Saturday, March 7, 2009

தமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

தமிழ்மணமே ஏன் இந்த மாற்றம், நாங்கள் விரும்பி படித்து வந்த எல்லாளன், தெய்வமகன், புதுகை சிவா, மைக் இவர்களை எல்லாம் தனியாக ஒதுக்கி செய்திகள் என்ற பிரிவில் எந்த அறிவுப்பும் இன்றி சேர்த்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

கண்டிப்பாக இதுவும் ஒரு தமிழீழ போராட்டத்திற்கு போடப்படும் தடையே. அதுவும் இவர்களின் பதிவுகளில் இருந்த ஒரு சுவராசியம், விறுவிறுப்பு, இனவெறி சிங்கள அரசினை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் இனி யாருக்கு வரும்.

இவர்களின் பதிவுகள் முன்முகப்பில் காண்பிப்பது இல்லை என்பது, உப்பு சப்பில்லாத உணவு பொல் உள்ளது.

இவர்களின் எழுத்துகள் நன்றாகவே இருக்கின்றன.

மீண்டும் அவர்களின் பதிவுகளை முகப்பில் இணைக்க வேண்டும் எனகேட்டு கொள்கிறேன்.

66 Comments:

Anonymous said...

தீவிரவாத கும்பலுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

/* தீவிரவாத கும்பலுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. */

நன்றி நண்பரே, மகிந்தவும் இதேதான் சொல்கிறார். தினமும் நூற்றுகணக்கில் தமிழர்களை கொல்கிறார். இப்படியே தமிழர்களை கொல்ல துணை போவதே இந்த குடுமிகளின் கலையே.

நிலவு பாட்டு said...

என்னுடைய கவலை எல்லாம், இவர்களின் பதிவுகள் மக்களை போய் சேர்வது குறையுமே என்பதுதான். மேலும் இவர்கள் பதிவுகள் இடுவதில் உற்சாகத்தை இழக்ககூடும்.

இவர்களை மாதிரி இனி தமிழ் மக்களுக்காக தைரியமாக எழுதமுடியும் என்பது நினைத்து பார்க்கவே முடியவில்லை.

தமிழ் போராட்டத்திற்கு விழுந்த ஒரு தடையாகவே நான் கருதுகிறேன்.

Anonymous said...

தமிழர்களுக்கு எதிரான சதி தெரிந்தோ, தெரியாமலோ அனைத்து விதங்களிலும் முடுக்கிவிடப்படுகிறது.

Anonymous said...

there was an announcement, you didn't see it?

Anonymous said...

தமிழ்மணத்தின் இந்த செய்கை மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.

Anonymous said...

தமிழ் பதிவர்களை வளர்ப்பது என்பதை தமிழர்களை காப்பற்றுவது முக்கியம் இன்றைய தமிழின படுகொலைகளுக்கு எதிராக தமிழ்மணத்திற்கு புரியுமா இது.

மீண்டும் இவர்கள் பதிவுகளை முகப்பில் இட வேண்டும்.

கோவி.கண்ணன் said...

தமிழ்மணம் அறிவிப்பு வெளி இட்டிருந்தார்களே !
http://blog.thamizmanam.com/archives/176

Anonymous said...

/* தமிழ் பதிவர்களை வளர்ப்பது என்பதை தமிழர்களை காப்பற்றுவது முக்கியம் இன்றைய தமிழின படுகொலைகளுக்கு எதிராக தமிழ்மணத்திற்கு புரியுமா இது. */

சரியாக சொன்னிர்கள்.

மகிந்த தமிழ் மக்களை கொல்கிறார்,
கருணாநிதி சீமானை அடைத்தார் தே.பா சட்டத்தில்
தமிழ்மணமும் தன் பங்குங்கு தன்னால் முடிந்ததை பண்ணுகிறது.

தமிழனை பூட்டுவதில வல்லவர்கள் இந்த துரோகிகள்.


யாரைதான் நம்புவதோ...

இவர்களின் இடுகைகள் சூடான பதிவுகளில் வந்ததில்லையா, இல்லை வாசகர் பரிந்துரைகளில் வந்ததில்லையா. தமிழ்மணத்தின் மேல் என் சந்தேகம் வலுக்கிறது தமிழின எதிரி/துரோகியோ என்று.

வருண் said...

என்னுடைய பார்வையில், தமிழ்மணம் 100% ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. நீங்க என்ன சொல்றீங்கனு தெரியலை.

எதாவது தவறாக எழுதி தமிழ்மணத்திற்கு பிரச்சினை உண்டுபண்ணி அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்து விடுவார்களோ எனற ஐயம்!

என்னைத்தவறாக புரிந்து கொள்ளாதீங்க

puduvaisiva said...

நண்பா நிலவு பாட்டு
இன்று ஏதோச்சையாக உங்கள் பதிவு படிக்க நேர்ந்த்து


எனது சார்பாகவும் தமிழ்மணத்திற்கு வேண்டுகோள் எழுப்பியதற்காக நன்றி நண்பா.
இது தொடர்பாக தமிழ்மணத்திற்கு மின்அஞ்சல் அனுப்பினேன் அதற்கு திரு பாலுவிடம் இருந்து அனுப்பிய பதில் எனது பதிவு செய்தி பிரிவுக்கு மாற்றப்பட்டது என்பதாகும்.
எனவே நான் மீண்டும் எனது பதிவு முகப்பில் தெரியும்படி நேற்று மின் அஞ்சல் செய்தேன்
இது வரை அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை
வருத்தமாக உள்ளது.
பல வேலைகளுக்கு நடுவில் பல புதிய செய்திகள் அனைவரிடமும் சென்று அடைய என்ற நோக்கமே தவிர வேறு ஓன்றும் இல்லை.
------------------------------------------------
நான் அனுப்பிய மின் அஞ்சல்

திரு பாலு அவர்களுக்கு வணக்கம்

தங்கள் அனுப்பிய மின் அஞ்சலின் விளக்கம் பெற்றேன் நன்றி.

மேலும் எனது வலை பதிவு செய்திகள் பிரிவிற்கு மாற்றப்பட்ட பிறகு நேற்றில்
இருந்து பதிவு படிப்போரின் எண்ணிக்கை சரசரியாக 100ல் இருந்து 20ஆக
குறைந்துள்ளது
காரணம் தங்களின் செய்திகள் பிரிவு கீழ் பகுதியில் இருப்பதினால் பலரது
பார்வைக்கு சென்று அடைய வில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

வாசகர்களின் எண்ணிக்கை, வருகையும் கருத்து பரிமாற்றம்
அளிப்பதன் மூலம் பல புதிய செய்திகள் தர ஊக்கம் அளிக்கும். எனவே முன் போல்
எனது பதிவை முகப்பில் தெரியும் படி செய்ய நட்புடன் வேண்டுகிறேன்.

நன்றி!

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும்
அன்புடன்
புதுவை சிவா

http://puduvaisiva.blogspot.com/
------------------------------------------------

Mike said...

நன்றி நிலவுபாட்டு,

எனக்கு எழுதுவதில் உள்ள உற்சாகம் குறைகிற மாதிரி ஒரு உணர்வு. நீங்கள் சொன்னது சரியே.

