Monday, June 1, 2009

விடுதலைபுலிகள் இலங்கையே பிடிக்க நினைத்தார்களாம்

ndtv இந்த அளவு மடையனாக/இனவெறியனாக இருப்பானுங்கன்னு இந்த வீடியோ பார்த்தால் தெரியும், இவனுங்களை எப்படி திருத்துவது, மகிந்தவுக்கு அப்படியே இவர் எடுத்து கொடுக்க அவர் என்னமோ இந்த பொய்யை இவ்வளவு நாளும் சொல்ல மறந்திட்டோமே என நினைப்பது என்னமா ஏமாத்தறானுங்கப்பா இந்திய மக்களை.

ராஜபக்சேவுக்கு பிடித்த மாதிரி கேள்விகள் கேட்டு, அவரது கருத்துக்களைப் பரப்பும் ஒரு முயற்சியாக… தமிழர்களின் ஹீரோவாக ராஜபக்சேவை சித்தரிக்கும் முயற்சி போலவே இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

“பிரபாகரன் தமிழர் பகுதிகளை மட்டும் ஆளவேண்டும் என விரும்பவில்லை… ஒட்டு மொத்த இலங்கையையும் பிடிக்க நினைத்தார்”, என்கிறார் ராஜபக்சே.



0 Comments: