Thursday, June 4, 2009

CNN-காணோளி, மனித நேயமற்ற மிருகங்கள் யார்

உலகில் மனித நேயம் என்பது இப்போது யாரிடமும் இல்லை. சுயநலமிக்க இவர்கள் இருக்கும் வரை எந்த ஒரு பேரினமும், ஒரு மைனாரிட்டி இனத்தை இனத்தை அளிப்பது மிகவும் எளிது. அதுக்கு சொத்தை காரணங்கள் ஆயிரங்கள் சொல்லலாம், இதுக்கு ஆதரவளிக்கும் சில துரோகிகள் இன்று சமூகத்தில் முக்கிய பத்திரிக்கை, தொலைக்காட்சி துறையில் இருப்பது வேதனைக்குரியது. இவர்கள் அந்த பேரினங்களிடம் வாங்கும் பிச்சைக்காக தமிழர்களை கொல்வதற்கு துணை போகின்றனர். இதில் முதல் பங்கு வகிப்பது பாப்பனே. மனித நேயமற்ற மிருகங்கள்.

0 Comments: