Tuesday, October 13, 2009

கள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே

என்ன ஒரு ஆனந்தம் இவர்களின் முகத்தில், வாயெல்லாம் பல். இப்படி இவர்கள் வாழ்க்கையில் என்றாவது சிரித்திருப்பார்களா என்றால் ஆச்சரியம்தான். தமிழனை அழித்த கயவனிடன் கொஞ்சி, சிரித்து பேசி விளையாடும் இவர்களும் மனிதர்கள்தானா. அட மானங்கெட்ட தமிழினமே நீ அழிந்து போ இது போன்ற துரோகிகளை நீ இன்னும் பதவியில் அமர்த்து வரை.8 Comments:

பிருந்தன் said...

மக்கள் எதை பெற அருகதை உடையதோ அப்படிப்பட்ட தலைவர்களே அவர்களுக்கு வாய்ப்பர்.

SIVA said...

WHAT A DISGRACE!
THESE SO CALLED TAMIL MPS ARE PUTTING PONNADAI TO RAJAPAKSE
RAJAPAKSE MUST BE LAUGHING HIS HEAD OFF WHEN THEY ARE OUT OF THE ROOM THINKING THESE FOOLISH TAMILS ARE REAL KOMAALIES
MY HEART IS BLEEDING

கன்டியன் said...

அட அறிவுக்கொழுந்துங்களா? நமக்கு புடிச்சாலும் புடிக்காட்டியும் ராஜபட்சேதான் இலங்கை அதிபர். அவன் முடிவு பண்ணாதான் இவங்க உள்ளாறவே போக முடியும். இதென்னா தெருச்சன்டையா உதார் வுட்டு முன்டாதட்ட? அரசியல் அறிவுதான் இல்ல கொஞ்சூன்டு பகுத்தறிவோட யோசிங்கடா. இப்படி எமோசனல் ஆகிதானே புலிய காவு கொடுத்தோம்? போதாதா???

Anonymous said...

டேய் எழவு பாட்டு அவங்களை என்ன செய்ய சொல்றே எதுக்குடா வெளிநாட்டில் இருந்து இப்படி உதார் விடுகிறாய்
வெட்கம் மானம் ரோசம் சூடு சொரணை இருந்தால் இலங்கைக்கு போய் சண்டை போடுடா இல்லை என்றால் பொத்திகிட்டு போ

Anonymous said...

//பிருந்தன் said...

மக்கள் எதை பெற அருகதை உடையதோ அப்படிப்பட்ட தலைவர்களே அவர்களுக்கு வாய்ப்பர்//

ஆமாம் 3 லட்சம் மக்களை பிணை கைதிகளாக வைத்து கொள்ளும் அதி வீர தொப்பை மாமா தலைவர்கள் தான் கிடைப்பார்கள்

kalaiselvan said...

hi anonymous

unaduya name podarathukaa nee payapadura . nee ellam manasachi illalathavan da .

senthil said...

உண்மைதான் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் ராஜபக்சேதான் அதிபர்,ஆனால் தமிழர்கள் முகாகளில் இருப்பதுபற்றி அறியப்போனவர்கள் சீரியாசாக விஷயத்தை பேசாமால் இப்படி பல்லிளித்து பொன்னாடை போர்க்கிறார்களே ,இதன் அவசியம் என்ன?

கன்டியன் said...

செந்தில்.

இது ஒரு விதமான DIPLOMACY. தவிர்க்கமுடியாத நிர்பந்தங்கள். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் கேள்வி கேட்க கூடாது. அப்புறம் நாம் கேட்கும் நியாயமான கேள்வி கூட காமெடியாக பார்க்கப்படும். தலைவர் பிரபாகரன் கூட இலங்கை/இந்திய ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்த போது சிறித்து கைகுலுக்கி வரவேற்றார். அடுத்தது அதை குறை கூறுவீர்களா?