Saturday, May 23, 2009

மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யபடுகிறது : காணோளி

மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யபடுகிறது. ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டது தெரிந்ததே. வாழ்க ஜனநாயகம். வளர்க குடும்ப அரசியல், விரைவிலே அமைச்சரவையில் இடம் பெறுங்கள். இன்னும் எப்படி எல்லாம் தமிழனை அடக்கி, அழிக்க முடியுமோ அழியுங்கள் கலைஞரே.


1 Comment:

Muthukumar said...

Tamil Elathuku oru Kruna Tamilnattukku oru Karunanithi Tamila vizhithukol