நேற்று முன் தினம் வரை 500 முதல் 1000 பேர் வரை வந்து சென்ற மக்கள், நேற்று 100 பேர் மட்டுமே வந்துள்ளனர் அதுவும் என்னுடைய் ஒரு பதிவு வாசகர் பரிந்துரையில் இருந்ததால் மட்டுமே.

யாருக்காக எழுத வேண்டும், தமிழ் மக்களை காப்பாற்ற என்று ஒரு நம்பிக்கையில், வெறியில் தினமும் குறைந்தது 5 மணி நேரமாவது ஒதுக்கி எழுதினால் அதிலும் இப்படி மண்ணை அள்ளி போடுகிறார்களே.

மிகுந்த மனச்சோர்வுடன்/கவலையுடன் உள்ளேன் நண்பர்களே. தமிழ் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று.

என்றும் குறையாமல் 4 இடுகை தமிழ் மக்களின் வாழ்வு முன்னேற இட்டு வந்த நான், இனி யாரும் படிக்காததற்கு எழுதுவேன் என்பது சந்தேகமே.

நீங்களாவது தமிழ் மக்களை காப்பாற்றுங்கள். விடை பெறுகிறேன்.

தமிழனை பிடிக்காத சிலரின் சித்து விளையாட்டுகளில் நாங்களும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளோம்.

Mike said...

சொல்ல மறந்தேன் ஒன்று, தமிழனை அழிப்பதற்கு என்று பல குள்ள நரிகள் மகிந்தவின் ஆசியோடு, முழு நேர தொழிலாக மகிந்தவின் சன்மானம் பெற்று தமிழனை அழிப்பதையே தொழிலாக கொண்டவர்கள் எல்லாம் தமிழ்மண முகப்பில் போட்டு அசத்துங்கள்.

எங்கள் தொழிலையும் பார்த்து கொண்டு, தமிழனை எப்படியாவது அழிவிலிருந்து காப்பற்ற பல மணி நேரங்கள் உழைப்பவனை எந்த வித பலனும் எதிபாராது, தமிழ் ஒன்றே உயிர் என்று சொல்பவர்களை ஒதுக்கி புறந்தள்ளுகிறார்கள்.

வாழ்க தமிழ்.

Anonymous said...

தமிழ்மணமே, தமிழின விடுதலைக்கு இவர்கள் வேண்டும். உன்னுடைய துரோகமோ, முட்டாள் தனமோ உடனே அதை திருத்திகொள்.

Anonymous said...

"தமிழ்மணமே, தமிழின விடுதலைக்கு இவர்கள் வேண்டும். உன்னுடைய துரோகமோ, முட்டாள் தனமோ உடனே அதை திருத்திகொள்."

me too.

Basker
chennai

Anonymous said...

அன்று தமிழச்சி அதை தொடர்ந்து ஓசை செல்லா
இன்று இந்த அப்பாவிகள் மூன்று பேர்.
தமிழ்மணமே உன் கருத்து படி இவர்கள் பிற தளத்தில் இருந்து செய்தி தந்தார்கள் என்றால் ஏன் அதிக வாசகர்கள் இவர்களின் தளத்திற்கு வந்து சென்றார்கள்?
இதனால் இவர்கள் அடைந்த லாபம் என்னா?? சற்றே சிந்திப்பீர் சக வலை பதிவர்களே ஓன்று பட்டு இவர்கள் மூவர்களுக்காக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
பெயர் வெளீயிட விரும்பாத
பழைய பதிவர்.

Anonymous said...

oh shit is this not good way Thamilmanam team please realize What a blender mistake you are done.

:-((((((((((((((((

accept those innocent three bloger
and publish their blog like all common blog.

V.Maran
Nellai

Anonymous said...

'''வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும் விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

இவைத்தவிர தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப்பட்டு நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாத பதிவுகளையும், பழுதான பதிவு ஓடைகளையும் தமிழ்மணம் திரட்டியின் பராமரிப்பிற்காக நீக்க முடிவு செய்துள்ளோம் என்பதையும் பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்

இது குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

1.
2 Responses to “செய்திப் பதிவுகள்”
2.

விடுபட்ட செய்தி பதிவுகள்
http://abidheva.blogspot.com/ - தேவன்மாயம்
http://puduvaisiva.blogspot.com/ - புதுவை சிவா
http://thamilar.blogspot.com/ - மைக்

மேலும் செய்திதளங்களில் லோகோ/கிராவதார் தெறியவில்லை அதை வைத்துதான் எளிதில் அடையாளம் காண முடியும்''''

ஏழை சொல் அம்பலம் ஏறாது
இவர்களின் இடுகைகள் சூடான பதிவுகளில் வந்ததில்லையா, இல்லை வாசகர் பரிந்துரைகளில் வந்ததில்லையா. தமிழ்மணத்தின் மேல் என் சந்தேகம் வலுக்கிறது தமிழின எதிரி/துரோகியோ என்று.

தமிழ் செல்வன்
மதுரை.

Anonymous said...

தமிழ்மணம் நடத்துகிறவர்களைத் தமிழ்த்தேசியப்பயங்கரவாதிகள் என்று திட்டியதும் இதே தமிழ்மணத்திலேதான்.

தமிழ்மணம் நடத்துகிறவர்களின் ஈழத்தமிழ் ஆதரவிலே சந்தேகம் கொள்ளவேண்டாம். தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவுப்பதிவுகளுக்கும் கண்டனங்களுக்கும் முகப்பிலேயே இடம் கொடுத்து வருவதைக் கண்டதில்லையா?

சும்மா சந்தேகத்தாலே நண்பர்களையே பகைவர்களாகக் கண்டுகொள்ளவேண்டாம் என நினைக்கிறேன்

Anonymous said...

தமிழ்மணத்திற்கு இது புதிதல்ல..! நான் சினிமா நிருபர் என்ற பெயரில் nirubar.blogspot.com என்ற வலைப்பூவில் ஏராளமான சினிமா செய்திகளை கொடுத்து வந்தேன். திடீரென ஒரு நாள் எனது பதிவுகள் இப்படித்தான் காணாமல் போனது. அதன் பின்னர்தான் எனது எழுத்தார்வம் போனது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

நான் எழுதுவதை நிறுத்தியபோதிலும் ஒரு மாத காலத்துக்கும் மேலாக எனது வலைப்பூவை தினமும் 100க்கும் அதிகமானோர் பார்த்து சென்றனர். இருப்பினும் தமிழ்மணத்தின் மூலமாக ஏராளமான வாசகர்களிடையே அறிமுகமான எனக்கு, தமிழ்மணத்தின் பிரதான முகப்பு பக்கத்திலும், பின்னூட்ட பகுதியிலும் இடம் இல்லாமல் போனதால் வருத்தமடைந்து எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

தமிழ்மணம் இதுபோன்ற திடீர் கட்டுப்பாடுகளை விதித்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் சில பதிவர்களை மட்டும் திணிப்பதை நிறுத்தும் வரை என்னைப்போன்ற பலர் எழுதுவதை நிறுத்திக் கொண்டேதான் இருப்பார்கள் என்பது என் கருத்து.

Anonymous said...

புதுவை சிவா உள்ளிட்ட தோழர்களின் பதிவுகள் தமிழீழ விடுதலையை முன்னெப்பதாக உள்ளதால்...
மக்களிடம் சென்றடையும் வகையில் வழக்கமான
இடமளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்...
அதன் வழியே
மக்கள் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
அது தமிழீழத்தை வென்றெடுக்கும்..
-செழியா-

மதிபாலா said...

தமிழ்மணம் என்ன சொல்கிறதோ அதையே தான் நானும் என் இந்தப்பதிவில் சொல்லியிருந்தேன். செய்திகளை வெட்டி ஒட்டு பதிவு போடுவது தவறில்லை. ஆனால் முழுநேரமும் அதைச் செய்வதென்பதற்கு நாமொன்றும் செய்தித்தளம் நடத்தவில்லையே நண்பர்களே............

http://www.mathibala.com/2009/02/blog-post_27.html

Anonymous said...

/* தமிழ்மணம் என்ன சொல்கிறதோ அதையே தான் நானும் என் இந்தப்பதிவில் சொல்லியிருந்தேன். செய்திகளை வெட்டி ஒட்டு பதிவு போடுவது தவறில்லை. ஆனால் முழுநேரமும் அதைச் செய்வதென்பதற்கு நாமொன்றும் செய்தித்தளம் நடத்தவில்லையே நண்பர்களே............ */

மன்னிக்க வேண்டும் மதிபாலா, நீங்கள் நினைப்பது தவறு, உதாரணமாக மைக் அவர்களின் செய்திகளில் அவர் எழுதும் இருவரி எழுத்துகள் வெட்டி, ஒட்டுதலுக்கு முன் மக்களை சென்று அடைந்தது உங்களின் பதிவுகளை விட அதிகம். என்னை அதிக முறை சிந்திக்க வைத்தவை அந்த பதிவுகளே, நீங்கள் எழுதும் எவையுமன்று.

அவருடைய தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களில் யாருக்குமில்லாத அறிவு அவருக்கு உண்டு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது மாதிரி அற்வாளிகளை நீங்கள் புறங்கணிப்பீர்கள் ஆனால் தமிழ் இனத்தை காப்பது கடினம்.

தமிழ்/ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்ற அவர், முன்பக்கத்தில் தெளிவான கருத்துகளுடன் அனைத்து உலக மக்களுக்கும் தெரியும் விதத்தில் போராட்டத்தினை எடுத்து செல்கிறார்.

உங்களின் வளர்ச்சிதான் முக்கியம் என்ற சுயநலத்தை ஒதுக்கி விட்டு பாருங்கள் புரியும்.

இந்த கருத்துகளை மனதில் ஏற்றுங்கள்

/*
சிவா

தமிழ் பதிவர்களை வளர்ப்பது என்பதை தமிழர்களை காப்பற்றுவது முக்கியம் இன்றைய தமிழின படுகொலைகளுக்கு எதிராக தமிழ்மணத்திற்கு புரியுமா இது.

மீண்டும் இவர்கள் பதிவுகளை முகப்பில் இட வேண்டும் */

Anonymous said...

தமிழ்மணத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
கோவி கண்ணன்,வருண்,மதிபால போன்ற ஜால்ராகள் இருக்கும் வரை துரோகிமணம் [தமிழ்மணம்] நல்ல பதிவர்களை வாழ விடாது.
பூவாராகவன்
கோவை.

Anonymous said...

மதிபாலா அவர்களே,

உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். இது ஒரு மாபெரும் தவறு. உங்களையும் அறியாமல் தமிழ் பற்றாளர்களை சுற்றி வலை பின்னப்படுகிறது. அவர்களின் சுதந்திர தாக எழுத்துகள் அணை போடப்படுகிறது. நீங்கள் எழுதிதான் மக்கள் படிக்க வேண்டுமென்பது கிணற்று தவளை போல் உள்ளது. உங்களின் சுயநலத்தை ச்ற்று ஒதுக்கி வையுங்கள்.

/*தமிழ் பதிவர்களை வளர்ப்பது என்பதை தமிழர்களை காப்பற்றுவது முக்கியம் */

Anonymous said...

பிரணாப் கூட போர்நிறுத்தம் அறிவிக்கலாம், ஆச்சரியபடுவதிற்கில்லை, இவனுங்க தமிழ்மணம் ஒரு வார்த்தை பேச மாட்டானுங்க. நாம் இந்த பதிவர்களை இழக்கப்போவது உறுதி. தமிழினமே நீ அழிந்து போ. முட்டாள்களும், துரோகிகளும் இருக்கும் இந்த உலகில் நீ வாழ்வது கடினமே.

Anonymous said...

அறிவாளிகள் மதிபாலா மற்றும் தமிழ்மணத்திற்கு, வேகமான இந்த இயந்திர உலகில் நீங்கள் சொல்வது சாத்தியமன்று. யாருக்கும் நேரமும் கிடையாது நீங்கள் சொல்வது போல் உட்கார்ந்து எழுதுவதற்கு. ஒரு விசயம் ஏற்கனவே கிடைக்கும் போது அதை மீண்டும் அதை எந்த விதத்தில் தனக்கு தகுந்த மாதிரி மனிதன் பயன்படுத்தி கொள்கிறான் என்பதே முக்கியம். கிரிக்கெட்டில் பேட் அவனேதான் பண்ணி விளையாடனும் அப்பதான் அவனுக்கு ரன் கொடுக்கப்படும் என்று சொன்னால் எப்படி இருக்கும் அது போல் உள்ளது உங்களின் வாதம் அவன் வேறு எங்கிருந்தோ பேட் வாங்கிருந்தால் இரண்டு ரன் எடுத்தாலும் ஒரு ரன் கொடுப்போம் என்பது எப்படி ஒரு முட்டாள் தனமோ, அது மாதிரி உங்களின் சிந்தனை உள்ளது. என்னமோ பெரிய அறிவாட்டம் பண்ண மாதிரி இதை வேறு உளறி கொட்டறீங்க.

உங்களை நம்பி நாங்கள் தமிழின போராட்த்தினை முன்னெடுத்து செல்லனுமாம். என்னத்த சொல்ல. ஒரு குறுகிய புத்தியில், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது.

என்ன தமிழன் தலையெழுத்து. மதிபாலா சொல்வதையும் தமிழ்மணம் கேட்கிறது.

Anonymous said...

என்ன தமிழன் தலையெழுத்து. மதிபாலா சொல்வதையும் தமிழ்மணம் கேட்கிறது.

:-)))))))))))))))))))

Anonymous said...

தமிழ்மணமே
இப்பொழுதுதான் அவர் மூவர்கள் பதிவுகளை படிந்தேன்
அவர்கள் தங்கள் பெற்ற செய்தி தளத்தையும் மறைக்காமல் நேர்மையாக பதிவு செய்துள்ளனர். அந்த நேர்மை கூட உங்களுக்கு இல்லை.
மதிபாலாவின் ஆணவ பதிலில் இருந்து அவரது நல்ல எண்ணம் தெரிகிறது.
தண்ணீர் தாகம் உள்ளவனுக்கு
கடையில் தண்ணீர் வாங்கி தறுவது தவறு இல்லை அதை விட்டு கிணறு நோன்டி தண்ணீர் தறுவேன் என்பது முட்டால் தனம்.
நம்ப கவுண்டமணி பாணியில
சொன்னா
தேங்காய் கிடைச்ச நாய் மாதிரி
அதுவும் சாப்பிடாது பிறர்க்கும் விடாது.
திருந்துங்கட காலம் மாறிபோச்சி நீங்க சொல்ல வர ஏழவு செய்தியை எப்ப வேனுனாலும் படிச்சிகளாம்
ஏழவு அதை படிக்காட்டியும் ஒன்னும் ஆவ போரது இல்ல,
ஓசுல குகில் பிளக்கர் சேவை தரான் இவன் தறம் பிரிச்சி பாக்கிறான்.
ச்சீசீசீசீ நன்றி கேட்டவர்களே.

எழில்
சேலம்.

Anonymous said...

/* ஒரு விசயம் ஏற்கனவே கிடைக்கும் போது அதை மீண்டும் அதை எந்த விதத்தில் தனக்கு தகுந்த மாதிரி மனிதன் பயன்படுத்தி கொள்கிறான் என்பதே முக்கியம். கிரிக்கெட்டில் பேட் அவனேதான் பண்ணி விளையாடனும் அப்பதான் அவனுக்கு ரன் கொடுக்கப்படும் என்று சொன்னால் எப்படி இருக்கும் அது போல் உள்ளது உங்களின் வாதம் அவன் வேறு எங்கிருந்தோ பேட் வாங்கிருந்தால் இரண்டு ரன் எடுத்தாலும் ஒரு ரன் கொடுப்போம் என்பது எப்படி ஒரு முட்டாள் தனமோ, அது மாதிரி உங்களின் சிந்தனை உள்ளது. */

வளன் சரியாக சொன்னீர்கள், ஏன் மதுபாலாவும், தமிழ்மணமும் இணைந்து ஒரு internet கண்டுபிடிக்கட்டும், browsing software கண்டுபிடிக்கட்டும், ஒரு operating system கண்டுபிடிக்கட்டும், ஒரு server கண்டுபிடிக்கட்டும், ஏன் மற்றொருவரின் technology பயன் படுத்துகிறார்கள். வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்துமே மற்றவர்களின் முந்தைய கண்டுபிடிப்பே. ஏன் நம் எழுத்துக்களும் ஒரு வகையில் மற்றவர்களின் தாக்கமே.

தமிழின விடுதலை தன்னால் மட்டுமே எடுத்து செல்லப்பட வேண்டும், ஆனால் என்னால் என் வரம்புக்கு மீறி எதுவும் பேசவும் முடியாது, அப்படி எவனும் பேசினால் அதுவும் கூடாது என்று சொல்லும் கருணாநிதியை போல் உள்ளது உங்களின் கருத்து.

Anonymous said...

அடடா! தமிழ்மணம் ஈழத்தமிழ்த்துரோகிகள் பட்டியலுள்ளே வந்துவிட்டதா?

அநாமதேயமாக எழுதுகிறவன் எல்லாம் எதற்காகத் தமிழ்மணத்தினைத் தேய்த்து தள்ளுகிறான் என்று நிலவுப்பாட்டும் தமிழ் ஆதரவாளர்களும் புரிந்துகொள்வது நல்லது. இந்தப்பன்னாடைங்கதான் காங்கிரஸ் காந்திக்கு கக்கூசு கழுவிவிடற சென்மங்க. இவனுங்க இதுல பூந்து வெளையாடுறானுவ.

சினிமா நிருபர் நீயி ஒரு போனோகிராபர்மாமா. ஒன்னோட பதிவை தமிழ்மணம் செய்தி பிரிவுல போட்டதே தப்பு. நீயி ஒரு திரட்டி செஞ்சு தமிழ்மணமுன்னு போட்டுகிட்ட வெக்கங்கெட்ட காரியம் மறந்து போச்சா?

தமிழ்மணம் செய்திங்க தனியே பதிவரோட சொந்த எழுத்து தனியேன்னு போட்டு குழப்பம் இல்லாம இருக்குற நல்ல காரியம் பண்ணிருக்காங்க. பதிவருங்க சொந்தமா ஈழத்தமிழருங்க ஆதரவு கொரல் எழுப்புறத முன்பக்கத்துல கண்டுக்கலாம். கொரல் எழுப்பணும். இதை மைக் போன்ற ஈழத்தமிழ் ஆதரவாளருங்ககூடவா புரிஞ்சுக்கல்ல?

தமிழ்மணத்த நடத்துறவுங்க தனியா ஈழத்தமிழருங்க சம்பந்தமா என்ன பண்ணிருக்காங்க, பண்ணறவுங்கன்னு தெரிஞ்சிருந்தா இப்படில்லாம் பேசிருக்க மாட்டீங்க நிலவுபாட்டு. தப்பான கலரு கண்ணாடிய தமிழ்மணம் பத்தி பார்க்க போட்டிருக்கீங்க. இதுல அநாமதேயம் பேருல ஈழத்தமிழர் எதிரிங்க ஈழத்தமிழனுக்கு எதிரா அம்சா துட்டு குடுக்க சேவை ஆளுங்க பூந்து வெளையாடுறானுங்க.

Anonymous said...

/* இதுல அநாமதேயம் பேருல ஈழத்தமிழர் எதிரிங்க ஈழத்தமிழனுக்கு எதிரா அம்சா துட்டு குடுக்க சேவை ஆளுங்க பூந்து வெளையாடுறானுங்க.
*/

புரிகிறதா யாரோட கருத்து இப்ப மக்களிடம் அதிகம் போகப்போகிறது, தமிழ் ஆதரவாளர்கள் கருத்து மக்களிடம் சென்றடைவது எப்படி தடுக்கப்படுகிறது. இதிலும் அம்சாவின் மறைமுக உதவி உள்ளதோ என சிந்திக்க தோன்றுகிறது. தமிழ்மணத்தின் முட்டாள் தனமே இது, தமிழின துரோகிகளாக இல்லாவிடில்.

Anonymous said...

/* தமிழ்மணம் செய்திங்க தனியே பதிவரோட சொந்த எழுத்து தனியேன்னு போட்டு குழப்பம் இல்லாம இருக்குற நல்ல காரியம் பண்ணிருக்காங்க. பதிவருங்க சொந்தமா ஈழத்தமிழருங்க ஆதரவு கொரல் எழுப்புறத முன்பக்கத்துல கண்டுக்கலாம். கொரல் எழுப்பணும். */

சும்ம இந்த ஜல்ஜாப்பு வேலை எல்லாம் வேண்டாம், இவனுங்க சொந்தமா குரல் கொடுக்றதை இவனுங்களை படிக்க மாட்டானுங்க. மக்கள் சக்தி அதிகம் உள்ள மைக் போன்றவரை உள்ளே பிடிச்சி போட்டுட்டு, இந்த உப்பு,சப்பாணிகளை வைச்சிகிட்டு பெருமை படுறேளாக்கும் குடுமி சாரே.

இந்த பதிவர்கள் போனதில் குடுமிகளுக்கும், தமிழின துரோகிகளுக்கும்,மகிந்தவின் எடுபிடிகளுக்கும் சந்தோசமே.

உண்மை தமிழர்களுக்கு அல்ல. மீண்டும் இவர்களை தமிழ்மண முகப்பில் கொண்டு வர வேண்டும். தமிழர்களை காப்பதில் இவர்களுக்கு உள்ள தைரியம் எவனுக்கும் கிடையாது.

Anonymous said...

