பெரிய அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பியாக இன்று தமிழர்களின் வாழ்வினில் சுடர் ஏற்ற வந்த இந்த புரட்சி தமிழ் புலியினை நாம் தோள் கொடுத்து உயர்த்துவோம். அவரது முதல் கன்னி முயற்சியான நாம் தமிழர் இயக்கம் மேன் மேலும் வளர்ச்சியடைய நாம் நமது அன்பு அண்ணன் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்தினில் இணைந்து தமிழர்களின் வாழ்வில் ஓளியேற்ற பாடுபடுவோம்.
இதோ இன்று ஒருவர் நமக்காக களமிறங்குகிறார். பதுங்கி பாயும் புலியாக சீமான் இருக்கட்டும். பெரிய புலி பதுங்கி இன்று சீமான் என்ற புலி தமிழர்களை வேட்டையாடும் காடையர்களை பலி கொள்ள வந்துள்ளது.
புறப்படு தோழா, இன்னும் ஏன் பயம், தயக்கம், தமிழனின் அடிமை என்னும் சங்கிலியினை தகர்த்தெறிவோம்.
நாம் தமிழர் இன்று ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுக்க உங்களின் அனைவரின் ஆதரவினையும் அளியுங்கள்.
உங்களை உறுப்பினராக இணைத்து கொள்ளுங்கள் இங்கே, இதோ நமது புதிய தளம்
நாம் தமிழர்
Monday, September 21, 2009
நாம் தமிழர் இயக்கம் உறுப்பினர் சேர்க்கை
Posted by நிலவு பாட்டு at 6:45:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
joined now, thanks.
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற கனவான தமிழ் தாயகத்தை உருவாக்க நாம் தமிழ்ர் இயக்கத்தில் இணைவோம். வாழ்க தமிழர். வளர்க தமிழ்
Post a Comment