Monday, April 20, 2009

மகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி

கண்ணை கட்டி கொண்டு இருக்கும் திமுகவும், காங்கிரஸ்ம் விழிக்குமா. யோவ் கருணாநிதி இன்னும் சிறுபிள்ளை தனமா இருந்தால் தமிழர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். ஏதாவது பண்ணுய்யா. 102 வது முறையும் தந்தி அடிச்சு இன்னும் மக்களை ஏமாத்த வேண்டாமய்யா.


வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை - தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் - பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்.

மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் - பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து - ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் வெடிகணைகள், குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் இன்று மூர்க்கத்தனமாக நடத்தினர்.

3 Comments:

Anonymous said...

சிறுபிள்ளை தனமா தான் interview-ல் சொன்னதை இல்லை என்று சொல்லும் மாற்றி, மாற்றி பேசும் இவருக்கு மரை கழண்டு போச்சுதா.

Anonymous said...

அட மெண்டல்களா. அவுருதான் சப்பாணிக்கழுதை நயவஞ்சக பேச்சாளங்கறீங்களடா? அவனுக்குதான் ஓட்டே போடக் கூடாதே. அப்புறம் ஏண்டா அந்த கொலைஞர் கிழவனையே புடிச்சிகிட்டு ஊ.....றீங்க.
கூமுட்டைங்களா. ஈழத்தமிழ் மக்கள தப்பிக்க விடாம தடுத்து வச்சி. தப்பிக்க முயன்ற மக்களை நீங்களே மனித வெடி குண்டா மாறி கொன்னு போட்டு.....
தமிழ்நாட்டில உங்களுக்கிரக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும்......
போங்கடா டேய்.......கூகூ

நிலவு பாட்டு said...

/* அட மெண்டல்களா. அவுருதான் சப்பாணிக்கழுதை நயவஞ்சக பேச்சாளங்கறீங்களடா? அவனுக்குதான் ஓட்டே போடக் கூடாதே. அப்புறம் ஏண்டா அந்த கொலைஞர் கிழவனையே புடிச்சிகிட்டு ஊ.....றீங்க.
கூமுட்டைங்களா. ஈழத்தமிழ் மக்கள தப்பிக்க விடாம தடுத்து வச்சி. தப்பிக்க முயன்ற மக்களை நீங்களே மனித வெடி குண்டா மாறி கொன்னு போட்டு.....
தமிழ்நாட்டில உங்களுக்கிரக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும்......
போங்கடா டேய்.......கூகூ */

அட நாகரிகம் தெரியாத சிங்கள நாயே, தமிழனை கொலவது மட்டுமின்றி இப்படி வேற தமிழன் வேஷம் போட்டுகிட்டு வந்து பேசறிங்களாடா நாய்களா. எங்கள் வேதனை வெறி பிடித்த மிருகங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.