Tuesday, June 2, 2009

கனடா ஆங்கில தொலைக்காட்சியான tvo ல் நடைபெற்ற debate

இந்த ஊடகம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்து கருத்துக்களை எதிர்பார்க்கின்றது.

03-03-2009 அன்று நடைபெற்ற Debate:

http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/index.cfm?page_id=3&action=blog&subaction=viewPost&post_id=10273&blog_id=323


27-05-2009 அன்று நடைபெற்ற Debate:

http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?video?TAWSP_Dbt_20090527_779521_0


(இதனை யாரேனும் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தால் ஏனையவர்களும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்)

இந்த தொலைக்காட்சிக்கு ஏற்கனவே சிங்களவர்கள் ஏராளமானோர் மின்னஞ்சல்கள் அனுப்பிக்கொண்டிருப்பதாக இந்த ஊடகம் தெரிவித்திருக்கின்றது.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி askTVO@tvo.org or http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?contact

0 Comments: