Wednesday, October 7, 2009

{நாம் தமிழர் பேரியக்கம்} தொலைக்காட்சிகளின் மற்றும் இணையங்களின் துரோகம்

அன்புக்கினிய என் தமிழ் சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம் ஒருமுக்கிய விசயமொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்

அவ்விசயம் என்னவெனில் இன்று புலம்பெயர்ந்துவாழ்கின்ற தமிழர்களின் பலமென்பது யாவரும் அறிந்ததே ஏன் சிங்கள பேரினவாதமும் ஏற்றுகொண்டிள்ளார்கள் எம் மக்களை குழப்புவதற்காக பல சக்திகள் செயல்பட்டுகொண்டிருக்கின்றன பல வழிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை ஊடகங்கள் வாயிலாகவும் களமிறங்கிகொண்டிருக்கின்றது

அந்த அடிப்படையில்தான் இலங்கையில் இருந்து ஒளிபரப்புகின்ற தொலைக்காட்சி ஒன்று ஒரு முரண்பாடான கருத்துக்களை முன் வைத்து மக்களை திசைதிருப்புகின்ற பணியில் இடுபட்டுக்கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு சில தமிழர்கள் துணைபோவதை காணக்கூடியவாறு இருக்கின்றது கடந்த பல நிகழ்வுகளின்போது ஜீ ரீ வீ மற்றும் தமிழ் இணையத்தளங்களையும் விமர்சித்திருந்தார்கள் முகாம் மக்கள் நல்லமுறையில் இருப்பதாகவும் நல்லமுறையில் அரசாங்கத்தால் பேணப்படுவதாகவும்

இச் செய்திகளை திரிவுபடுத்தி தமிழ் இணையத்தளங்கள் அரசாங்கத்திற்கெதிராக பரப்புரை செய்வதாகவும் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன இன் நிகழ்ச்சியானது

இலங்கை நேரப்படி இரவு 1.30 இடம்பெறுகின்றன அன்பான என் உறவுகளே இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் இப்படியான தொலைக்காட்சிகளையும் பார்ப்பதை நிறுத்திக்கொள்வது உண்மையான தமிழனாக இருப்பின் நிறுத்திவிட்டு மின்வேலிக்குள்ளிருக்கும் எம் உறவுகளைமிட்பதற்கான் பாதையில் ஒன்றுபட்டு செயல்படுவது ஒவ்வொருதமிழனுடைய கடப்பாடாகும் எந்தவொரு தியசக்திக்கும் அடிபணியாது எம் இலட்சியத்தை அடையும்வரைபோராடுவோம் முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் எமது மாவீரர் செல்வங்கள் யாருக்காக மடிந்தார்கள் என்பதை மனதில் நிறுத்தி

ஒற்றுமையுடன் போராடுவோம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும் நன்றி

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

1 Comment:

சிறுத்தை said...

தோழர் நிலவுபாட்டு !

என்னுடைய இந்த புது இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்தால் நன்றியுடையவன் ஆவேன்!

//தமிழ்’நாட்டு’ மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..//

http://siruthai.wordpress.com/2009/10/08/தமிழ்நாட்டு-மீனவர்-பிரச/


நன்றி!
தோழர் சிறுத்தை