Saturday, February 28, 2009

சீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.

நண்பர்களே தமிழனுக்கு ஒரு விடிவு தர ஒரு தலைவன் வரமாட்டானா என தேடி, தேடி அலுத்து விட்டோம். இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து தலைவர்களும் பணம், பொருள், பதவி ஆசையில் ஏதாவது ஒன்றில் சிக்கி தமிழின அழிவிற்கு உதவியாக உள்ளனரே தவிர தமிழனை காப்பாற்ற சில தலைவர்கள் நினைத்தாலும் அவர்களால் அது முடியவில்லை.

நாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.

சீமான் அண்ணா உங்களின் அன்பு தம்பியின் அன்பு கட்டளை தமிழர்களை நீங்கள்தான் வழி நடத்தி செல்ல வேண்டும். என்ன பண்ணூவிர்களோ எப்படியாவது எங்களை வழி நடத்தி இந்த தமிழின அடிமைதனத்திலிருந்து விடிவு கிடைக்க வழி செய்யுங்கள்.

எவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம்.

10 Comments:

Santhosh said...

செம காமெடிண்ணே.. விழுந்து விழுந்து சிரிச்சேன்.. முடியலை :)

நிலவு பாட்டு said...

/* செம காமெடிண்ணே.. விழுந்து விழுந்து சிரிச்சேன்.. முடியலை :) */

ரொம்ப சிரிக்காதிங்கண்ணே, கொஞ்சம் சிந்தியுங்கண்ணா. குடுமிகளை பார்க்கும் போது கூட சிரிப்பாகத்தான் இருக்குது.

Anonymous said...

Seeman is a good tamils supporter i dont think he will be a good even for normal administrator.

We cant able to think him as a CM.
"
எவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம். "

Anyone can think for become a CM or PM. we need a tolerate and we need to explain our side ideas to public/Tamils

நிலவு பாட்டு said...

/* Seeman is a good tamils supporter i dont think he will be a good even for normal administrator. */

பிறக்கும் போதே எவனும் இதற்குதான் இவன் என்று எங்கும் எழுதப்படுவதில்லை. கருணாநிதி, ஜெ இவர்களே இருக்கும் போது ஏன் ஒரு உண்மை தமிழன் வரக்குடாது.

முந்தைய பதிவை ஒரு முறை சென்று பாருங்கள்

http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_17.html

Anonymous said...

/* We cant able to think him as a CM. */

when you say we, who are the 'WE', so.ramasamy, jeyalalitha, s.sami, dinamalar.

we dont care who the hell you people are, helping tamil people to be killed by sinhala.

we bother about tamil people, they like seeman to be our leader.

Anonymous said...

மன்சூர்அலிகானை நான் ஏற்கனவே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கேன்.எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வருமாறு அன்புடன் உங்களை
அழைக்கிறேன்.

இதை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை, என்பதையும் தெரிவித்துக் கொ’ல்’கிறேன்

Anonymous said...

actors/cabara dancers&villains can become CM of TN! why not people like seeman to become CM of TN?

Mike said...

அரசியல் வாதி என்பவர் பல ஊழல்களில் சிக்கியிருக்க வேண்டும், குறைந்தது 3000 கோடிகளையாவது சுருட்டியிருக்க வேண்டும். இவரே முதலமைச்சருக்கு தகுதியானவர் என்றால் என்றுதான் நல்லவர்களை கண்டெடுப்பது. இந்த காலத்தில் நல்லவன் ஒருவன் வீரமுடன், விவேகமுடன் தவறுகளுக்கு எதிராக போராடுவதை காண்பது அரிது. அந்த ஒரு தகுதியே போதும்.


சீமானின் சேவை நாட்டுக்கு தேவை.

Anonymous said...

//மன்சூர்அலிகானை நான் ஏற்கனவே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கேன்.எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வருமாறு அன்புடன் உங்களை
அழைக்கிறேன்.//
ithal nan kanna pinna vendru vazhi molikiren..

Anonymous said...

/* //மன்சூர்அலிகானை நான் ஏற்கனவே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கேன்.எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வருமாறு அன்புடன் உங்களை
அழைக்கிறேன்.//
ithal nan kanna pinna vendru vazhi molikiren.. *

தமிழ் இன துரோகிகளுக்கு மத்தியில் இவர் எவ்வளவோ மேல். 10 கொலை பண்ணவன் எல்லாம் மத்திய அமைச்சர், நடிகைகளுடன் கூத்தடிப்பவன் மாநில அமைச்சராக இருக்கும் போது இவர் ஏன் வரக்குடாது. இலங்கையில் தமிழரை கொல்வது சரி என்று சொல்பவள் எல்லாரையும் பார்தாச்சு தமிழகம். இனி விழித்தெழ வேண்டிய நேரம்.

சீமானை ஆதரிப்போம்.