Sunday, October 11, 2009

உரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு

திமுக MP குழுவிற்கும் ராஜா பக்செவிற்கும் நடக்கும் உரையாடல் .
திமுக MP குழு : ராஜா பக்சே வணக்கம்!. இங்கே முகாமில் உள்ள தமிழர்களை பாத்துட்டு போகலன்னு வந்தோம் .
ராஜா பக்சே : ஆமாம் . நான் தான் கலைஞர் கிட்ட சொல்லி ஒரு 4 or 5 பேரை வர சொன்னேன் . கலைஞர் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டார் . அங்கே தமிழ்நாட்டில் எதிர் கட்சிகளை சமாளிக்க முடியலயாமே?.
திமுக MP குழு : ரொம்ப நன்றி சார் . கலைஞர் உங்கள் நலம் பற்றி மிக கேட்டதாக சொல்ல சொன்னார் .
ராஜா பக்சே : நான் கலைஞர்க்கு ரொம்ப கடமை பட்டு இருக்கேன் . சிங்கள மக்கள் , சிங்கள தலைமுறை ரொம்ப கடமை பட்டு இருக்கு .
சீன போரில் weapons கொடுத்து உதவுச்சு . பாகிஸ்தான் கொடுத்து உதவுச்சு . ரஷ்ய உதவுச்சு . இவர்கள் உதவி எல்லாம் உங்கள் தமிழர்களை கொல்ல நல்லா உதவிச்சு . ஆனா இந்தியா உதவி செய்யலைனா நாங்க கண்டிப்பா ஜெயிச்சிருக்க முடியாது . இந்தியா உதவ முடிச்சந்துக்கு காரணம் உங்கள் தமிழ் தலைவர் கலைஞர் தான் .
எனவே எங்கள் சிங்கள army தமிழ் மக்களை கொல்வதற்கு உதவிய கலைஞர்க்கு ரொம்ப நன்றி.
திமுக MP குழு : என்னங்க ரொம்ப சின்ன உதவிய பெருசு படித்திகிட்டு .
ராஜா பக்சே : போரில் சாகாதவர்களை ஒரு 4 or 5 முகாமில் அடைத்து வைத்திருக்கிறேன் . அவர்களை பார்த்திவிட்டு எல்லாம் நல்லா இருக்குன்னு போய கலைஞர் கிட்ட சொல்லுங்க. Army truck வந்தாச்சு . நீங்க எல்லாரும் பின்னாடி ஏறிகுங்கங்க. driver menik முகாமுக்கு உங்களை ஒட்டிடுண்டு போவாரு .
திமுக MP குழு : ரொம்ப நன்றி சார் .
All DMK MPs board the Army truck now and reach Menik farm.
Army Truck Driver: Menik முகாம் வந்தாச்சு . இங்கேதான் நெறையா பேர் இருக்கங்கக . Gate இல என்ட்ரி பண்ணிட்டு உள்ள போங்க . Army men உங்களை கூட்டிட்டு போவார்கள் .
திமுக MP குழு : சரிங்க சார் .
Army men: வாங்க எல்லாரும் sign பண்ணுங்க .
Everybody signs
திமுக MP குழு : இங்க நாங்க போட்டோ எடுக்கலாமா ?.
Army men: போட்டோ எல்லாம் எடுக்க கூடாது . எல்லா பாத்து முடிச்ச பிறகு நாங்க சில photos தர்றோம் . உங்களையும் போட எடுத்து தர்றோம் . எடுத்து போங்க. உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு . நீங்க கலைஞர் அனுப்பிச்ச ஆளுங்க . so no problem.
திமுக MP குழு : முதல்ல சாப்பட்டு வசதி பாக்கலாமா ?.
Army men: ரைஸ், bread எல்லாம் கொடுக்க பணமில்ல . சத்துமாவுதான் மூணு நேரமும் கொடுக்கிறோம் . சில நேரம் water கொடுப்போம் . பால் எப்போதாவது கொடுப்போம் .
Army men: சரிங்க சார் .
திமுக MP குழு : Toilet வசதி பண்ணி இருக்கா?.
Army men: மொத்தம் 10 toilet இருக்கு .
திமுக MP குழு : 3 lakhs மக்களுக்கு 10 toilet தானா?.
Army men: இதுவே போதும்னு enga president சொல்லிடாரு . toilet வசதி கிடைக்காதவங்க அவங்க கூடாரம் முன்னாடி உள்ள ditch -ல தான் போய்க்கனும் .
திமுக MP குழு: Hospital , schools எதாவது?.
Army men: அதெல்லாம் கட்டிக்கிட்டு இருக்கோம் .
திமுக MP குழு: சரிங்க sir.
Army men: உங்கா time ஓவர் ஆயிடுச்சு . வந்ததுக்கு நன்றி . நம்ம கலைஞர் -ஐ கேட்ட தாக சொல்லுங்கள் .
Army truck comes back to colombo. DMK MPs meet again Raja Pakse
திமுக MP குழு : நல்லா சுத்தி பார்த்தோம் . ரொம்ப நல்லா இருந்தது . மக்கள் எந்த problem இல்லாம இருக்காங்க . இதை நாங்க கலைஞர் கிட்ட சொல்ல்றோம் .
ராஜா பக்சே: நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்வதற்கு நன்றி . மறுபடியும் கலைஞர்க்கு என் நன்றியை சொல்லுங்கள் .
Written by
Senthil

1 Comment:

Anonymous said...

இந்திய தாயாரிப்பான நச்சுவாயு குண்டு வெடிக்காமல் சில சில தினங்களுக்கு முன்பு மிட்கப்பட்டது மத்திய கிழக்கில் இருந்து ஈழத்துக்கு சென்ற ஒரு நண்பனூடாக கிடைக்கப்பெற்றது இப்படியேல்லாம் துரோகம் செய்துவிட்டு இருக்கின்ற மீதமுள்ளவர்களை எப்படி கொல்லலாம் என்பதற்காக காங்கிரஷ் குழு இலங்கை சென்று இருக்கிறார்கள் இதில் ஒன்றூம் விசேடம் இல்லை மகிந்த மாமா ஆங்கிலத்தில் சொல்வதை இவர்கள் மொழி பெயர்த்து தமிழுடன் கொஞ்சம் ஆங்கிலம் கலந்து சொல்வார்கள் காரணம் இலங்கையின் ஊது குழல் அல்லவா கொலைஞனும் அந்த இத்தாலி பிசாசும்