ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு இலங்கையை ஆதரித்த செயல் பச்சைத் தமிழர் விரோத நிலைப்பாடு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையின் இனப்படுகொலையையும், பல்லாயிரக்கணக்கான மக்களை சித்ரவதை செய்து மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தி சில ஆசிய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
சீனா போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசும் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பச்சைத் தமிழர் விரோத மனித நேயத்துக்கு எதிரான நிலைப்பாடாகும்.
இது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்காக பழியை சுமந்து தமிழர்களின் ஆவேசத்துக்கும் ஆளாகியுள்ள கருணாநிதியின் கருத்தை அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
முதல்வரின் உணர்வு தமிழர்களின் உணர்வாகும். அதை அலட்சியப்படுத்தினால், அதற்காக கொடுக்க வேண்டிய விலை பற்றி பின்னால் வருந்த வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார்.
Tuesday, June 9, 2009
தமிழர் விரோதப் போக்கு: மத்திய அரசு விலை தரவேண்டியிருக்கும் - வீரமணி எச்சரிக்கை
Posted by நிலவு பாட்டு at 10:18:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
அய்யா! எனது கருத்துகளை பிரசுரிக்குமாறு பணிவுடன் தமிழ் தேசிய உணர்வாளர்
http://siruthai.wordpress.com/2009/06/10/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa/
மலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்டு?
கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் சுடபடுவது நிற்காது-நாராயணன்
இலங்கையில் மனித உரிமை மிகச்சிறப்பாக பேணபடுகிறது- சசிதரூர்
இலங்கையில் என்ன நடக்கிறது என நான் சொல்ல மாட்டேன் – விஜய நம்பியார்
ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன்
இலங்கைக்கு இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது – மேனன்
இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்-“ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – மேனன்
ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில்வேயில் அனைத்து துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை அதட்டுவதும் திருச்சி BHELலில் அன்னைத்து மேலாளர்கள் பதவியிலும் குந்திகொண்டு வக்கனை பேசுவதும் நாமக்கல் முட்டையும் தமிழ்நாட்டு அரிசியையும் கொழுத்து தின்றுவிட்டு மீந்த நதி நீரை கடலில் போய் கொட்டுவேனே தவிர தமிழகத்திற்கு தரமாட்டேன் என சீன் காட்டுவதும் ஆய்வுக்காக சென்ற தமிழக பொறியாளர்களை சிறைசெய்வதும்,கண்ணகி கோயிலில் வருடம் தேறும் பிரச்சனை செய்வது அங்கு தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டபட்ட மண்டபத்தில் அந்த நாளில் மட்டும் பாரதமாதா சிலையை வைத்துவிட்டு பாரத மாதாக்கி ஜே! என ஊளையிடுவதும்.. இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம்.. உண்மையில் இந்த நாட்டில் இவர்கள்தான் எல்லாமா ? ஆக குறைந்த எல்லா இந்திய தூதரகத்திலும் இவர்கள்தான் தூதர்கள் இவர்கள் வைத்துதான் சட்டம்! நாமெல்லாம் இந்தியர்களா இல்லையா? இந்த கட்டாக்காலிகளை அடக்குபவர் யார்? இவ்வளவு ஏன் கர்நாடகத்திற்கும் இவர்களுக்கும் கூட எல்லை பிரச்சனை இருக்கிறது..இவர்கள் ஏன் அவர்களிடம் வாலாட்ட முடியவில்லை.நம்மிடம் மட்டும் செல்லுபடி ஆவதிற்கான காரணம் என்ன? போதாக்குறைக்கு
விகடன் செய்தியை கவனியுங்கள்
சோனியாவின் சர்வ வல்லமை கொண்ட உதவியாளர் ஜார்ஜ் கேரளத்தவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர், தனி உதவியாளர் முரளி, சோனியா வீட்டு செயலாளர் மாதவன், ஜனாதிபதியின் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோரும் கேரளப் புள்ளிகள்தான். இது மட்டுமல்ல… மத்திய அரசின் முதன்மை பதவியான கேபினெட் செயலாளர் சந்திர சேகர், தற்போது நியமிக்கப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை ஆகி யோரும் அங்ஙனமே! மக்களவையின் செக்ரெட்டரி ஜெனரல் ஆச்சாரி, விவசாயத் துறை செயலாளர் நந்தகுமார், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், இதே துறையில் பிரதமரின் சிறப்பு தூதுவரான ஷியாம் சரண், கனிமவளத் துறை செயலாளர் சாந்த ஷீலா நாயர், விமானப் போக்குவரத்துச் செயலாளர் மாதவன் நம்பியார், ஜவுளித் துறை செயலாளர் ரீட்டா மேனன் மற்றும் சட்டத் துறை – நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்கள் என்று எங்கெங்கும் அவ்விட மண் காரர்களேதான்! இது போக இன்னும் சில கேரள அதிகாரிகள் காத்திருப்புப் பட்டி யலில் இருக்கின்றனர். இப்படி மலைக்க வைக்கும் மலையாளப் பட்டியலின் நீளம் அதிகம்…” என்கிறார்கள்.
சிவசங்கரமேனனுக்குப் பிறகு வெளியுறவுத் துறைச் செயலாளராக வரப்போகும் பெண் அதிகாரி ஒருவரும் மலையாள சேச்சிதான் என்று கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறார்கள்! சேச்சியாவது தமிழினத்திற்கு நன்மை அல்ல குறைந்த பட்சம் தீமைகள் செய்யாதிருப்பாரா?
Post a Comment