Thursday, October 8, 2009

தமிழ் நாட்டு மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..

தமிழ் ‘நாட்டு’ மீனவர்களை சுட ஆரிய ‘இந்தி’ யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி!
source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18074
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை?



இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் செய்தாலும் செய்வார்கள் ஏன் விளக்கு கூட பிடிப்பார்கள் …இப்படித்தானே இந்தியத்தால் இவர்களுக்கு மூளை சலவை செய்யபட்டுள்ளது..



அவர்களை விடுங்கள்..மீனவ சமுதாய மக்களே! உங்கள் இரண்டு குப்பத்து மக்களிடையே சண்டை என்றால் இரண்டு குப்பங்களும் பற்றி எரிகிறது..எல்லையில்லாத கடலுக்குள்ளே உங்களுக்குள் எல்லை தகராறு வருகிறது.. ஆனால் உங்களை தினந்தோறும் சுட்டு கொல்லும் சிங்களினிடத்தில் ஏன் ஒருமுறை கூட திருப்பிதாக்கவில்லை? அவனிடத்தில் துப்பாக்கி இருக்கிறது சரி நீங்களும் துப்பாக்கி ஏந்தலாமே? ஏன் நீங்கள் இன்னும் போராளியாக மாறவில்லை.. அதிகமாக மீன் பிடித்தால் வருமான வரித்துறைக்காரன் 6DD(e) of Rules, 1962 பிரிவின் படி உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறானே அந்த களவாணிகளையாவது ஒரு நாள் சிறைபிடித்து வைத்தீர்களா? மற்றும் ஒரு செய்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீனவளத்துறை அதிரடி நடவடிக்கை..என்னமோ ஏதோ என்று பார்த்தால்.. கச்சதீவை தமிழக மீனவர்கள் நெருங்க கூடாதாம்.. மாற்று வழியாக ராமேசுவரம் மீனவர்களை தேவிபட்டினத்தில் மீன் பிடிக்க சொல்கிறார்கள்..அடபாவமே! அதை விட ஊர் ஏரி குளத்தில் மீன் பிடிக்க சொல்லலாமே?

கட்சதீவுக்கு ஒரு நீதி என்றால்..காசுமீருக்கும் அதே தான் தீர்வு..உடனடியாக ஒப்ப்ந்தம் போட்டு காசுமீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இணைத்துவிடல் வேண்டும்..செய்வார்களா? இந்தி அரசியலில் காலங்காலமாக ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காசுமீர் பண்டிட்டு குடும்பத்திற்கு ஆப்பு இறங்குமல்லவா?சிங்களவன் தனது பரம் எதிரியாக நினைப்பது இந்தி யர்களை அல்ல! ஈழத்து தொப்புள் கொடி உறவுகளாக உள்ள நம்மைத்தான்!.. இந்திகாரர்கள் எதிர்காலத்தில் சிங்களவன் கேட்கிறான் என்றால் நம்மையும் விற்க தயங்க மாட்டார்கள்.. எனவே தமிழக தமிழர்கள் அரசியல் வியாதிகளை நம்பி தந்தியடிப்பது..உண்ணாவிரதம் இருப்பது.. தெரு முக்கில் கத்திவிட்டு வீட்டிற்கு போய் இழுத்து போர்த்தி தூங்குவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத செயல்களை கைவிடல் வேண்டும்.. இன்று எத்தனை சிங்குகள் ..மலையாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இது எல்லாம் இளிச்சவாய் தமிழர்கள் நமக்குத்தானே?

இதற்கு தீர்வு எல்லாம் தமிழ்”நாடே”.. சாதி சமயங்கள் அற்ற சோசலிச தமிழ்நாட்டை அமைப்பதே இன்று நம் கண் முண் உள்ள தீர்வாகும்..ஆயுத வழி போராட்டமோ அறவழி போராட்டமோ..எதுவாக இருந்தாலும் தமிழ்தேசிய தோழர்களுக்கு இன்று தேவைபடுவது தொலைநோக்கு பார்வை.. அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டுவதோடு.. அணுக்கரு..வேதியல் ..உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அறிவை ஊட்டுவதாகும்.. அதுவே நம் மீது கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை ஊட்டும்.. நமக்கு இங்கே இடமில்லையென்றால் வேறு எவனுக்கும் இங்கே இடமில்லை.. இவ ர்களை சுளுக்கெடுப்பதே நமது முதற்கடமை!!தமிழ்தேசிய தோழர்கள் செய்வார்களா?


நன்றி

http://siruthai.wordpress.com/2009/10/08/தமிழ்நாட்டு-மீனவர்-பிரச/


அக்டோபர் 8, 2009 பதிந்தவர் siruthai

2 Comments:

சிறுத்தை said...

தோழர் நிலவு பாட்டு!
என்னுடைய இடுகையை சேர்த்ததற்கு நன்றிகள்.பல..சம கால நிகழ்வு குறித்து என்னுடைய இந்த புது இடுகையை சேர்த்தால்

//பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!//

http://siruthai.wordpress.com/2009/10/09/பிரியாணி-தின்ன-தயாராகும்/





நன்றியுடையவன் ஆவேன்

நன்றி
தோழர் சிறுத்தை

Anonymous said...

சரிதான். இனி தமிழ்நாட்டில் சேலம் முகாம், திருச்சி முகாம், திருநெல்வேலி முகாம் என்று அமைத்து அதில் தமிழ்நாட்டு மக்களும் கஞ்சி குண்டா வுடன் நிற்கும் காட்சிதான் கண்ணுக்கு தெரிகிறது.

காஷ்மீரை பிரிக்க உலகில் நாலில் ஒரு பங்கு இருக்கும் முஸ்லிம்களால் முடியாத பொது , சும்மா தமிழ் நாடு என்று சொல்லி சொரண்டி புண்ணாக்க போறீங்களா ? வீரத்துடன் கொஞ்சம் விவேகமும் வேண்டும்.

கடைசியில் தமிழனுக்கு ஒதுங்க ஒரு நாடும் இருக்க போவதில்லை.