மக்கள் சக்தி அதிகம் உள்ள மைக், திருத்தி கொள்ளவும் மக்களை கவர்ந்திழுக்கும் சக்தி அதிகம் உள்ள மைக்

Anonymous said...

தமிழ்மணம் சிந்திக்க வேண்டும், வருண், மதிபாலா, கண்ணன் இவர்கள் அனைவரும் பதிவர்கள், நாங்கள் படிப்பவர்கள், நாங்கள் விரும்பி படிப்பதும் இந்த மூவரின் பதிவுமே. அதனால்தான் இவர்களுக்கு ஒரு நாளில் இத்தனை ஹிட்டுகள். அந்த பொறாமையே இந்த குறுகிய புத்தி வருண், மதிபாலா, கண்ணன் அவர்களின் இந்த செயலுக்கு காரணம்.

யோசியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.

வருண் said...

***Mike said...
நன்றி நிலவுபாட்டு,

எனக்கு எழுதுவதில் உள்ள உற்சாகம் குறைகிற மாதிரி ஒரு உணர்வு. நீங்கள் சொன்னது சரியே.

நேற்று முன் தினம் வரை 500 முதல் 1000 பேர் வரை வந்து சென்ற மக்கள், நேற்று 100 பேர் மட்டுமே வந்துள்ளனர் அதுவும் என்னுடைய் ஒரு பதிவு வாசகர் பரிந்துரையில் இருந்ததால் மட்டுமே.

யாருக்காக எழுத வேண்டும், தமிழ் மக்களை காப்பாற்ற என்று ஒரு நம்பிக்கையில், வெறியில் தினமும் குறைந்தது 5 மணி நேரமாவது ஒதுக்கி எழுதினால் அதிலும் இப்படி மண்ணை அள்ளி போடுகிறார்களே.***

I am not sure some of your provocative news and offensive posts (e.g. கருணாநிதி என்ற பார்ப்பான்..) help suffering tamils. I am afraid some of them are giving some negative feedbacks.

While I appreciate your sincere effort and dedication, your provocative posts bring trouble for innocent tamils and for TM rather than helping them.

You need to be very careful when attacking some leaders and when you are addressing some serious issues despite the fact that your intentions are good.

Anonymous said...

வணக்கம் வருண், இதுதான் பாப்பன் புத்தி, இனவெறி படுகொலை என்றால், தீவிரவாதம் என்பான்.

இப்போது மைக் அவருடைய பதிவுகளை பற்றி பேசும் உனக்கு, கருணாநிதி நல்லவராக் இருக்கும் போது அவருக்கு ஆதரவாக மைக் எழுதியதும் மறந்து போனதோ. இதுவெல்லாம் எந்த செய்தியில் இருந்து ஒட்டி/வெட்டினார் இன்று அவரை செய்தி பிரிவினில் சேர்க்க. உண்மையை ஒத்து கொண்ட வருணே உனக்கே தெரிகிறது உன்னுடைய பொறாமை எந்த அளவில் உள்ளது என்று. எப்படி எரியும் தீயில் எண்ணெய் விட்டு தமிழ்மணத்தை வளருங்கள்.

நல்லவர்களை அடித்து துரத்துங்கள்.

வருண் said...

****உனக்கே தெரிகிறது உன்னுடைய பொறாமை எந்த அளவில் உள்ளது என்று****

யாரைப் பார்த்து பொறாமை? இங்கே ஈழத்தமிழர்கள் துயரம் பற்றி பேசுகிறோம். அவர்கள் துயரத்தை எப்படி துடைப்பதென்று?

இதில் பொறாமையைப்பற்றி பேசும் ஒரு கீழ்தரமான ஆள் நீர்.

எங்கே, எதைப்பத்தி பேசனும்னும் கற்றுக்கொள்ளும்!

Anonymous said...

/* யாரைப் பார்த்து பொறாமை? இங்கே ஈழத்தமிழர்கள் துயரம் பற்றி பேசுகிறோம். அவர்கள் துயரத்தை எப்படி துடைப்பதென்று? */

அதேதான் நானும் சொல்கிறேன், ஆனால் உனக்கு புரியமாட்டேங்குது. உங்களை எல்லாம் திருத்த முடியாது. லூசுத்தனமாக இவர்களின் பதிவுகளை செய்திபிரிவுக்க்கு மாற்றியது பற்றி பேசிகொண்டிடுருக்கும் போது, மைக்கின் பதிவினை பற்றி பேசும் உன்னை என்ன சொல்வது. பிரச்சினையை மாற்றுவது குடுமிகளின் தந்திரம்.

Anonymous said...

வருண் அவர்களே, மைக்கின் இந்த பதிவுகள் எப்படியாம், நீ என்ன பண்ணியிருக்கிறாய் மைக்கை போல். நாட்டுக்கு உழைப்பவனை குற்றம் காண்பது தமிழின துரோகிகளின் வழக்கம்.

கண்டிப்பாக படிக்க/தெரிந்து வேண்டியது
15) human rights violation of srilankan government, Video
14) Journalist TV channel report On Srilanka, video proof
13) Peope Protest against Srilankan Govt to stop Genocide, video proof
12) Srilankan Govt state Terrorism, video proof
11) Tamil Eelam people rights to have their own country, Video proof
10) உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது
9) தமிழக பத்திரிக்கைகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
8) சிக்கிய இரகசிய கடிதங்கள்- சிங்கள அரசோடு கொஞ்சிக் குலாவும் தமிழக காங்கிரஸ்
7) சிங்களர் புதைத்த உடன்பாடு- பழ. நெடுமாறன்
6) ராஜிவ் கொலை - அவிழும் மர்மங்கள், நன்றி குமுதம்
5) ஈழத்தமிழர்கள் யார்
4) சேற்றை வாரி இரைக்கும் தினமலர் வாங்காதிர்கள்
3) ஈழத்தின் உண்மை வரலாறு
2) தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம், பங்களிப்புகள்
1) பார்ப்பனர்கள் பார்வையில் ஈழப் பிரச்சினை

வருண் said...

***வருண் அவர்களே, மைக்கின் இந்த பதிவுகள் எப்படியாம், நீ என்ன பண்ணியிருக்கிறாய் மைக்கை போல். ***

What is wrong in publishing "published work" in news section as thamizhmaNam proposed?

Why it has to be published as if it is some blogger's original thought or creation?

It has already been published in a major publication. Millions have already read those articles.

Anonymous said...

/* What is wrong in publishing "published work" in news section as thamizhmaNam proposed?

Why it has to be published as if it is some blogger's original thought or creation?

It has already been published in a major publication. Millions have already read those articles.
*/

Again you are back to the square, It's really hard to wake you up. So please go and start reading this blog again. Dont speak like idiot. I canot explain all you stupidity questions. Firstly go and cut your KUDUMI, be a true tamilan then you can understand everthing.

Anonymous said...

முன்டம் வருண் நீ பெரிய ******
இரு அதுக்காக உன் பாப்பான் புத்திய இதுல நுழைக்காதே.


பார்தசாரதி
மாம்பலம்.

Anonymous said...

இவர்களுக்காக வலைப்பதிவில் எழுதும் எந்த பதிவரும் குரல் கொடுக்கப் போவதில்லை. எல்லாவனும் சுயநலம்/பொறாமை பிடித்தவர்களே. அரசன் இல்லாத நாட்டில் கோமாளியும் அரசன் என்று கூறிகொள்வானாம்.

