Friday, April 10, 2009

தி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்போம் தமிழன் சந்தர்ப்பவாதி அல்ல என்று

சுயமரியாதை தமிழன் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறி கொள்பவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் ஜால்ராவை நிறுத்தி விட்டு, அறிக்கைகளை நிறுத்தி விட்டு செயலில் இறங்குங்கள், வேண்டுமானால் தி.கவினை இரண்டாக உடையுங்கள். வீரமணி சந்தர்ப்பவாதி என பல முறை நிருபித்து விட்டார். இவர் பேசுவதை எல்லா தி.க வினர் அனைவரும் கேட்க வேண்டும் என்பது அடிமைதனம், முட்டாள் தனம்.

கருணாநிதியிடம் வால் பிடிப்பதற்கு முன் எத்தனை கழக காரரை அழைத்து இவர் முடிவு செய்தார், இவருடைய சொந்த முடிவே இது. இதில் எந்த உறுப்பினருக்கும் விருப்பம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வீரமணி கருணாநிதியிடமிருந்து பிரிய வேண்டும் அல்லது தி.க இரண்டாக உடைய வேண்டும் மானமுள்ள தோழர்களே வாருங்கள் ஒன்று படுவோம், தமிழர்களை காப்போம்.

12 Comments:

தமிழ் ஓவியா said...

வீரமணி சரியகத்தான் இருக்கிறார். உங்களைபோன்றவர்கள் தான் அவசரக்குடுக்கைகளாக அலங்கோலமாக எழுதி அசிங்கப்பட்டு போகிறீர்கள்.

கொள்கை அடிப்படையில்தான் வீரமணி முடிவு எடுத்து செயல்படுகிறார் என்பது என்களைப் போன்றவர்களின் முடிவு.
அன்று ஜெ. வை ஆதரித்ததும், இன்று கலைஞரை ஆதரிப்பதும் கொள்கை முடிவே.

அன்றும் இன்றும் வீரமணி சரியாக வே செயல்படுகிறார்.
உணர்ச்சி வசப்படாமல் அறிவுவயப்பட்டு நடுநிலையுடன் சிந்தியுங்கள். உண்மை புரியும்.

பெரியார் திருமணத்தின் போது தி.க. உடைந்தது. அப்போது பெரியார் எதிர் கொண்டது எப்படி என்பது பற்றியும், குருசாமி பிரிந்த போது பெரியார் எடுத்த நிலை பற்றி எல்லாம் படித்திருந்தால் இது போல் எழுத மாட்டீர்கள்.

முதலில் தி.க.வின் கொளகையை படியுங்கள். அப்புறம் உடைப்பது பற்றி யோசியுங்கள்.

சவுக்கடி said...

செயல்லிதாவை முன்பு வானளாவப் புகழ்ந்ததற்கும்,
இன்று தமிழினக் கொலைக்கு முதன்மைக் காரணமாக இருக்கும் சோனியாவின் கால்களைக் கழுவிக் குடிக்கும் தன்னலக்கார இழிபிறவி கருணாநிதியைத் தாங்கு தாங்கென்று தநாங்குவதற்கும்,
இந்த வீரமணி கூறும் சொத்தைக் காரணங்களை சொந்த சிந்தனையும், தன்மான உணர்வும் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்!

Anonymous said...

திக வை உடைப்பதா?கிழித்தீர்கள்.எது முட்டாள்தனம்,எது அடிமைத்தனம் என்று திக வினருக்கு நீங்கள் அறிவுரை கூற வேண்டாம்.வீரமணி ஒன்றும் "மன்னாரன் கம்பனி" நடத்தவில்லை,எல்லோரையும் கூப்பிட்டு கேட்டுக்கொண்டிருக்க.தலைமை சிந்திக்கும்,நாங்கள் அதன்படி செயல்படுவோம்.பெரியார் சொன்னதும் அதுதான்.

நிலவு பாட்டு said...

வருகைக்கு நன்றி தமிழ் ஓவியா மற்றும் savccu.

/* கொள்கை அடிப்படையில்தான் வீரமணி முடிவு எடுத்து செயல்படுகிறார் */
எந்த கொள்கை அடிப்படையில் கருணாநிதியின் தமிழின படுகொலையினை வீரமணி ஆதரிக்கிறார் என்று புரியவில்லை.

/* அன்றும் இன்றும் வீரமணி சரியாக வே செயல்படுகிறார்.
உணர்ச்சி வசப்படாமல் அறிவுவயப்பட்டு நடுநிலையுடன் சிந்தியுங்கள்*/ அந்த அறிவினால் கருணாநிதியின் தமிழின படுகொலையினை தடுக்க முடியாவிடில் தலைமையை மாற்றுவது உசிதம்.

/* தி.க.வின் கொளகையை படியுங்கள். அப்புறம் உடைப்பது பற்றி யோசியுங்கள். */
மன்னிக்கவும் மர தி.க இருப்பதில் எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. வீரமணி சொல்றாரு ஜெ வாழ்க உடனே மாறுவதற்கும், தமிழின படுகொலை தலைவன் கருணாநிதியின் வாழ்க சொல்றதற்கும் பச்சோந்தி தன வாழ்க்கை வாழறது பகுத்தறிவு என்று என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை.

நிலவு பாட்டு said...

நன்றி இனியன்,

/* தலைமை சிந்திக்கும்,நாங்கள் அதன்படி செயல்படுவோம்.*/ தலைமையின் சிந்தனையில் தெளிவில்லாத போது அதை மாற்றுவதும் தொண்டர்களின் கடமை அல்லவா.

தமிழ் ஓவியா said...

நிலவுப் பட்டு இன்னும் நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள். கருணாநிதியை மாற்றி விட்டு ?
இதற்கு முன் இருந்த நிலைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதன் எழுதுகிறீர்களா?
உணர்ச்சி வயப்பட்டு ஆத்திரப்பட்டு அறிவை இழந்து விடாதீர்கள்.

Anonymous said...

TAMIL OVIYA DONT WRITE ABOUT OUR TAMILAN ISSUE, YOU ARE A SLAVERY OF VEERAMANI, YOUR NOT A PERIYARIST, BSE PERIYAR PERSPECTIVE IS ASKING THE REALITY, BUT YOUR GETTING MONEY FROM IDIOT VEERAMNI AND WRITING IN THE WEB. YOUR LEADER ORINIGAL FACE IS COMING OUT NOW, HE IS BROKER FOR KARUNANIDHI, DONT SAY ONCE AGAIN ABOUT AYYA PERIYAR, VEERAMANI IS THE KARUNA IN TAMILNADU, THATSWHY HE IS CLOSURE WITH KARUNANAIDHI.

ttpian said...

அவசர அறிவிப்பு
பெரியார் மடம்,வீரமனி சுவாமிகளின்,சிறப்பு பூஜை...
சொனிஅ குடும்பத்தினர் ந்லம் வேண்டி...
சிறப்பு அழைப்பு...கருனனிதி குருக்கல்...
அனைவரும் வருக....அருல் ஆசி பெறுக....
கட்டளை விசாரனை
பெரியார் திடல்...பூஜை சங்க நிர்வாகிகல்!

சதுக்க பூதம் said...

//தலைமை சிந்திக்கும்,நாங்கள் அதன்படி செயல்படுவோம்//
எங்களுக்கு தான் சுய சிந்தனை மற்றும் மூளை எதுவும் இல்லையே. இருந்தால் எப்போதே தி.க வை விட்டு வெளியேரியிருப்போமே

ராம கிருஷ்ணன் said...

மாணவர் சமுதாயம் மனது வைத்தால் நடக்கும். அனைத்து மாணவர்களும் தி க வில் இணைந்து நிர்வாகத்தை கைப்பற்ற கூடிய விதிகளுக்குட்பட்டு வீரமணியை வெளியேற்ற வேண்டும்.

நாம் ஆசை படுவதெல்லாம் நடக்க நீண்ட நாள் பிடிக்கும்.

என்ன அதிரடியாக நம்ம (?) புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தால் திகவை அரசுடமை ஆக்கினால்தான் உண்டு. அதுவரை தமிழினமே, திக, திமுக வின் துரோகங்களை பொறுப்போம்.

அ.பிரபாகரன் said...

பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துகள் தி.க விடம் உள்ளது. ஆனால் உண்மை பெரியார் தொண்டர்களையெல்லாம் விரட்டிவிட்டார் வீரமணி. இன்று தி.க நிகழ்ச்சி என்றால் கூட்டம் சேருபவர்களெல்லாம் எதோ ஒரு வகையில் தி.க நடத்தும் நிறுவனங்களால் ஆதாயம் அடைபவர்கள் மட்டுமே. மானமும் அறிவும் கொண்ட உண்மையான பெரியார் தொண்டன் எவனும் இன்று வீரமணியின் பின்னால் இல்லை.

LKritina said...

Veeramani is not a real person for the interest of eelam tamils!! He should resign from the DK party chief and give way to other right thinking person in the party!!!