பிரபாகரன் நினைத்திருந்தால் தமிழர்களை காட்டி கொடுத்து அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவரோ இன்றும் தமிழீழத்திற்காக உண்மையாக உழைத்து கொண்டிருக்கிறார். போரில் வெற்றி, தோல்வி என்பது சகஜமே, அதுவும் உலக நாடுகளுக்கு எதிராக போரிடுவது என்பது யாருக்கும் எளிதான காரியமல்ல, அமெரிக்காவே இருந்தாலும் அதில் தோல்விதான் ஏற்படும். அதுவும் சினிமாவில் வரும் பாணியில் வில்லன் ஹீரோவினை பிடிக்க அவனது குடும்பத்தாரினை கொலை செய்வது போல் ராசபக்சேவின் செய்கைகள் இருந்தன. படத்தில் நிஜ ஹீரோ என்ன பண்ணுவாரோ அதேதான் இந்த மாவீரனாலும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தோல்வி என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும்.
தமிழகத்தின் 95% மக்களின் இதயங்களில் என்றும் இருக்கும் ஒரு உன்னத விலை போகாத ஒரு மாமனிதன், தமிழர்களுக்காக உழைப்பவன், சிங்களவர்களின் சிம்ம சொப்பனமாக இருப்பவர், பல முறை இவர் இறந்து விட்டதாக கூறி மக்களை ஏமாற்றிய இந்திய, சிங்கள அரசுகள் இன்று மீண்டும் ஒரு நாடகத்தினை நடத்தி கொண்டிருக்கின்றன.
இவரை பிடிக்காதவர்கள் யார் என்று பார்த்தால் சிங்களவர்கள், பார்ப்பனர்கள், வட இந்தியர்கள் மற்றும் மலையாளிகள் என வகைப்படுத்தலாம். இவர்களில் யாருக்காவது தமிழின உணர்வு,தமிழன், மனிதாபிமானம் இருக்கிறதா என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
இவர்களின் ஒரே எண்ணம் தமிழன் அழிய வேண்டும், அழியும் வரை அவனிடமிருந்து அனைத்தும் சுரண்டப்பட வேண்டும்.
தமிழனை அழிப்பதற்கு அனைத்து வட இந்திய ஊடகங்களும் தமிழக பார்ப்பண ஊடகங்களோடு சேர்ந்து கொண்டு இலங்கை அரசின் நேரடி கவனிப்பில் தமிழனை கொல்கின்றன. இதனை தட்டி கேட்க தலைவன் ஒருவன் இருக்கும் பட்சத்தில் அவனையும் இந்த சுரண்டல் பேர்வழிகள் எப்படியாவது கவிழ்த்தவே பார்ப்பார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் சில தமிழர்களே இவர்களுக்கு துணை போவதுதான். இவர்களின் ஒரே நோக்கம் பணம், பணம், பணம் அப்புறம் பதவி.
இதில் சில பயிற்றுவிக்கப்பட்ட சில பதிவர்கள் இலங்கை அரசின் துணையுடன் இங்கே தன் துரோகதனத்தினை வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழன் நலன் கருதி பேசற மாதிரி இப்படி ஒரு வாந்தியை எடுத்து கொண்டிருக்கின்றனர். எப்படி தினமலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுமோ அதே போல்தான் இவர்கள், இவர்கள் முதுகில் என்ன இருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
Tuesday, May 26, 2009
பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்
Posted by நிலவு பாட்டு at 6:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
super anna,,,
http://arivudan.wordpress.com/2009/05/26/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-vs-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
try reading the blog if you have things that need to be understood.
Mr.எழவு பாட்டு, பிரபாகரன் ஒரு மலையாளி என்பது உனக்கு தெரியுமா? அவர் முல்லை பெரியார் அணை பிரச்சனையில் ஏன் தமிழகத்திற்கு ஆதரவா ஒன்னும் சொல்லலை?
/* Mr.எழவு பாட்டு, பிரபாகரன் ஒரு மலையாளி என்பது உனக்கு தெரியுமா? அவர் முல்லை பெரியார் அணை பிரச்சனையில் ஏன் தமிழகத்திற்கு ஆதரவா ஒன்னும் சொல்லலை? */
Mr. சிங்கள காடை, தமிழனின் அடிமைதனத்திலிருந்த்து விடுபட பாடுபடும் யாரும் நமக்கு நண்பர்களே. இவர் மலையாளி உன் சொல்படி இருந்தாலும் அவர் தமிழர்களின் மனதில் ஒரு மாவீரன்.
50000 மக்களை கூண்டோடு அனுப்பிய மகிந்தவை பார்த்து கொண்டு வேடிக்கை பார்க்கும் விந்தை பூனூல் உலகமடா இது.
nilavupattu don't allow these idiot dogs from sihala
intha naykal mahindavin echil porukkikal. please remove them immediatly
மகிந்த ராசபட்சே ஒரு சிங்கள வெறியந்தான். ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் அரக்கன் தான். ஆனால் தமிழர்களாகிய நாம் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒழித்து தன்மானமிக்க தமிழனாக என்று மாறுகிறோமோ அன்றுதான் தமிழ் நாட்டுத்தமிழன் ஈழத்தமிழனுக்காகக் குரல் கொடுக்க முடியும். இந்த "பிற்படுத்தப்பட்டோர்" கம்பளியை விசிறி எறிந்து, இடஒதுக்கீடு என்பதையே தமிழகத்திலிருந்து நீக்கவேண்டும்.
இப்படியெல்லாம் நான் பேசினால், உடனே என் மீது பார்ப்பன-பூணூல் முத்திரை குத்தத் தயாரானீர்கள் என்று சொன்னால், தமிழனுக்கு நீங்களே முதல் எதிரி. தமிழனை நிரந்தர 'பிற்படுத்தப்பட்டவனாக' backward casteஆக இருப்பதையே தான் நீங்கள் விரும்புகிறீர்களா? தமிழன் மேட்டுக்குடியனாகவே முட்டியாதா??
Post a Comment