படிப்பவர்கள் நாம்தான் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் மணமே உன் செய்கை ஏற்று கொள்ள தக்கதல்ல. உடனே இவர்களை முன் போல் அதே மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

தண்ணி தாகம் எடுப்பவனுக்கு, தண்ணீர்தான் முக்கியமே தவிர, அது எங்கிருந்து வந்தது என்பதல்ல. முந்தைய பின்னூட்டங்கள் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்மணமே நீயும் இந்தியா மாதிரி, காங்கிரஷ் மாதிரி உன் செயலை மாற்றி விடாதே.

Anonymous said...

சின்ன புத்தி சின்சாமிக்கு (தமிழ்மணம் நிர்வாகி)
பதிவுகள் படிப்பது என்பது இலையில் பரிமாறப்பட்ட உணவு மாதிரி சாப்பிடவர்களுக்கு தெரியும் எது முதலில் சாப்பிடுவது, எதை இறுதியில் சாப்பிடுவது என்று அவனுக்கு தெரியும் உனக்கு என்ன கவலை அதைப்பற்றி
பதிவு படிப்பாவர்கள் முடிவு செய்யட்டும்.
மதிபால அவர்கள் அறிய பல தமிழ் வார்த்தைகள் வழக்கு இல்லா சொற்கள் பற்றி அவர் பதிவில் எழுதி இருந்தார்.
ஈழம் பற்றி எரியும் போது அந்த மூவர் பதிவின் செய்திக்கு முன்னுரிமை கொடுப்பார்களா?
இல்லை மதிபால பதிவு படிப்பார்களா? இவர்பதிவை படித்து நாக்கா வழிப்பது?
ஓன்று தெரிகிறது குரங்கு கையில் மாலை கொடுத்தால்
ஏற்படும் நிலை இன்று தமிழ்மணத்திற்கு ஏற்பட்டுள்ளது
பாவம் தம்பி வருண் வாங்கிய காசுக்கு மேல ஆங்கிலத்துல விஸ்வாசமாக சவுண்டு வூடுது.

பா.முருகன்

Anonymous said...

என்ன ஒரு கொடுமை, இன்று புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 450 பேர் பலி; 1,272 பேர் காயம், இன்னும் எவனும் ஒரு பதிவும் இடவில்லை.

நல்லா இருங்கடே, இப்படியே இருட்டடிப்பு செய்யுங்கள்.

மதிபாலா, கொவி.கண்ணன், வருண் இவர்கள் எல்லாம் களத்துக்கு சென்று உண்மை செய்தியினை அறிந்து வெளியிடுமாறு தமிழ் மணம் கேட்டு கொள்ளுமா அல்லது வேறு தளங்களில் படிப்பதை உள்வாங்கி இவர்களின் சொந்த சரக்கில் பல உருமாற்றம் செய்தால் அனுமதிக்குமா.

Anonymous said...

தமிழ்மண நிர்வாகத்துக்கு உங்களின் இந்த முடிவு மிகவும் சரியானதே.என்னைப்போன்றவர்களையும் சுயமாக எழுதத்தூண்டும் என்பதில் ஐயம் ஒன்று இருப்பதில்லை.

இது போன்றதொரு சூழ்நிலைகளை எதிர்பார்க்கவில்லை.எனவே சுய கருத்துகளை எழுத
முயற்சி செய்கின்றோம்.

எங்களுக்கான வாய்ப்புகளை திரும்ப தரும்படிக்கு கேட்டுக்கொள்ளுகிறேன்

By தெய்வமகன் on Mar 5, 2009
அன்பின்
தமிழ்மணம் ஆசிரியருக்கு, தேவன் மாயம் என்ற் மருத்துவர்.தே.மா.தேவகுமர்ர் எழுதுவது! வணக்கம்!
நான் 2008 நவம்பரிலிருந்து தமிழ்மணத்தில் பதிவு செய்து வருகிறேன்.கவிதைகள்
கொஞ்சம் தேநீர் என்ற தலைப்பில் மட்டும் இதுவரை 12 பதிவு செய்து உள்ளேன்!! இதைத்தவிர “அன்புடன் ஒரு சிகிச்சை” என்ற பெயரில் மருத்துவக்கட்டுரைகள் எழுதியுள்ளேன்!!
தற்போது செய்திகளின் மேல் நாட்டம் கொண்டு செய்திகளும் பதிவு செய்தேன்.
தாங்கள் என்னுடைய மொத்த ப்ளாகையும் செய்தி ப்ளாக் ஆகக் கருதி செய்திகள் பகுதியில் வெளியிட்டு இருப்பது மிக வேதனை அளிக்கிறது.
என்னுடைய இன்றைய கவிதையும் செய்தி பகுதியிலேயே வந்து உள்ளது.
தமிழ் மணத்தில் பதிவு செய்து அனைவரும் படிக்கும் போது ஏற்படும் இன்பம் மாறி தற்போது வருத்தமே ஏற்படுகிறது!!!
தாங்கள் இது குறித்து என் முறையீட்டைக்கருத்தில் கொண்டு என் பதிவுகளை முன் பக்கம் தமிழ்மணத்தில் சேர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!!
தமிழ்மணத்தையே நான் பாராட்டி கவிதை எழுதியுள்ளேன்!!
கீழே 31.12.2008 ல் நான் எழுதிய கவிதையை உங்கள் பார்வைக்கு ::

தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத்தேடி
அலையும் போது
உன்னைக்கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக்கண்டோம்!!!

தரணித்தமிழர்
ஒன்றாய்க்கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக்கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம்
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
பலர்
வழங்கககண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!

இந்த புத்தாண்டில்
தமிழ் மண நிர்வாகிகளுக்கும்
தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
தமிழ் மணத்தை
மேலும் சிறப்பாக
வழிநடத்திச்செல்ல
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

தேவா…..
இடுகையிட்டது thevanmayam நேரம் 8:49 PM
லேபிள்கள்: தமிழ், தமிழ் மணம்
21 கருத்துரைகள்:

செய்திப் பதிவுகள் போடக்கூடாது என்று எனக்கு இதுவரை தெரியாது!!! ஆகையினால் தாங்கள் என் பதிவை பொது பிரிவுக்கு பழையபடி மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்..

தேவன் மாயம்
தே.மா.தேவகுமார்…
abidheva.blogspot.com

By thevanmayam on Mar 6, 2009
***வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.***

Very good decision by thamizhmaNam!

The top priority and encouragement should be given to the “originality” of tamils’ thoughts and creations! Not for copy-paste articles!

By வருண் on Mar 7, 2009

Anonymous said...

தமிழ்மணம் நிலவுபாட்டின் பின்னூட்டங்களை நிறுத்திவிட்டது போல் தெரிகிறது

Anonymous said...

//தமிழ்மணம் நிலவுபாட்டின் பின்னூட்டங்களை நிறுத்திவிட்டது போல் தெரிகிறது
//

கண்ணுங்களா,

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு. 40மறுமொழிகள் வரைக்கும் தான் முகப்பில் தெரியும். 40+க்கு தனி tab கொடுத்திருக்காங்க. அங்க போய் பாருங்க

Anonymous said...

