ராசபக்சேக்கு போட்டியாக தமிழர்களை பற்றி எந்த நினைப்பும் இல்லாத ஒருவர், உலகத்தமிழர்களை காப்பாற்ற ஒரு மாநாட்டை எழுப்புகிறாராம். என்ன கொடுமை இது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எழுச்சிப் போராட்டங்களை திசைதிருப்பும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ஈடுபடுவதாக இயக்குனர் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வதைமுகாம்களில் வாடும் மூன்று இலட்சம் வன்னி மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காது, கோவையில் உலகத் தமிழ் மாநாட்டைக் கூட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் திட்டமிட்டிருப்பதாக தமிழகத்தின் தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் மத்தியில் கருத்து வெளியிட்டிருக்கும் இயக்குனர் சீமான், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெறும் போராட்டங்களை திசைதிருப்பி, மக்களின் போராட்ட குணத்தை மாற்றும் நோக்கத்துடனேயே உலகத் தமிழ் மாநாட்டை கருணாநிதி ஏற்பாடு செய்திருப்பதாகக்
0 Comments:
Post a Comment