Saturday, June 27, 2009

ரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்!

அகராதிகளில் ஒளிந்து கிடக்கிற இதுபோன்ற அர்த்தங்கள் புரிபடாமல், வயிற்றில் பசியோடும் மனதில் நம்பிக்கையோடும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கிறார்கள் அப்பாவி தமிழர்கள். அவர்கள் அவலங்களுக்கு 'உச்' கொட்டி இரக்கம் தெரிவிக்கவும் நேரமில்லாமால் ஓடி கொண்டிருக்கிறார்கள் உலகத்தமிழர்கள்.

மேலும் படிக்க

2 Comments:

மைக் மாமா said...

ஏண்டா நீ இலங்கைக்கு போய் போராட கூடாத . கண்ணி போராட்டம் மட்டும் தான் உனக்கு தெரியுமா லூசு பயலே

சிகரன் said...

கணீணீ போராளி நிலவு பாட்டு வாழ்க வாழ்க