Sunday, February 15, 2009

தமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது

கருணாவின் துரோகத்தினாலே தினமும் நூற்றுகணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், அதே போல் சில சிங்கள கருங்காடைகள் இங்கே உலாவுகின்றன தமிழன் என்று சொல்லி கொண்டு. மகிந்தவிடம் பணம் பெறுவதே இவர்களின் குறிக்கோள். அதற்க்காக தமிழர்களை அழிப்பதற்கான அனைத்து பொய்களையும் வெளியிடுகின்றன.

தமிழர்களின் மேல் பற்று கொண்ட தமிழ் மணமே, ஒரு கருணா துரோகி போதாதா, ஏன் இவர்களை இன்னும் தமிழ் மணத்தில் இணைத்திருக்க வேண்டும். இவர்களின் குறிக்கோள் தமிழர்களின் போராட்டத்தினை திசை திருப்புவதே. தமிழ் இன அழிப்பை விரைவு படுத்துவதே இவர்களின் குறிக்கோள். ஒரு தமிழன் செத்தால் அதற்கு 1000 டாலர் வாங்கும் இனதுரோகிகள்.

தயவு செய்து இவர்களை தடை செய்ய வேண்டும். தமிழ் வாழ தமிழன் வேண்டும், ஆனால் அழிப்பவனால் தமிழுக்கு எந்த பயனும் இல்லை.

10 Comments:

Suresh Kumar said...

இந்த சூழ்நிலையில் நீங்கள் சொல்வது போல் தடை செய்வது நல்லது தான் .

Mike said...

நானும் இந்த கருத்தை வழிமொழிகிறேன். கண்டிப்பாக இவர்கள் தடைசெய்யப்படவேண்டும்.

நிலவு பாட்டு said...

உங்கள் கருத்துக்கு நன்றி மைக், சுரெஷ். கண்டிப்பாக இதை தமிழ் மணம் செய்ய வேண்டு.

இந்த கருங்காலிகளின் நோக்கம், நம் அனைவரையும் திசை திருப்பி, தமிழின அழிப்பை விரைவு படுத்துவதே.

Anonymous said...

தமிழ் மணத்தில் அதீதமாகப் பெருகி வரும் ஈழ (புலி) ஆதரவை முடக்கிப்போட சிரி ரொங்கத்தைத் தூண்டி விடுவதே ..உள்குத்து (தமிழ் மணம்தான்)என்பதை அறியாத அப்பாவியா நீர்..

நிலவு பாட்டு said...

/*தமிழ் மணத்தில் அதீதமாகப் பெருகி வரும் ஈழ (புலி) ஆதரவை முடக்கிப்போட சிரி ரொங்கத்தைத் தூண்டி விடுவதே ..உள்குத்து (தமிழ் மணம்தான்)என்பதை அறியாத அப்பாவியா நீர்.. */

மகிந்தவும் இதேதான் சொல்றார், புலிகளை அழிக்கறோம் அப்படின்னு. அழிப்பது எல்லாம் அப்பாவி பொதுமக்களே, இந்த மடையனும் அதேதான் பண்றான். தமிழ் மணத்திற்கும், தமிழர்களுக்கும் பத்த வைக்க வேண்டாம்.

sathiri said...

இவர்களை தடை செய்யக்கூடாது ஏனெனில் இவர்களது மாக்சியம் என்பதும். மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தை கருத்தால் வெல்வோம் என்பதும். புனா..சுனா...கழிசடை....என்கிற வசனங்களும்.அடுத்தவன் பெண்டாட்டி அக்கா தங்கை என்பதும் மற்றவர்களிற்கும் புரியவேண்டும்.அது மட்டுமல்ல இன்றைய காலம் மாறும் அப்பொழுது இவர்கள் எமக்கு ரெம்ப உபயோகமாக இருப்பார்கள். அதுக்காகவேனும் இவர்கள் தமிழ்மணத்தில் தொடரவேண்டும்.

நிலவு பாட்டு said...

/*
இவர்களை தடை செய்யக்கூடாது ஏனெனில் இவர்களது மாக்சியம் என்பதும். மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தை கருத்தால் வெல்வோம் என்பதும். புனா..சுனா...கழிசடை....என்கிற வசனங்களும்.அடுத்தவன் பெண்டாட்டி அக்கா தங்கை என்பதும் மற்றவர்களிற்கும் புரியவேண்டும்.அது மட்டுமல்ல இன்றைய காலம் மாறும் அப்பொழுது இவர்கள் எமக்கு ரெம்ப உபயோகமாக இருப்பார்கள். அதுக்காகவேனும் இவர்கள் தமிழ்மணத்தில் தொடரவேண்டும்
*/

கருணாவும் உபோயமாகத்தான் இருப்பான். ஆனால் யாருக்கு இருப்பான் சிங்களவனுக்கு. இவன் அவனை விட மோசமானவன். அவன் தமிழ் மக்களை கொல்றான், இவன் கொல்வதற்கு ஆதரவு அளிக்கிறான். பேனா முனை, கத்தி முனையை விட மோசமானது.

வேறு அறிவாளிங்களே இல்லையா தமீழீழத்துக்கு, இவனோட அறிவுதான் முக்கியம்ங்கிற அளவுக்கு தமீழீழம் தரந்தாழ்ந்து விடவில்லை. இவன் பில்கேட்ஸாவே இருந்தாலும் எம் இனத்தை அழிக்க நினைத்தவன் தேவை இல்லை.

என் கருத்தில் எந்த மாற்றமுமில்லை, தமிழ்மணம் இவனுங்களை அனுமதிக்ககுடாது என்பதில்

Anonymous said...

Tamilmanam is not The Hindu.
Tamilmanam is not Tuglak.
Tamilmanam is not Thinamalar.
Tamilmanam is not Rayakaran's blog comment box.
Tamilmanam is not santhippu's blog comment box.
That's what Tamilmanam is great.
People who talk verbose about "for people, by people and freedom of speech for people" are the people who ban a lot. Thanks to Tamilmanam it is not such a fussy pussy

நிலவு பாட்டு said...

கட்டுபாடற்ற சுதந்திரம் மகிந்த, கருணா உதாரணம். இந்த அயோக்கியனும் ஒரு உதாரணம். இன்னும் இவனால் நூற்றுகணக்கான தமிழர்கள் தினமும் அழிய வேண்டுமா.

பார்தீ said...

வீனாகப் போனவர்களைபற்றி விவாதிப்பதைவிட தேவையான விடையத்தைப்பற்றி பேசுவோம்.