Sunday, June 21, 2009

பிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்

எப்படி இறந்தார் என்று சொல்ல மறுப்பதேன், இலங்கை அரசு காட்டியது அவரது உடல்தான் என்றோ அல்லது அது அவரல்ல என்று கூற மறுக்கின்றன.

இதுவே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது, இவர்கள் அனைவரும் இலங்கை அரசாலும், ரோ போன்ற அமைப்புகளாலும் இயக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் உள்ளது.

சரி பிரபாகரன் இறந்தான் என்றால் இலங்கை அரசு காட்டிய ஒருவரின் உடல் பிரபாகரனா இல்லையா என்பதினை ஏன் கூற மறுக்கிறார்கள். இலங்கை அரசுக்கு சாதகமாக நடக்க நினைப்பதாகவும் தோன்றுகிறது.

4 Comments:

ttpian said...

இறந்தார்-இறக்கவில்லை:ஆனால்,
வாழ்ந்தார்....வாழ்ந்துகொண்டு இருக்கிறார்,இனிமேலும் வாழ்வார்

மைக் மாமா said...
This comment has been removed by a blog administrator.
மைக் மாமா said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

அடேய் சிங்கள மாமா உனக்கு இங்கு பின்னூட்ட அனுமதி கிடையாது.