''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும், டெல்லி மத்திய அரசின் அதிகார மையத்திலும் தமிழர்களுக்கு எதிரான ஒரு கூட்டம் செயல்பட்டுவருகிறது.
அவர்கள் மாற்றப்படாதவரை இலங்கை தமிழர்பிரச்சனையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் எதிர்பார்க்கும் மாற்றம் வராது"என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பா.ம.க.வின் துணை அமைப்பான தமிழக மாணவர் சங்கம் சார்பில் சமச்சீர் கல்வித்திட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ..'' இலங்கை தமிழர்கள் பிச்சனையில் மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.
இந்திய வெளியுறவுத்துறையும் மதிப்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும், டெல்லி மத்திய அரசின் அதிகார மையத்திலும் தமிழர்களுக்கு எதிரான ஒரு கூட்டம் செயல்பட்டுவருகிறது. அவர்கள் மாற்றப்படாதவரை இலங்கை தமிழர்பிரச்சனையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் எதிர்பார்க்கும் மாற்றம் வராது."என்று ராமதாஸ் தெரிவித்தார்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
Wednesday, October 7, 2009
{நாம் தமிழர் பேரியக்கம்} வெளியுறவுத்துறையில் தமிழர்களுக்கு எதிரானவாகள்:ராமதாஸ் புகார்
Posted by நிலவு பாட்டு at 6:38:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
தமிழர் ஒருவர் விருது பெற்றது நல்லதுதான் . நாட்டில் இல்லாத, அடுத்த நாட்டு குடிமகனாக இருக்கும், ஒரு தமிழர் விருதை பெற்றார் என்றவுடன், எப்படி நாம் பெருமை பட்டுள்ளோம் என்று காட்டிக்கொள்கிறோமோ, அதே அளவு ஈழத்தில் நம் சக தமிழன் நாய்களை விட கேவலமாக , பன்றிகளை விட கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு புல்டோசர்களை கொண்டு உயிரோடு ஏற்றி கொல்லப்பட்டதற்கு அசிங்கப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும்.
இன்னும் விலங்குகளை போல மூன்று லக்ஷ்ம பேர் தமிழர்கள்தாம் திறந்தவெளி சிறையில் உள்ளார்கள். அவர்களை நினைத்து கொதிக்க வேண்டும்.
விருது பெற்ற தமிழரை நினைத்து கௌரவபட்டுகொல்லுவோம்.
சிறையில் வாழும் தமிழர்களை நினைத்து கொதித்து எழுவோம்.
விருதுக்க்காகவேனும் , தமிழனை பாராட்ட கூடிய தகுதி சோனியா நாய்க்கும் காங்கிரஸ் கழுதைக்கும் கிடையாது.
எனென்றால் இந்த நாயும் கழுதையும்தான் தமிழன் வெட்டவெளி சிறையில் இர்ருப்பதற்கு முழு காரணமாநதுகள்.
தோழர்
www.mdmkonline.com
Post a Comment