Tuesday, September 1, 2009

தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நண்பர்களே நாம் அனைவரும் எப்படியாவது தமிழர்களை கொடூரன் ராசபக்சே கையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறோம். நமது மனக்குமுறல் அடுத்தவர்களுக்கும் தெரியும் படியாக அழகாகவே பதிவுகளினை இடுகிறோம். ஆனால் ஒரு சிறிய குறை என்னவென்றால் நம்மை யாரும் தமிழ்மணா வாசகர் பரிந்துரையில் கொண்டு வருவதில்லை. நமக்கு, நாமே உதவி, உங்களால் முடியும் போதுலெல்லாம் ஒரு வாக்கினை ஈழப்பதிவுகளுக்கு போட்டு விட்டு செல்லுங்கள். காசா, பணமா இன்னும் 4 பேருக்கு செய்தி சென்றால் நமது இனம் காப்பது விரைவுபடுமே.

அந்த இலங்கை அரசின் கோர படுகொலை கூட வாசகர் பரிந்துரையில் வரவில்லை. தயவு செய்து உங்கள் வாக்கினை ஈழப்பதிவுகளுக்கு அளியுங்கள்.

5 Comments:

venkat said...

நல்ல யோசனை, அப்படியே செய்திடுவேம்

நிலவு பாட்டு said...

வருகைக்கு நன்றி வெங்கட், கண்டிப்பாக ஈழப்பதிவிற்கு ஓட்டு போட்டு செல்லுங்கள்.

மதி said...

உனக்கு ஹிட்ஸ் வேண்டும் என்ற அறிப்புக்காக எதுக்குடா தமிழ் உணர்வு எல்லாம் இழுக்குறே பண்ணாடை

தமிழ் உணர்வு சொல்லி ஊரை ஏமாற்றும் உன்னை எல்லாம் எதால் அடிக்கலாம்?

மதி said...

மேல் உள்ள மதியும் போலி டோண்டுவாகத்தான் இருக்கும், என் பெயரினை கெடுக்க இப்படி வந்துள்ளான்.

துபாய் ராஜா said...

தமிழர்தமை
இழிவு செய்து
அழித்திடும்
கயமைதனை
பதிவிட்டு
பழித்திடுவோம்......

http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_30.html