Monday, April 27, 2009

போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநிதி புளுகு மூட்டை அவிழ்ப்பு

கொழும்பு, ஏப்.27: போர் நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 15,000 முதல் 20,000 வரையிலான நபர்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த நடவடிக்கைகளின்போது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தவிர்க்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனை போர்நிறுத்தம் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக அரசு அதிகாரியை மேற்கோள்காட்டி இலங்கை ராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

'பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என பாதுகாப்பு அமைச்சக இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=அறிவிக்கப்பட்டது+போர்+நிறுத்தம்+அல்ல:+இலங்கை+அரசு+விளக்கம்&artid=ZgS3oHqOIQ0=&SectionID=S/ywS7KLpvE=&MainSectionID=S/ywS7KLpvE=&SEO=&SectionName=01ZuUMGHROO3OJKw1s0D/w==

34 Comments:

வெ. ஜெயகணபதி said...

ஏண்டா டேய் நாயிகளா.. இன்னும் என்னதாண்டா செய்யணும் உங்களுக்கு...? அந்த 85 வயசு மனுசன பாடையில போட்டாதான் உங்களுக்கு சந்தோசம்னா அது நடக்காதுடா...

நிலவு பாட்டு said...

/* ஏண்டா டேய் நாயிகளா.. இன்னும் என்னதாண்டா செய்யணும் உங்களுக்கு...? அந்த 85 வயசு மனுசன பாடையில போட்டாதான் உங்களுக்கு சந்தோசம்னா அது நடக்காதுடா...*/

வருகைக்கு நன்றி நண்பரே, உங்களுக்கு அடுத்த பதிவினில் பதில் இருக்கிறது நண்பரே, மறக்காமல் வந்து படித்து செல்லவும்.

வெ. ஜெயகணபதி said...

நிட்சயமா வருவேன் உன் பதிவுக்கு பதிலும் இருக்கு...

நிலவு பாட்டு said...

அடுத்த பதிவு வரும் வரை இதை படித்து கொண்டிருங்கள் நண்பரே

http://www.mdmkonline.com/news/latest/fasting_of_karunanithi.html

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.

இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை .


அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .

* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .

* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா?

ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html

* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?

இந்த செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html

* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .

அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .

* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html

* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .
இந்த செய்தியையும் பாருங்கள்


* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .

* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .

* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .

* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .

* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .

* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .


* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .

http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html


- தோழர் .

நிலவு பாட்டு said...

நண்பருக்காக மீண்டும் ஒன்று

இன்னக்கி காலயில திடீர்னு அதிரடி நகைச்சுவை ட்ராமா ஒன்ன மொதல்வர் அண்ணா சமாதியில ஆரம்பிச்சிருக்காரு.. அப்படியே உளியின் ஓசை 2 எடுத்டுரலாம் அம்புட்டு அழுகாச்சி.. ஒரு பக்கம் கனிமொழி மினரல் வாட்டர் பாட்டில் மூடியில தண்ணி கொடுக்குராரு அதயும் அவரு வேணாம்ங்ராரு.. அப்புறம் கையில தொட்டு ஒதட்டுல தடவிக்குராரு.. இது கொஞ்சம் இல்ல நெறயவே ஓவர்னு தெரியலயா? காலவறையற்ற 3 மணி நேர உண்ணாவிரதம்? என்ன கர்மமோ.. ஓட்டுக்காக இப்படியா?? நாறுது தாங்க முடியல