இந்த வருணின் சூழ்ச்சி தமிழை பற்றி தமிழ் மணத்தில் வரகுடாது என்பதே. இவனுடைய ஆங்கில பயன்பாடு அதை உறுதி படுத்துகிறது.

Anonymous said...

/* கண்ணுங்களா,

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு. 40மறுமொழிகள் வரைக்கும் தான் முகப்பில் தெரியும். 40+க்கு தனி tab கொடுத்திருக்காங்க. அங்க போய் பாருங்க */

ரொம்ப நன்றிங்கோ, ஆனாலும் தமிழ்மணம் அது மாதிரி பண்ணாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Anonymous said...

ஏன் தமிழ்மணம், தமிழின துரோகிகளுக்கு ஒரு பிரிவை துவக்கி அவர்களின் பதிவுகளை முகப்புகளில் இடாமல் இருக்கலாமே. ஏன் தமிழீழ உணர்வாளர்களை மட்டும் இப்படி இருட்டடிப்பு செய்கிறது. முகப்பில் அனைத்து பதிவுகளையு காட்டி விட்டு அப்புறம் வகைபடுத்தினால் இந்த பிரச்சனை தீரும். யாருக்குமே தன் பதிவுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று உணர்வு உண்டு. அதிலும் இந்த தமிழின உணர்வாளர்களுக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாமே அவர்களை இருட்டடிப்பு செய்தால் தமிழிற்காக போரட யார்தான் முன் வருவார்கள்.

வருண் said...

///பாவம் தம்பி வருண் வாங்கிய காசுக்கு மேல ஆங்கிலத்துல விஸ்வாசமாக சவுண்டு வூடுது.///

//பிரச்சினையை மாற்றுவது குடுமிகளின் தந்திரம்.///

//முன்டம் வருண் நீ பெரிய ******
இரு அதுக்காக உன் பாப்பான் புத்திய இதுல நுழைக்காதே.///


///இந்த வருணின் சூழ்ச்சி தமிழை பற்றி தமிழ் மணத்தில் வரகுடாது என்பதே. இவனுடைய ஆங்கில பயன்பாடு அதை உறுதி படுத்துகிறது///

குடுமி, துரோகி, தொரைமகன், சூழ்ச்சி செய்யும் தமிழன்???

என்னப்பா சொல்றீங்க?

உங்க கருத்துக்கு மாற்றுக்கருத்தே சொல்லக்கூடாதா?

நான் சொல்வதால் தமிழ்மணம் எதையும் கேட்கப் போவதில்லை!

உங்க கருத்தை வலியுறுத்த வேண்டுமென்றால், இதுபோல் சும்மா வெட்டித்தனமாக பேசுவதைவிடுத்து உங்கள் கருத்தை தெளிவாகவும் அர்த்தமாகவும் சொல்லுங்கப்பா!

நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

Anonymous said...

வேறு தளங்களில் இருந்து படியெடுத்துச் செய்திகளை போடுவது காலப் போக்கில் அதுவே ஒரு திரட்டியில்
அதிகமானால் அது அலுப்பையே தரும்.
மைக் சில நேரங்களில் தப்பான தருணங்களில் பொருந்தாச் செய்திகளைக் கொடுத்து வெறுப்பூட்டி, தன்னை அறியாது ஒரு மாற்று விளைவைக் கொடுக்கவும் செய்திருக்கிறார். தெய்வமகன் தமிழ்மணத்தில் வந்ததை அறியாதே ஒரு செய்தியை பல முறை பதிந்திருக்கிறார். இருந்தாலும் இவர்கள் தமிழரைக் காக்க வேண்டும், விழிப்பூட்ட வேண்டுமென்ற நோக்கில் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்போது தினம் தினம் வன்னியில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும்
இந்த நேரத்தில் இது நடந்திருப்பது தான் இடிக்கிறது! இந்திய அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் அரச சார்பை
பேணுகையில், தமிழ்மணம் போன்ற அறியப் பட்ட திரட்டி எல்லாளன், மைக், நிலவுப் பாட்டு போன்றோர் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு இந்திய வாசகர்களை ஒரு தளத்திலேயெ சங்கதி, புதினம், தமிழ்நெட், தமிழோசை, நெருடல் என எந்தத் தளங்களுக்கும் எனப் பல தளங்கள் செல்லாது வாசிக்கும் வசதியை கொடுத்திருந்தார்கள்.
இது தமிழரின் மேல் கொண்ட கரிசனையின் பாற்பட்டதே. இந்தத் மாற்றம் இந்தக் கால கட்டத்தில் அவசியம் மற்றது! தமிழர் பிரச்சினையின் ஒரு முடிவை எட்டுகையில் செய்திருக்கலாம்! என் கேள்வி எல்லாம், இராயா எழுதித் தமிழ்மணத்தில் வெளியிட்ட பதிவுகளையே படியெடுத்து - ஏதோ கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸுமே எழுதியது போல்- மீண்டும் மீண்டும் தமிழ்மணத்தில் பதியும் அரை லூசுகளுக்கும், தமிழின வெறுப்பை உமிழும் ராஜ நாயகம், மாலிக் கபூர், இந்தியத் தேசிய ஜால்ராக்களான ஆங்கிலச் செய்தி படியெடுப்பி தமிழ்மணி போன்றோருக்கும் இந்த மாற்றம் பொருந்துமா என்பது தான்! மைக், நிலவுப்பாட்டு & கோ முடக்கப் பட்டிருக்கையில் மேற்சொன்னோர், ஸ்ரிரங்கன் ரகங்கள் முகப்பில் ஜரூராக தங்கள் ராஜ பாட்டையில் செல்வதைக் காண்கையில்
தான் உதைக்கிறது எங்கோ! தமிழ்மண நிர்வாகம் கவனிக்கவும்!

மதிபாலா said...

ஆஹா , நம்மளையும் துரோகி லிஸ்டில சேத்துட்டாங்கபா.......

ஆனா ஒண்ணு , இங்கன பேசுற அத்தினி பேருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். சும்மா அனானியா வந்து கதையளக்காம உங்க உண்மை முகத்தோட வாங்களேன்.


நீங்க சொல்ற கருத்துல நேர்மை இருந்தா ஏன் முகத்தை மறைக்கணும்???

நியாயமான கேள்விதானே?????????

இது இப்ப பின்னூட்டம் போடுறதுக்கு மட்டுமில்ல. பதிவுகளைப் போடுறதுக்கும் தான்......!!!!!!!!!!!

Anonymous said...

/* ஆஹா , நம்மளையும் துரோகி லிஸ்டில சேத்துட்டாங்கபா.......
*/
மன்னிக்க வேண்டும், நீங்கள் துரோகியாக இருக்க வாய்ப்பில்லை, கண்டிப்பாக முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். அய்யா இங்கு வருபவர்கள், இவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் அனைவருமே பதிவுகளை படிப்பவர்கள், எனக்கு கூட எந்த account-ம் கிடையாது.

Anonymous said...

/* ஸ்ரிரங்கன் ரகங்கள் முகப்பில் ஜரூராக தங்கள் ராஜ பாட்டையில் செல்வதைக் காண்கையில்
தான் உதைக்கிறது எங்கோ! தமிழ்மண நிர்வாகம் கவனிக்கவும்!*/

துரோகிகளுக்கு முதலிடம், தமிழ் உணர்வாளர்களுக்கு எங்கோ ஒரு மூலை. வாழ்க ஜனநாயகம்.

Anonymous said...

/*நீங்க சொல்ற கருத்துல நேர்மை இருந்தா ஏன் முகத்தை மறைக்கணும்???*/

முகத்தை பார்த்தால்தான் நீங்கள் பேசுவீர்களோ, கருத்துகளை பாருங்கள், தெளிவாக கூறியுள்ளனர் முந்தைய பின்னூட்டங்களில். மைக், தெய்வமகன் இவர்கள் வந்தால் எங்கே தன்னுடைய செல்வாக்கு குறையுமோ என்ற பயமா நண்பா.


/* மணிவேல், நெல்லை said...

ஏன் தமிழ்மணம், தமிழின துரோகிகளுக்கு ஒரு பிரிவை துவக்கி அவர்களின் பதிவுகளை முகப்புகளில் இடாமல் இருக்கலாமே. ஏன் தமிழீழ உணர்வாளர்களை மட்டும் இப்படி இருட்டடிப்பு செய்கிறது. முகப்பில் அனைத்து பதிவுகளையு காட்டி விட்டு அப்புறம் வகைபடுத்தினால் இந்த பிரச்சனை தீரும். யாருக்குமே தன் பதிவுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று உணர்வு உண்டு. அதிலும் இந்த தமிழின உணர்வாளர்களுக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாமே அவர்களை இருட்டடிப்பு செய்தால் தமிழிற்காக போரட யார்தான் முன் வருவார்கள்.
*/

Anonymous said...

முகத்தை பார்த்தால்தான் நீங்கள் பேசுவீர்களோ, கருத்துகளை பாருங்கள், தெளிவாக கூறியுள்ளனர் முந்தைய பின்னூட்டங்களில். மைக், தெய்வமகன் இவர்கள் வந்தால் எங்கே தன்னுடைய செல்வாக்கு குறையுமோ என்ற பயமா நண்பா.//

செல்வாக்கா ? என்ன எழவுய்யா இது? என்னமோ நான் ஒரு பத்தாயிரம் பேரை சேத்து வச்சிக்கினு கச்சி நடாத்துற மாதிரி பேசுறீங்க???? இதுல அடுத்தவன் வந்தா செல்வாக்கு போயிடுமா?

காலக் கொடுமைய்யா இது.......!!!

உங்க அரசியல் சித்து விளையாட்டுக்கு நான் வரலேப்பா , என்னை விட்டுடுங்க. வேற யாரும் கெடச்சா பாருங்க மக்கா.

நீங்களாச்சி , தமிழ்மணமாச்சி , உங்க சண்டையுமாச்சி....

இன்னும் யார் யார் துரோகி , முட்டாள்ன்னு லிஸ்ட் போடுங்க....கடேசியில நீங்க கூட மிஞ்ச மாட்டீங்க....

அவ்ளோதான் சொல்வேன். எல்லாம் நன்மைக்கே.

தோழமையுடன்

மதிபாலா.

Anonymous said...

நான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும் மிக சமீபமக தான் எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இட்டு வருகின்றேன்.

இதற்கு காரணம் தமிழ்மணம் பதிவுகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் சார்பான மாறுதல் தான்.

எப்போதும் ரஜினி பற்றியும் சினிமா பற்றியுமான செய்திகள் நிறைந்திருந்த தளத்தில் தேவை உணர்ந்து செயற்பட்ட பதிவளர்களின் மாற்றம், என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகளை இட தூன்டியது.

நீண்ட காலமாக ஈழ சகோதரகள் சிந்திய ரத்தம் தமிழக பதிவாளர்களையும் சற்று சிந்திக்க வைத்ததில் நானும் சந்தோஷமடைந்தேன்.

நோர்வே காரனும் பிரிட்டிஷ் கரனும் தெரிந்து வைத்திருந்த விஸ்வமடுவும் புதுகுடியிருப்பும் என் அயலவனுக்கு தெரியவில்லையெ என்ற எனது ஏக்கம் தீர்ந்தது போல தெரிந்தது. அது தான் என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகள் இட தூண்டியது.

தமிழ்மணம் தனது முகப்பு பக்கத்தை ஈழசெய்திகளுக்கு புற்க்கணிதாலும்.. வாசகர்கள் ஈழ செய்திகளை தேடி பார்ப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்...

இப்படிக்கு
நங்கூரம்

Anonymous said...

தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணிக்கிறதா?

சுந்தரவடிவேல், தமிழ் சசி, சுடலைமாடன், கார்த்திக்ராமாஸ் இவர்கள் எல்லாம் இப்போது ஈழத்தவர் நிலையைப் புறக்கணிக்கின்றவர்களா?

தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணித்ததாலேதான் stop the vanni genocide இணைப்பினை முகப்பிலே வலப்புறம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறதா? முத்துக்குமாரனுக்கு அஞ்சலிப்பதிவு தமிழ்மணம் சார்பிலே போட்டதா?

கொஞ்சமேனும் நிதானமாக யோசித்துப் பார்க்கக்கூடாதா? கொஞ்சம் ஈழத்தமிழர்களிலே கரிசனை கொண்டவர்களென்றால், செய்திகள் பக்கத்திலே ஓரு சொடுக்குச் சொடுக்கி வாசிக்க முடியாதா?

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியிலே பேசுவது உங்களுக்கே நியாயமாகப்பட்டால் சரிதான்.

இஃது என் சொந்தக்கருத்தானாலுங்கூட
வருத்தத்துடனும் வெறுப்புடனும் ஆத்திரத்துடனும்,
-/பெயரிலி.
இன்னொரு தமிழ்மணத்திலேயிருக்கும் "ஈழப்புறக்கணிப்பாளன்"
:-(

Anonymous said...

மதிபால உங்களின் பேச்சுகள்தான் புரியவில்லை. நீங்கள் தமிழின பற்றாளராக இருந்து கொண்டு, ஏன் நீங்கள் இவர்களுக்க்காக குரல்தான் கொடுக்கவில்லை ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு, வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை விட உங்களுக்கு உங்கள் பதிவுதான் முக்கியமோ. புரிந்து செயல்படுங்கள் காலத்தின் தேவை கருதி.

Anonymous said...

Waste of time. It is already beated to dust by Tamilish!

Anonymous said...

Its monopoly is over. thodai nadungi thamizhmanam padipatharku pathil Tamilveli is a better option.

Anonymous said...

//Waste of time. It is already beated to dust by Tamilish!//

Come on! Tamilmanam aggregates some 5000 blogs now. Every day some 2500 comments that bloggers post.

Tamilmanam gives good prominence to
News blogs. Just look at top left column.

Anonymous said...

Hi Guys,

What's the use in making so much noise over Tamilmanam's attitude. So much of importance to one brand always gives a kind of monopoly to the promoters. Better concentrate on other thiratti too like http://newspaanai.com, http://www.tamilveli.com and http://www.valaipookkal.com and start adding your links on those thiratigal. Sites like Tamilmanam depends on active bloggers like us and it's not the other way round. If we all boycott the site by promoting other such sites, we can have the upperhand. Think over and stop giving too much importance too arrogant web aggregators.