Monday, June 29, 2009

தமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்

புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடந்த தேடுதல் வேட்டையில் புலிகள் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்க நகைகளை கைப்பற்றியதாக சிக்கள ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் அவைகள் புலிகள் பதுக்கிவைத்த நகைகள் அல்ல. உக்கிரமான கடைசி கட்ட ராணுவத் தாக்குதலில் தங்களிடம் இருந்ததையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு இடம் பெயர்ந்த தமிழர்களின் நகை கள் அவை. மேலும் ""100 கிலோ என்பது பித்தலாட்டம், 1000 கிலோவுக்கும் அதிகமாகவே கண்டுபிடித்திருப்பார்கள். காரணம் புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் செழிப்போடு இருந்தார்கள்'' என்கிறார்கள் வன்னி மக்கள்.

தமிழனை ஏய்ச்சு பிழைக்கும் இந்த சிங்கள காடையர்களுக்கு இன்னும் உதவும் இந்திய துரோகிகளை என்ன சொல்வது.

3 Comments:

Anonymous said...

keep your possessions and money invested in foreign countries instead of srilanka. panja vesham pottal endha kollaikaranum vara maatan.

Anonymous said...

நல்லா தான் ஜோக் அடிக்கிறீங்கள்.

புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் செழிப்போடு இருந்தார்கள்.

Anonymous said...

பிச்சைக்காரர்கள் நிறைந்த நாட்டில் இருந்து கொண்டு பிச்சக் காரரே இல்லாத புலிகள் ஆட்சி உமக்குக் கிண்டலாகத்தான் இருக்கும்.
உமக்கென்ன தெரியும் அங்கிருந்த நிலைமை.
அநாவசியமாக வாயைத் திறக்காதீர்.
நாற்றந்தான் வரும்.