Saturday, May 16, 2009

தேர்தல் 2009 வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

தமிழ்நாடு: திமுக கூட்டணி - 19; அதிமுக கூட்டணி - 16 ;
இந்தியா: காங்கிரஸ் கூட்டணி - 198; பிஜேபி கூட்டணி - 124;
3வது அணி - 62; 4வது அணி - 27.
சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பின்னடைவு;
ஈரோட்டில் காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் பின்னடைவு;
மயிலாடுதுறையில் காங்கிரஸ் மணிசங்கர் அய்யருக்கு பின்னடைவு;
சிவகங்கையில் ப.சிதம்பரம் பின்னடைவு.
தென்சென்னை அதிமுக முன்னிலை
கடலூரில் அதிமுக தாமோதரன் முன்னணி
பொள்ளாச்சியில் அதிமுக முன்னணி
மத்திய சென்னையில் தயாநிதி மாறன் முன்னிலை
மதுரையில் சிபிஎம் முன்னணி
திருச்சியில் அதிமுக குமார் முன்னணி
மயிலாடுதுறையில் அதிமுக ஓஎஸ்மணியன் முன்னணி
திண்டுக்கல்லில் அதிமுக முன்னணி
நாமக்கல்லில் அதிமுக வைரம் தமிழரசி முன்னணி
நெல்லையில் காங்கிரஸ் முன்னணி
வடசென்னை திமுக முன்னணி
கள்ளக்குறிச்சி திமுக முன்னணி
தேனி காங்கிரஸ் முன்னணி
புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை
கன்னியாகுமரியில் பிஜேபி முன்னணி
ஸ்ரீபெரும்புதூரில் பாமக ஏ.கே.மூர்த்தி முன்னணி
வேலூரில் ஐயூஎம்எல் முன்னணி
திருவள்ளூர் அதிமுக முன்னணி
தென்காசி சிபிஐ முன்னணி
சிதம்பரம் பாமக பொன்னுசாமி முன்னிலை
கிருஷ்ணகிரி திமுக முன்னிலை
பெரம்பலூரில் திமுக முன்னிலை
தஞ்சையில் திமுக பழனிமாணிக்கம் முன்னிலை
சேலத்தில் அதிமுக செம்மலை முன்னணி
நாகையில் திமுக முன்னணி
அரக்கோணம் பாமக முன்னிலை
விருதுநகர் காங்கிரஸ் முன்னிலை
சிவகங்கையில் அதிமுக முன்னிலை
தர்மபுரியில் பாமக முன்னிலை

1 Comment:

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.