப்போதோ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்தால் இதை எல்லாம் தவிர்த்து இருக்கலாம்.
-வானதி

Unknown said...

யாரும் நம்பீடாதீங்கோ, நம்பீடாதீங்கோ!!!

கெழவன் ஜெகஜாலக்கில்லாடி. ஓட்டு வாங்கிறதுக்காக எதவேண்டுமானாலும் செய்வான். கெழவன் சாகக்கூடாது அப்படீன்னு மட்டும் வேண்டிகோங்க. (எலக்ஷ்ன் முடியிற மட்டும்!!)

Anonymous said...

ஐயா... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்... டிரைனிங்கு முடிஞ்சு ஊருக்கும் போரவன் கையில எதுக்குய்யா 80 லாரியில ஆயுதம் ?