கழக கண்மனிகள் தலைவரோட நோக்கம் புரியாம அங்கங்க உண்ணாவிரதம் இருந்து மொதல்வர வெறுப்பேத்தீட்டானுவ..அவ்ரு நோகம் என்னன்னா எல்லாபயலும் இருந்தா தனக்கு கெடைக்கிற பப்ளிசிட்டி போயிரும்னு நான் மட்டும் இருக்கிரேன் (அதுவும் 3 மணி நேரம் அது வேற விஷயம்).. ஸ்பெக்ட்ரம் 60000 கோடி ஊழல 1 நொடியில தீத்து வச்ச சாணக்கியர் அல்லவா? அதன் 8 மணிக்கு உண்ணாவிரதம் 10 மணிக்கு ராஜபக்சே அறிவிப்பு.. ராஜப்க்சேக்கு தெரியும் மீண்டும் காங்கிரஸ் வந்தா அவருக்கு உதவின்னு.. அதுக்காக திட்டமிட்ட நாடகம்... தாத்தாவின் நகைச்சுவை நடிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இவரு இருந்ததாலதான் போர் நிறுத்தம்னா இத்தினி நாள் இன்னா செஞ்சின்டு இருந்தாரு?? மந்திரி பதவி பேரனுக்கு வேணும்ன் ஒடனே ப்ளேன்ல போய் கடுங்குளிர்ல டெல்லியில ரூம் போட்டு அழுது அடம்பிடிச்சி வாங்குனார் இல்ல..இப்ப எதுக்கு எலெக்சன் வர்ர வரைக்கும் வெயிட்டிங்?? மேச் ஃபிக்சிங் அப்படின்னு கேள்வி பட்டிருக்கோம்..து உண்ணாவிரத ஃபிக்சிங்... அப்பட்டமான அரசியல் நகைச்சுவை நாடகம்

வெ. ஜெயகணபதி said...

/* எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார். */

இதே வைகோ காமிச்ச வீடியோ ல எல்லாம் மாறாத மனசு ரவி சங்கர் காமிச்ச வீடியோ வாழ மனசு மாறி தமிழ் ஈழம் தான் தீர்வு அந்தம்மா சொல்லுமாம்.. அத அப்படியே காப்பி அடிச்சு இவனுகளும் போடுவானுகலாம்.. அதையும் சரின்னு நாங்க நம்பனுமாம்.. கலைஞர் உண்ணா விரதம் நாடகம் இல்ல... என்னங்கடா உங்க அரசியல் நாடகம்.. ? இது தாண்ட நாடகம் ...! சீட்டுக்காக முற்றிலுமா கொள்கை ரீதியா முரண்பட்ட ஜெயலலிதா கூட ஒட்டி கிட்டு இருக்குற வைகோ உங்களுக்கு நல்லவன்.. கலைஞர் கெட்டவரா...?

/* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .*/

வேற என்னடா செய்யணும்...? தமிழ் நாடுக்குனு தனியா ராணுவமா இருக்கு...? போங்கடா போயி இலங்கை ராணுவத்துக்கு எதிரா சண்டை போடுங்கடானு அனுப்புறதுக்கு...? இந்த வைகோ மயிர பத்தி பேசுறீங்களே... இதே வைகோ சில சீட்டு கம்மி யாகிடுசுனு தானே 2006 சட்ட மன்ற தேர்தல் ல ஜெயலலிதா கூட கூடு வச்சான்... அன்னைக்கு அவன் போகாம இருந்திருந்தா.. தி மு க வுக்கு தனி பெரும்பான்மை கிடசிருக்குமே அத பத்த எந்த நாயும் பேச மாடீங்கிது... இப்போ மத்திய அரசுக்கு ஆதரவ வாபஸ் வாங்கினாலோ இல்ல.. கூட்டணி ல இருந்து விலகினாலோ உடனே காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க அம்மா தி மு க தயாரா தான் இருந்துச்சு.. அப்படி கூட்டணி வச்சு இந்த தமிழக அரச கவுத்தா அப்பயும் இதே மானங்கெட்ட வைகோ அதே அணில தான்
இருப்பான்... அப்போ தமிழ் ஈழ பிரச்சனையும் தெரியாது ஒன்னும் தெரியாது.. கேட்ட நாங்க காங்கிரஸ் கூட கூட்டணி இல்ல.. அம்மா சீலய மட்டும் தான் துவைகுரோம்னு சொல்லுவானுக... இதெல்லாம் உங்களுக்கு மானங்கெட்ட பொழப்ப தெரியல... சும்மா பேச வந்துட்டானுக...

வெ. ஜெயகணபதி said...

/* காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் , */

கைது நடவடிக்கை சும்மா பேருக்கு தான்.. காங்கிரஸ் கட்சிய திருப்தி படுத்த தான்.. இது காங்கிரஸ் கட்சி காரனுக்கே தெரியும்.. இல்லாட்டி.. வைகோ பேசுற பேச்சுக்கு வெளிய நடமாடி இருக்க முடியாது.. சீமானும் வெளிய வந்திருக்க முடியாது.. அவன் யாரு.. குட்டி வைகோ சம்பத் அவனும் வெளிய வந்திருக்க முடியாது...

வெ. ஜெயகணபதி said...

/* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?*/

தமிழ் ஈழ பிரச்சனைய பத்தி இது வரைக்கும் பேசாத ஜெயலலிதா தேர்தலுக்காக..உண்ணா விரதம் நடந்துனது.. எதோ ஒரு வீடியோ வ பார்த்துட்டு தமிழ் ஈழம் தான் தீர்வு னு புதுசா யோசனை சொல்லுது..
இத்த நாளும் பிரபாகரன பிடிச்சு தூக்குல போடுவோம்னு பேசின ஜெயலலிதா உங்களுக்கு காக்குற தெயயவமா போச்சு .. கலைஞர் உங்களுக்கு கெட்டவரா...? சரி ஒரு பேச்சுக்கு தமிழ் ஈழம் அமைச்சு தருவோம்னு சொல்லுறத நம்புறதா வே வச்சுகிடாலும் யாரோட தலைமையில அமையும்...? அத உங்க ஜெயலலிதா கிட்டயே கேட்க வேண்டியது தானே...? அத கேட்குற துணிவு எழுதுற துணிவு இங்க எவனுக்கு இல்ல ஆனால் கலைஞர் மட்டும் உங்களுக்கு கிடசாறு கண்டபடி எழுதுறதுக்கு...

வெ. ஜெயகணபதி said...

/* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு */

அப்படி முடிவுக்கு வர்றதா முடிவெடுத்துட்டா என்ன மயித்துக்கு ராஜா பக்சீ ஞாயிற்று கிழமை கூட புலிகள் போர் நிறுத்தம் நல்ல ஜோக் னு சொல்லுறான்...?

நிலவு பாட்டு said...

சரி நண்பரே, நன்றாகவே பதில் சொல்கிறிர், இது ஒரு எந்த அரசியல் கட்சியையும் சேராத பதிவரது கேள்வி, எங்கே இதற்கு பதில் சொல்லும் பார்க்கலாம்.

ஏன் கருணாநிதிக்கு ஒட்டு போட கூடாது?


மக்களின் அன்றாட தேவையான குடிநீர் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக தள்ளி போட்டது.

அனைத்து எம்பிகளிடம் இருந்து பதவி விலகல் கடிதம் பெற்று குப்பை தொட்டியில் போட்டது.

தாளமுத்து-நடராசன் என்னும் தியாகிகளால் எழுச்சி பெற்ற இயக்கம் முத்துக்குமார் என்னும் தியாகியை இருட்டடிப்பு செய்தது.(மனச்சாட்சி உள்ளவர்கள் சொல்லுங்கள் அந்த தியாகி காசுக்காகவா உயிர் துறந்தான்.)

தந்தி என்ற ஒன்றுக்கும் உதவாத ஒன்றை பிரதமருக்கு அனுப்ப சொல்லியது.

நான் 50 ஆண்டுகள் ஈழ தமிழருக்காக குரல் கொடுக்கிறேன் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கூறிக்கொண்டு இன்னும் அதை தீர்க்காமல் இருப்பது.

ஈழ தமிழர் நிவாரண நிதி என்று மக்களை கொஞ்சம் நாள் குழப்பியது.

மனித சங்கிலி போராட்டம் அறிவித்து நானும் இருக்கிறேன் என்று காட்டி கொண்டது.

ஈழ தமிழர் நலன் காக்க ஒரு குழு அதாவது ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அதில் தன் மகளை உறுப்பினர் ஆக்கியது தவிர இதுவரை அந்த குழுவின் முயற்சி என்னவென்று தெரியவில்லை.

அடிக்கடி சகோதர யுத்தம் நடத்தி புலிகளை மக்கள் எதிரியாக காட்ட முயற்சித்தது.

தம்பி பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று கூறினார் என்று எப்போதோ (அதையும் புலிகள் மறுத்து உள்ளனர்) கூறியதை இப்போது கூறி மக்களிடம் தன் ஞாபக சக்தியை வெளிப்படுத்தியது.

மீண்டும் தம்பி பிரபாகரன் தீவிரவாதி இல்லை என் நண்பன் நான் தீவிரவாதி இல்லை அதனால் அவரும் தீவிரவாதியாக இருக்க முடியாது கூறி, ஒருவேளை அவர் இயக்கத்தில் சிலர் அப்படி இருக்கலாம் என்று தெலுங்கு பட பாணியில் வசனம் பேசியது.

அடுத்த நாள் அப்படி நான் பேசவே இல்லை என்று சாதித்தது.(காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக).

ஒரு நாள் வேலைநிறுத்தம் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி, யாரை எதிர்த்து இவர் போராட்டம் என்றால் இவரை எதிர்த்து அட எப்படி சாமி. (அங்கே மகாராஷ்ட்ராவில் வட நாட்டினர் தாக்கப்பட்ட உடன் பதவி விலகல், ஆதரவு திரும்ப பெறுவோம் ஆனால் இங்கே பதிமூன்று பேர் தீக்குளிப்பு ஈழத்தில் ஆயிரக்கணக்கில் உயிர் இழப்பு இவர் அறிவித்து இருப்பது வேலை நிறுத்தம்)

கட்ட கடைசியாக உண்ணாவிரத நாடகம் சிவாஜி கணேசனின் உயிர் நண்பராக இருந்தும் அவர் நடிப்பில் பாதி கூட உங்களுக்கு வரவில்லை. அங்கே அவன் நான் போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை என்று மார்த்தட்டி கூறுகிறான். இங்கே நீ போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை என்று பழரசம் குடிக்கிறாய்.

அட அதவிடுங்க அங்கே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அந்நிய நாட்டின் விடயத்தில் தலையிட முடியாது என்று கூறுகிறார்.( அடங்க கொய்யால பாகிஸ்தான் கிட்ட இருந்து எப்படி வங்காளதேசத்தை பிரித்து கொடுத்த இத ஒரு பய கேட்க மாட்டேன் என்கிறான்.) இங்க அந்த தமாசு போர் தங்கபாலு போர் நிறுத்தம் அறிவித்து விட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளது அடப்பாவிகளா ஓட்டு உங்களை என்னவெல்லாம் பேச வைக்குது.

காங்கிரஸ் உன் அடிமையான நாட்கள் போய் நீ காங்கிரஸின் நிரந்தர அடிமையாகி விட்டாய். காங்கிரஸ் தமிழர் நலன் மறந்து தேசியம் பேசியதால் அன்று நல்ல தலைவன் இருந்தும் காங்கிரஸ் அழிந்தது. இன்று உன் நேரம் இன்னும் காங்கிரஸ் ஆகா திமுகவை மாற்றி அண்ணாவிற்கு அழிய புகழ் தேடி தராதே.

உன்னை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தவறு செய்த நீ, சிறிய தவறல்ல தமிழர் நலன் மறந்தால் இது ஒரு தண்டனையாக அமையட்டும்.

உங்கள் அனைவருக்கும் ஏன் உடன்பிறப்புகளுக்கும் சேர்த்தே இந்த ஒரு முறை திமுகவை தவிர்த்து மாற்று கட்சிக்குள் வாக்களியுங்கள்.

http://dilipan-orupuratchi.blogspot.com/2009/04/blog-post_27.html

வெ. ஜெயகணபதி said...

/* இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன * /

கலைஞர் இந்த அளவுக்கு பேச முடியாததுக்கும் இந்த வைகோ எடுத்த தவறான முடிவு தாண்ட காரணம்...

என்ன மயித்த முட்டு கொடுக்குது... இப்போ மாநில அரசு மட்டும் தான் காங்கிரஸ் நம்பி இருக்குது.. மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. தி மு க என்ன பா மா க மாதிரி கட்சியா..? இவன் இல்லாட்டி அவன் பினாடி ஓடுறதுக்கு...? இதே ராமதாஸ் தானே கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் காங்கிரஸ் வெளிய வரணும்.. காங்கிரஸ் தலைமையில தனிய கூட்டின் அமைக்கணும்னு பேசினான்...? அவனோட வண்ட வாழாத எல்லாம் திருமா வளவன் போட்டு உடசுருகாரே அதெல்லாம் படிக்கச் மாடீங்களா...? ஏன் ஜெயலலிதா கூட காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க தான் துடிய துடிசது.. நேரடியா வே அழைப்பு விட்டுச்சு.. இந்த மானங்கெட்ட கம்யூனிஸ்ட் காரன்.. அதையும் வேடிக்கை தான் பார்த்தான்..

வெ. ஜெயகணபதி said...

/* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது . */

இன்னைக்கு இல்ல போர நிறுத்த எல்லா நாடும் ரொம்ப நாளாவே அழுத்தம் கொடுத்துகிட்டே தான் இருந்தது.. ஏன் இத்தன நாளும் இலங்கை கேட்கல...? போர நடத்துறது இந்திய அரசு தாணு எல்லாருக்குமே தெரியும் அதுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலமையில மாநில அரசு இருந்தது.. கலைஞர் செய்ய முடிஞ்சது.. கடை அடைப்பு போராட்டம். உண்ணா விரத போராட்டம் தான்.. அதுக்கு கிடச்ச வெற்றி தான் இப்போ இலங்கை அரசு அறிவிச்சு இருக்குற போர் நிறுத்தம்...

வெ. ஜெயகணபதி said...

/* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .*/

ஆமாண்டா உங்களுக்கு தாண்ட உண்மையிலேயே ஈழ பற்று இருக்குது.. எங்களுக்கு எல்லாம் இல்ல...! அது நாள தான் உண்மையான தமிழச்சி, தமிழ் குடிதாங்கி, மானமுள்ள வைகோ , கொள்கை குன்றுகள் கம்யூனிஸ்ட் எல்லாரும் சேர்ந்து தமிழ் ஈழ அதரவு கூட்டிய ஆரமிசிருகீங்க...

வெ. ஜெயகணபதி said...

/* ஏன் கருணாநிதிக்கு ஒட்டு போட கூடாது? */

உன்ன காங்கிரஸ் கும் வோட்டு போடா சொல்லல தி மு க வுக்கும் போடா சொல்லல.. அது உன்னோட விருப்பம்... ஆனால் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு போடா முடி வெடுத்த இங்க இருக்குற எந்த கூட்டனிக்கு உன்னோட வோட்டு போகும்..? அத சொல்லு..? தி மு க கூட்டணி வேணாம்னு அம்மா தி மு க வுக்கு போட்ட உன்ன மாதிரி கேன பய எவனும் இல்ல... அத புரிஞ்சுகோ.. அதுக்கு பதிலா பேசாம 49 form ல எழுதி கொடுத்துட்டு போயேன்.. அத விட்டுட்டு கலைஞர மட்டுமே திட்டி பேசினா சும்மா இருக்க முடியாது...

நிலவு பாட்டு said...

/* கலைஞர் இந்த அளவுக்கு பேச முடியாததுக்கும் இந்த வைகோ எடுத்த தவறான முடிவு தாண்ட காரணம்...*/

இதுதான் ஆடத்தெரியாத தேவ்.... தெருக்கோணல் சொன்னாளாம், அதுமாதிரி இருக்குது. கையில முதல்வர் பதவி, 10 மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சியின் தலைவர் பிரதமர் இது எல்லாம் இருந்தும் ஒரு மயிறும் பிடிங்க தெரியலை, இதுல அடுத்தவனை குறை சொல்றது, எப்பதான் திருந்த போறீங்களோ.

நிலவு பாட்டு said...

/* ஆனால் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு போடா முடி வெடுத்த இங்க இருக்குற எந்த கூட்டனிக்கு உன்னோட வோட்டு போகும்..? அத சொல்லு */

ஒரு முறை இங்கு சென்று பார்க்கவும்

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும்.
http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_7271.html

வெ. ஜெயகணபதி said...

கோணல் தாண்ட கொஞ்சம் யோசிச்ச எப்படி கோணல் ஆச்சுன்னு உனக்கும் புரியும் உங்க தலைவனுக்கும புரியும்...

நிலவு பாட்டு said...

/* இன்னைக்கு இல்ல போர நிறுத்த எல்லா நாடும் ரொம்ப நாளாவே அழுத்தம் கொடுத்துகிட்டே தான் இருந்தது.. ஏன் இத்தன நாளும் இலங்கை கேட்கல...? போர நடத்துறது இந்திய அரசு தாணு எல்லாருக்குமே தெரியும் அதுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலமையில மாநில அரசு இருந்தது.. */

இதுதான் கையலாகததனம், செய் அல்லது செத்து மடி. முடியலையா அடுத்தவண்ட்ட கொடுத்துட்டு போக வேண்டியதுதானே. எதுக்கு உங்களை ஆட்சியிலை வைச்சிருக்கோம், சும்ம தலையாட்டி பொம்மை மாதிரி ஆடிட்டு இருக்கவா வைச்சிருக்கோம்.

வெ. ஜெயகணபதி said...

இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்க யாருக்குமே இப்போ அருகதை கிடையாது.. அது உங்க வைகோ வாகட்டும் இல்ல எவனாகட்டும்....

நிலவு பாட்டு said...

/* கோணல் தாண்ட கொஞ்சம் யோசிச்ச எப்படி கோணல் ஆச்சுன்னு உனக்கும் புரியும் உங்க தலைவனுக்கும புரியும்...*/

எனக்கு எந்த தலைவனும் கிடையாது, நான் ஒரு உண்மை தமிழன். திமுக காரன், அதில contract எடுத்தவன் சிந்திக்கறதுக்கும் உண்மை தமிழன் சிந்திக்கறதுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

வெ. ஜெயகணபதி said...

என்ன மயித்துக்கு இத தான் அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு காத்து கிடகுரானுகனு சொன்னாரு... தி மு க ஆட்சிய கவுதுட்ட தேர்தலே வைக்காம பினாமி கட்சி தலைவி தலைமையில ஆட்சி அமைக்க தயாரா இருந்தது தெரியும் தானே..

செய் அல்லது செத்து மடி.. நல்ல டயலாக் டா.. எவன்கிட்ட கொடுக்க.. ? ஜெயலலிதா கிட்டவா...? அப்படி ஜெயலலிதா கிட்ட இருந்திருந்த தெரியும் உங்க பவுசு...!

நிலவு பாட்டு said...

/* இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்க யாருக்குமே இப்போ அருகதை கிடையாது.. அது உங்க வைகோ வாகட்டும் இல்ல எவனாகட்டும். */

தப்பு நடந்தால் தட்டி கேட்பது உண்மை தமிழனின் வழக்கம், அதற்கு அரசியல் சாயம் பூசும் இந்த குள்ள நரி வேலையை உங்கள் தலைவரிடமே வைத்து கொள்ளலாமே. அதுதான் கை வந்த கலையாச்சுதே.

நிலவு பாட்டு said...

/* செய் அல்லது செத்து மடி.. நல்ல டயலாக் டா.. எவன்கிட்ட கொடுக்க.. ? ஜெயலலிதா கிட்டவா...? அப்படி ஜெயலலிதா கிட்ட இருந்திருந்த தெரியும் உங்க பவுசு...!
*/

இப்படியே பேசியே ஓட்டு கேளுங்க, தமிழனை காப்பத்த தகுதி இல்லாதா நீங்கள் இப்படி பிச்சை எடுப்பது என்ன நியாயம் தலைவா. கொஞ்சம் இந்த வீடியோவை பாருங்க

கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி
http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_24.html

வெ. ஜெயகணபதி said...

அய்யயோ நானும் தமிழன் தாண்ட.. நான் தி மு க வோட அடிப்படை தொண்டன் கூட கிடையாது.. ஆனால் எனக்கு தலைவர் கலைஞர் தான்.. அத இன்னைக்கு இல்ல எப்பயும் பெருமையா சொல்லுவேன்.. அத மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல .. உன்ன யாரும் சிந்திக்க வேணாம்னு சொல்லல ஆனா நீ நடுநிலைய சிந்திகிறேனு மட்டும் சொல்லாத சிரிப்பா வருது.. அதே மாதிரி அவர பத்தி ஈழ பிரச்சனையில தர குறைவா எழுதின பார்த்துட்டு படிச்சுட்டு போக முடியாது... என்னோட எதிர்ப்ப தெரிவிச்சு தான் ஆகணும்...

வெ. ஜெயகணபதி said...

உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலிதா வோட வண்ட வாளத்த பத்தி எழுதி இருந்த உன்ன உண்மை தமிழன் னு நம்பலாம்.. அப்படி ஒன்னும் நான் பார்த்த தா கூட நினைவில்லையே...

நீ சொல்லுற தாமரை அக்காவோட வீடியோ வ நானும் பார்த்தேன்.. உண்மைய சொல்லனும்னா கலைஞர் ஈழ பிரச்சனையில ஒன்னும் செய்ய முடியாத நிலமையில இருக்காரு .. இப்போ திக்கு அவரால முடிஞ்சது உண்ணா விரதம் தான்...

நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. மறுபடியும் சொல்லுறேன் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்காதே.. அப்படி கேட்க இப்போதைய நிலமையில யாருக்குமே இல்ல... இது தான் உண்மை....

வெ. ஜெயகணபதி said...

உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலிதா வோட வண்ட வாளத்த பத்தி எழுதி இருந்த உன்ன உண்மை தமிழன் னு நம்பலாம்.. அப்படி ஒன்னும் நான் பார்த்த தா கூட நினைவில்லையே...

நீ சொல்லுற தாமரை அக்காவோட வீடியோ வ நானும் பார்த்தேன்.. உண்மைய சொல்லனும்னா கலைஞர் ஈழ பிரச்சனையில ஒன்னும் செய்ய முடியாத நிலமையில இருக்காரு .. இப்போ திக்கு அவரால முடிஞ்சது உண்ணா விரதம் தான்...

நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. மறுபடியும் சொல்லுறேன் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்காதே.. அப்படி கேட்க இப்போதைய நிலமையில யாருகுமே தகுதி இல்ல... இது தான் உண்மை....

நிலவு பாட்டு said...

/* உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலிதா வோட வண்ட வாளத்த பத்தி எழுதி இருந்த உன்ன உண்மை தமிழன் னு நம்பலாம்.. அப்படி ஒன்னும் நான் பார்த்த தா கூட நினைவில்லையே... */

நண்பரே மன்னிக்க வேண்டும், இந்த தேர்தலில் முழு முதல் எதிரி தமிழின கொலைகார கூட்டணிதான். தமிழர்களுக்கு இப்போதைய தேவை இந்த கூட்டணியை துரத்துவதான். இந்த தேர்தலில் ஜெ வெற்றி பெற்று, அவர் சொன்னது எதுவும் பண்ணாவிடில் அப்புறம் பாருங்கள்.

நிலவு பாட்டு said...

/* அதே மாதிரி அவர பத்தி ஈழ பிரச்சனையில தர குறைவா எழுதின பார்த்துட்டு படிச்சுட்டு போக முடியாது... என்னோட எதிர்ப்ப தெரிவிச்சு தான் ஆகணும்...
*/

தாராளமாக உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கலாம். இங்கு ஒன்றும் தே.பா கிடையாது சீமானை பிடிச்சு போட்ட மாதிரி.

Anonymous said...

இது யாருலே வெ.ஜெயகணபதி...வெங்காய ஜெயகணபதியா....அந்த கெழட்டு நாய்க்கு நல்லா நக்கிவிடு,அந்த கெழட்டு நாய் இத்தாலிகாரியை நக்கட்டும்....கருணாநிதி எல்லாம் ஒரு மனிதனாக...மானங்கெட்ட மயிறு...அவன் பொணத்தை தூக்கும் போதுதான் தமிழர்களின் திருநாள் துவங்கும்...அந்த கிழட்டு நாயின் தந்திரத்தை முஸ்லீம்கள் புரிந்துகொண்டார்கள்....தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள்..உன்னைப் போன்ற அரைகுறை முட்டாள்கள் கூவுவதால் ஒரு மயிரும் நடக்காது....அந்த கெழட்டு நாய்க்கு சங்கு ஊத....பாடை கட்ட தமிழர்கள் ரெடி..

Anonymous said...

அய்யா நிலவாரே மற்றும் கணபதியாரே.. வீண் சண்ட வேணாம்..இந்த டிவி சீரியல்ல டிஆர்பி ரேட்டிங்ன்னு சொல்லுவாங்கல்ல.. அது மாதிரி அந்த அம்மா தனிஈழம் னு சொல்லி ரேட்டிங்ல முன்ன போயிருச்சு. கலைஞரு உண்ணாவிரதம்னு ரேட்டிங் ஜாஸ்தி பண்ண ப் பாக்காரு.. தேர்தல் வரைக்கும் அப்படித்தான்.. கொஞ்சம் அட்ஜஸ்டு பண்ணிங்க..

Anonymous said...

வெங்காயம் ஜெயகணபதியின் காமெடி தாங்கமுடியவில்லை இவனுக்கு உதவியாக உடன்பிறப்பு அபி அப்பா என சில அல்லக்கைகள். மே 13காங்கிரஸ்காரனுடன் திமுகவுக்கும் சேர்த்தே ஆப்பு அடிக்கப்படும் தோல்வி பயம் இப்பவே இவனுக்கு வந்துவிட்டது.

யட்சன்... said...

இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவதில் பிரபாகரனுக்கு துளி கூட பங்கில்லையா? .....

இங்கே கருணாநிதியை சந்திக்கு இழுத்து சண்டை போடும் இந்த உணர்வாளர்கள் கண்ணில் இதெல்லாம் ஏன் தெரிவதில்லை...அல்லது வசதியாக மறந்து/மறைத்து விடுகின்றனரா?

யட்சன்... said...

இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவதில் பிரபாகரனுக்கு துளி கூட பங்கில்லையா? .....

இங்கே கருணாநிதியை சந்திக்கு இழுத்து சண்டை போடும் இந்த உணர்வாளர்கள் கண்ணில் இதெல்லாம் ஏன் தெரிவதில்லை...அல்லது வசதியாக மறந்து/மறைத்து விடுகின்றனரா?

மனசாட்சி said...

/* இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவதில் பிரபாகரனுக்கு துளி கூட பங்கில்லையா? .....*/

சிங்கள் நாயே, இன்று தமிழ் மக்களை கொல்வது யார், ராச பக்சே நாயே. அந்த நாய்க்கு ஆய்தம் கொடுப்பது இந்திய அரசாங்கமும், இந்த கொலைஞரும்தான் தாண்ட சிங்கள நாயே.