Friday, September 25, 2009

சீனாவுடன் பேச புத்த பிக்குகளை ( உலக மாமாக்கள் ) பயன்படுத்தியது சிங்கள அரசு.

புலிகளை அடக்க வெளிநாட்டு படைகளின் உதவியை நாடுதல் அல்லது பணி அமர்த்துதல்.
புலிகளை அடக்க என்று தான் சொன்னேன் புலிகளை அழிக்க எவனாலும் முடியாது 45 நாடுகளின் கருவிகளை கொண்டது, சின்ன நிலபரப்பளவுக்குள்ளே அழிக்கமுடியாத புலிகளை , இப்போது உலகின் 154 நாடுகளில் வாழ்கிற 11 கோடி புலிகளை (இப்போது தமிழர் அனைவரும் புலிகளாக மாறியபின் ), எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது ( திமிருடன் ) என சொல்லுவேன், பயங்கரவாதம் என்ற ஒரு வாக்கியத்தை பயன்படுத்தி புலிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளின் கருவிகளையும் வாங்கினான் சிங்களவன், இங்கிலாந்தின் கருவிகள் , சீனா வின் கொத்து குண்டு விசும் கருவிகள் , இந்தியா ராடார்கள் , விமானங்கள் , இஸ்ரேலின் போர் விமானங்கள் , பாகிஸ்தானின் ரசாயன குண்டுகள், ரஷ்யாவின் ஆளில்லாத விமானம் , அனைத்தையும் பெற்றான் சிங்களவன் , இந்த வரிசை நீண்டு கொண்டு போகும் முக்கியமான சில நாடுகளை மட்டும் சொன்னேன் .

இதற்கு மேல் ஒருபடி மேல போய் , பாகிஸ்தானின் விமான ஓட்டிகளை பணிகள் அமர்த்தினான் சிங்களவன், மேலும் ஐ நா - இதை சமாளிக்க விஜய் நம்பியாரின் தம்பியை பக்கபலமாக வைத்துகொண்டான் சிங்களவன் , ஐ நா யவும் தன் பங்குக்கு செயற்கைக்கோளை வன்னி பக்கம் திருப்பி காட்டி கொடுத்தது .


இப்படி நடந்த போரில் புலிகளின் பின் வாங்கல் நிலை நிகழ்ந்து , இப்போது சிங்களவன் மீது வந்தால் அனைத்து நாடு களைவும் காட்டி கொடுப்பான் , இதை உணர்ந்த இந்தியா அரசு இப்போது செய்வது அரியது தவிக்கிறேதே?


இதை படித்தவுடன் நீங்களே முடிவு செய்யுங்கள்


தோற்றது இந்தியாவா ? ஈழமா ?

குறிப்பு:
இந்த செய்தி தமிழ் உணர்வு உள்ள அனைவரும் எங்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்

வரும் காலமும் , களமும் நமதே
மலரட்டும் ஈழம், விடியட்டும் உலக தமிழர் வாழ்வு

இங்கே சில விரும்பதாக சொல்லை பயன்படுத்தி உள்ளேன் தமிழ் சகோக்கள் மன்னிக்கவும்.

வாழிய தமிழ் வெல்க ஈழம்.

(தோழர் அனுப்பிய செய்தி )


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments: