Friday, May 29, 2009

இலங்கை வல்லரசாக மாறுவதினை தடுக்க ஒரே வழி!!

ஒழுங்காக ஆரம்பத்தில் இருந்து மிரட்டாமல்..சீனாவிடம் போகாதே! பாகிஸ்தானிடம் போகாதே! நான் உனக்கு வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று அனைத்தையும் வாரி வழங்கிய பொந்தியா இனி அதற்கு தண்டனையாக ஆயுட்கால கப்பம் செலுத்த போகிறது! ஒன்றும் இல்லை இனி இலங்கை பட்ஜெட் பாகிஸ்தான் சீனா இந்தியா ஆகியவற்றை மிரட்டி மிரட்டி இவன் எனக்கு இவ்வளவு கொடுத்தான் நீ எனக்கு என்ன கொடுத்தாய்? என நோகாமல் நொங்கு திங்க போகிறது இதுதான் உண்மையாகும்.. யார் வீட்டு வரிபணம்? நம்முடையது அதில் உள்ளது அல்லவா? எதிரிக்கும் சேர்த்து நாம் உழைக்க வேண்டுமா?

இதில் ஒன்று நினைவு வருகிறது கத்தார் நாட்டில் அந்நாட்டு எண்ணை விற்ற காசில்
ஒவ்வொரு நாட்டுக்கும் இவ்வளவு விற்றேன் இதில் உன் பங்கு இவ்வளவு என ஒவ்வொரு குடும்பதிற்கும் ஷேர் போகிறது அரசாங்கத்தின் மூலமாக அதே போல் இலங்கையில் இந்தியாவினை மிரட்டி இவ்வளவு பணம் வாங்கினேன் சீனாவினை மிரட்டி இவ்வாளவு வாங்கினேன் என சிங்கள அதிபர்கள் யாருடைய உழைப்பயோ வாங்கி திங்க போகிறான்

அதில் ஈழதமிழினம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மிக முக்கிய பங்கினை வகிக்க போகிறது.. ஏற்கனவே ராசபக்ச சொல்லிவிட்டான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஈழ தமிழர்களை திறந்த வெளி சிறைசாலையில் இருந்து விடுவிக்க போவதில்லை என..காரணம் என்ன?சினிமாவில் காட்டுவார்கள் இல்லையா?சின்ன குழந்தைகளை குருடாக்கி பிச்சை எடுக்கவிடுவார்கள்..அது போல குண்டும் போட்டுவிட்டு தமிழ்கள் கஸ்டபடுகிறார்கள் என உலக நாடுகளிடம் காட்டி நன்றாக இனிவாரும் காலங்களில் வாங்கி திங்கபோகிறான் சிங்களன்..நம்மவர்களும் ஒன்னுக்கு போன அரசியல் இரண்டுக்கு போன அரசியல் என நான் இவ்வளவு ஈழ தமிழர்களுக்கு கொடுத்தேன் நீ குறைவாகதான் கொடுத்தாய் என ஆளாளுக்கு சண்டை நடைபெறும் ஆனால் உண்டியல் குலுக்குவதென்னவோ அப்பாவி தமிழர்களிடம் தான் பின்னே சொந்தகாசினையா தருவார்கள்? ஏன் இந்த நம் இனத்திற்கு வந்தது என்று எவன் யோசிக்கிறான்

இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பதினை பார்ப்போம்!

இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் கணிசமானவர்கள் யூதர்களே! ஈழ தமிழர்கள் 30 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நம் நாடு இது என்று ஊட்டி ஊட்டி வளருங்கள்… அவன் வளர்ந்த் பெரியவனானதும் ஒரு விஞ்சானியாகவோ அல்லது வேறு எதாகவோ!.. தன்னால் இயன்றதை தன் தாயகத்திற்கு அளிக்க சொல்லுங்கள் பணம் மட்டும் அல்ல குறிப்பாக அணு ஆயுதங்கள் பற்றிய அறிவு ரசாயன ஆயுதகள் என்பன இந்த காலத்தில் எவன் மனித உரிமை பற்றி பேசுகிறான் வலிந்தவனே வாழ்கிறான்..

ஒரு சாதாரண் குட்டி நாடு இஸ்ரேல் பாலஸ்தீனதினை இந்த பிரட்டு பிரட்டுகிறது இவ்வளவு அரபு தேசம் இருந்தும் ஒன்றும் கைவைக்க முடியவில்லை காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி, வல்லரசுகளின் பேராதரவு இதுவே ஈழ தமிழர்களுக்கு தேவைபடுவது அனைத்து நாடுகிளும் தடைசெய்யப்பட்ட நிலையிலும் தனி அரசாங்கத்தினையே நடத்தியவர் அண்ணன் பிரபாகரன் பொருளாதாரத்தினை அவர்கள் பார்த்து கொள்வார்கள் தேவைபடுவது நவீன தொழில் நுட்பமே இன்று புலிகளிடம் அணுகுண்டோ வேறு எதாவது புது வகை ஆயுதம் இருந்திருந்தால் போர் தொடங்கவே அஞ்சியிருப்பான் சிங்களன்

அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும் இன சமநிலை பேணபடவேண்டும் அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் எவன் நட்பு நாடு எவன் பகை என ரூம் போட்டு யோசித்து இருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..

மேற்குலகிற்க்கு தேவை வியாபாரம் அதற்கு மனித மந்தை தேவைபடுகிறது இதில் முதலிரண்டு இந்தியா மற்றும் சீனா இவைகளை ஒரு சேர பகைக்க மேற்குலகம் விரும்பாது.. அதிலும் பார்க்க இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை ஆனாலும் அதை ஒரே புள்ளியில் நிறுத்தி வாங்கி திங்க போகிறான் சிங்களன் காரணம் அதன் அமைவிடம்..

இதை தடுக்க ஒரே வழி இன்று தமிழன் வேறு வடநாட்டான் வேறு என சின்ன விதை ஈழ தமிழர்பிரச்சினையினால் விதைக்க பட்டுள்ளது அது இன்னும் மறுபடி காவிரி முல்லை பெரியாறு என வரும் போது விரிவாகும் அல்லது விரிவாக்கவேண்டும் இந்தி இறைமை என்று எவன் வந்தாலும் செருப்பால் அடித்து அனுப்பவேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இதனை பெரிதாக்கவேண்டும் எதிரி வடநாட்டான் எதை நினைத்து பயபிடுகிறானோ அதையே ஆயுதமாக கொள்ள்வேண்டும்..

தமிழர்கள் முக்கியமாக பொறாமையை விடுங்கள் நாடுகள் என்ற எல்லையை கடந்து அது மலேசியா முதற்கொண்டு வேறு நாடுகள் வரை தாம் கற்றதினை ஈழ தமிழர்ளுக்கு கொடுங்கள் பொருளுதவி அல்ல மூளை உதவி ஈழ தமிழசமுதாயதினை கட்டி எழுப்புங்கள் ஈழத்திற்காக போரடும் அமைப்பு இன்று புலி நாளை வேறு ஏதோ.. அவர்களுக்கு உதவுங்கள் நமக்கென ஒரு நாடு அமைந்த பிறகு வேறு நாட்டில் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அப்போது தைரியமாக ஈழத்தினை பார்த்து கேட்கலாம் நீ ஏன் எங்களுக்காக குரல் எழுப்பவில்லை என (இது பொந்தியாவிற்கும் சேர்த்துதான்)

நன்றி : http://siruthai.wordpress.com/2009/05/29/இலங்கை-வல்லரசாக-மாறுவதின/
தமிழ் தேசிய உணர்வாளர்- சிந்தனையாளர்
கணினி -மென்பொறியாளர்

14 Comments:

நிலவு பாட்டு said...

/* புரட்சிகர தமிழ் தேசியம் said...

அய்யா நான் புகழ் பெற்ற வலைபதிவர் இல்லை ஆனாலும் எனது கருதினை தனி பதிவாக வெளியிடுவீர்கள் என நம்பிக்கையோடு--இலங்கை வல்லரசாக மாறுவதினை தடுக்க ஒரே வழி!!


http://siruthai.wordpress.com/2009/05/29/இலங்கை-வல்லரசாக-மாறுவதின/
*/

இந்த இடுகையினை பிரசுரிக்க அன்புடன் அழைப்பு விடுத்த நண்பருக்கு நன்றிகள். நண்பரே உங்கள் இடுகையினை பார்க்கும் போதி நீங்கள்தான் உண்மையான பிரபல பதிவர் என்பதனை உறுதி பட கூறமுடியும்.

வெத்து வேட்டு said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

வெத்து வேட்டு சிங்கள காடையே, உனக்கு என்ன வேலை இங்கே, கொஞ்சமாவது தமிழ் புரிறதா இல்லை சிங்களத்தில பேசினாதான் புரியுமாடா உனக்கு. இனி இங்கு வராதே.

பிரிட்டனின் times பத்திரிக்கை கிழி, கிழின்னு மகிந்தவை கிழிச்சிருக்கான், ஆதாரப்பூர்வமாக அனைத்து போட்டாவுடன் 50000 தமிழின மக்கள் படுகொலையினை படம் பிடிச்சு போட்டிருக்கான். அதை பத்தி எல்லாம் பேச மாட்டியே வெண்ணை பயலே.

யூர்கன் க்ருகியர் said...

Really GreaT Article.....Thank you very much.

மயாதி said...

நல்ல ஆதங்கம் இருக்கிறது ஆனாலும் ,முதலில் எழுத்துப்பிழைகளை நீக்கி ஒழுங்காக தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள்...
தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள்...

Anonymous said...

dear mayathi thamil vernum thamilanum vernum

மயாதி said...

sorry im new one to blogger world.
its our duty to indicate if there is any mistake...
if u dont want to like that say frankly that only mention positive comment then it will be easy for us to avoid real comment ...

மயாதி said...

i can show u atleast 20 mistake in spelling and sentenc formation in this article.
if u dont know tamil then why are writing tamil article?
please delete this article or correct mistake

நிலவு பாட்டு said...

/* i can show u atleast 20 mistake in spelling and sentenc formation in this article.
if u dont know tamil then why are writing tamil article?
please delete this article or correct mistake */

i can see your english is too bad, can i tell that. Language is not matter as for as it can be understandable b anyone. Here nonone expert to do that, and also it's hard to type when you type in tamil. I think the above article was not understandable for you, i'm bloddy sure you must be sinhala kaadai, go somewhere and ask mahinda to stop killing.

மயாதி said...

கஷ்டமாக இருக்கு என்பதற்காக பிழையாக பிரதியிடுவது தமிழை அழிப்பதற்கே வழி கோலும்...
இணையம் எனும் சக்தி வாய்ந்த சாதனத்தில் இருந்துகொண்டு தமிழை கொலை செய்யும் உங்களைப்போன்றவர்கள் இலங்கை அரசைவிட கொடியவர்கள்.
எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன், ஆனால் தாய்மொழி ஓரளவாவது தெரியும்.
எழுத்து என்பது ஒரு கலை , அதை முறையாக பயிற்சி எடுத்து செய்யுங்கள் .
ஏதாவது எழுதி பெயர் வாங்கி விடலாம் என்று நினைத்து தமிழை கொல்லாதீர்கள்...
(இது கட்டளை அல்ல வேண்டுகோள், பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் விட்டு விடுங்கள் . நாகரிகமாக எழுதப் பழகுங்கள் )

ஒரு நண்பனாக சொல்கிறேன் , உங்களை அவமானப்படுத்துவதற்காக நான் இதை சொல்லவில்லை திருத்தவேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன் .....
தேவையென்றால் உங்கள் ஆக்கங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் நான் அதில் உள்ள பிழைகளை திருத்தி அனுப்பிய பிறகு வெளியிடுங்கள்...

தமிழை வளர்க்கவிட்டலும் பரவாயில்லை வாழவாவது வழி செய்யுங்கள்...

ttpian said...

ur concept is good:if a tamilian die,there should be a casulaity of not less than 10 singala bastards!
so,no nation will come to voice against humanity:because,this is "INTERNAL" matter of srilanka!
finish singala community:
this is what I stressed already:
if there is no ROOM for tamil community,well ther is NO ROOM FOR other communities!
k.pathi

நிலவு பாட்டு said...

/* கஷ்டமாக இருக்கு என்பதற்காக பிழையாக பிரதியிடுவது தமிழை அழிப்பதற்கே வழி கோலும்... */

ok, ok. Here we will talk about the matter which was given by our valuable friend, not about his writting way. we will discuss your concern in some other article, now you can go. dont speak too much to disappoint anyone who comes to write first.

Try to think as a tamililan not as a sinhala racist.

மயாதி said...

sorry for my negative comments.

www.mdmkonline.com said...

http://www.mdmkonline.com/news/latest/india-cant-do-anything-for-eelam-tamil.html


தோழர்களே,
கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள் , இந்திய அரசாங்கத்தின் அதிகாரி இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடுதான் இப்படி அறிக்கை கொடுப்பார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் .
ஈழத்தமிழர் விசயத்தில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் வேறு வேறு அல்ல.அதன் நடவடிக்கைகள் ஒன்றே.
இரு நாடுகளும் சேர்ந்துதான் இன அழிப்பு நடவடிக்கைகளை செய்தது.
ராஜீவ் காந்தி ஒருவர் இறந்ததுதான் ஒட்டு மொத்த தமிழர்களும் கொல்லப்படவேண்டியவர்கள் ஆனார்கள்.
இங்கே கவனிக்க பட வேண்டியது கருணாநிதியின் அல்லது தமிழர்களின் அரசாங்கமான தமிழக ஆட்சியின் பார்வை எப்படி என்பதைத்தான்.

-தோழர்.

செய்தி இங்கே :-

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே முன்வைக்க வேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பிலும் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்கப் போவதில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.

நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும். இலங்கையும் இந்தியாவும் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர் சொன்னார்.

இலங்கையிலிருந்தும் புதுடில்லி வந்துள்ள தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சு கட்டடத்தில் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையும் இந்தியாவும் பிராந்திய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. அந்த வகையில், பயங்கரவாதம் இன்று ஒழிக்கப்பட்டுள்ளது. புலிகளால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா பிரதமரையே இழந்தது. இலங்கை, இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இலங்கை தனது இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டியது அதன் கடமை. நாம் தேவையெனில் ஆதரவளிப்போம். உதவிகளை வழங்குவோம். ஆனால், இது தான் தீர்வு, இதனை அமுல்படுத்துங்கள் என்று ஒருபோதும் வலியுறுத்த மாட்டோம்.

இலங்கை இறைமையுடைய நாடு. எம்மிடையேயான உறவு மிகவும் விசுவாசமும் உறுதியும் கொண்டது. சிலர் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலம் இந்தியாவால் முன்வைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அது தவறான கருத்து, 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாகும். எனவே, அனை நடைமுறைப்படுத்துவது அவர்களைப் பொறுத்த விடயம்.

நாம் இதைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. ஏன் ஐ.நா.வோ, நோர்வேயோ, அமெரிக்காவோ கூட இது தான் தீர்வு என்று வலியுறுத்த முடியாது. இலங்கையும் இந்தியாவும் ஜனநாயக நாடுகள். பல்லின மக்கள் வாழும் நாடுகள், ஒரே வகையான கலாசாரத்தைக் கொண்ட நாடு. எனவே, இருநாடுகளும் இனி எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இந்தியாவின் யுத்தத்தையே தான் முன்னெடுத்ததாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரே? என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சிவ்சங்கர் மேனன், பயங்கரவாதத்தால் இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன என்று பதிலளித்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டில்லியில் தங்கியுள்ளதாகவும், தற்பொழுது இலங்கை விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.