பார்ப்பனர்களுக்கென்று பிறவிக் குணம் உண்டு. எது கொண்டு சாத்தினாலும் அந்த ஜென்மங்கள் திருந்தப் போவதில்லை.
நேற்றைய தினமலர் (13.6.2009) ஒன்பதாம் பக்கத்தில் ஒரு கார்ட்டூன்.
பெண்கள் மசோதா உள் ஒதுக்கீடுடன் வர வேண்டும் என்று லாலு சொல்லுவதை மறைத்துவிட்டு, லாலுவை மாட்டின்மீது சவாரி செய்து வருவதுபோலப் படம் போட்டுள்ளது.
லாலு என்றால் உடனே பார்ப்பனர்களுக்கு ஞாபகத்துக்கு வருவது மாடுதான் - அதாவது லாலுதான் ஜாதியைக் காட்ட வேண்டும் என்கிற பார்ப்பனக் கொழுப்பு. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடும் ஒரு முறை லாலு பால் கறப்பதுபோல ஒரு படம் போட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது.
பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் அவர்களை செக்குமாடுகார்ட்டூன் போட்டு அவர் பிறந்த ஜாதியை (செட்டியார்)க் கூறிக் கொச்சைப் படுத்தவில்லையா, ஆனந்தவிகடன்!
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று டாக்டர் டி.எம். நாயர் சும்மாவா சொன்னார்!
நன்றி விடுதலை
Sunday, June 14, 2009
பார்ப்பன குசும்பைப் பாரீர்!
Posted by நிலவு பாட்டு at 11:15:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அட மாமா உனக்கு இனி என் பதிவில் பின்னூட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது. நீ என்று தமிழனை ஒரு மனிதாக மதிக்கிறாயோ அன்றுதான் உனக்கு அனுமதி வழங்கப்படும். நீ சென்று வரலாம்.
உங்களை மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழை,தமிழனை இழிவு படுத்தி எழுதும் பின்னூட்டங்களைச் சாக்கடையில் போட வேண்டும்.
கருத்தைக் கருத்தோடு மோதிப் பார்க்கட்டும்.
உண்மை வெல்லட்டும்.
Post a Comment