Saturday, May 16, 2009

அதிகாரம், பணம், போலீஸ், ரௌடியிசம் போன்றவற்றீன் கூட்டு சர்வாதிகாரத்திற்கு கிடைத்த வெற்றி

விருது நகரில் மொத்த வாக்களர்களை விட பதிவான வாக்குகள் அதிகம். இதே போல் அனைத்து தொகுதிகளிலும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. விருது நகரில் உள்ளதை போல் அல்லாமல் மற்ற தொகுதிகளில் சரியான திட்டமிட்ட படி ஏமாற்று வேலை நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இன்றைய சூழ்நிலையில் வெற்றிக்காக எந்த தில்லு, முல்லும் செய்ய ஆளுங்கட்சி தயாராகவே உள்ளது. ஓட்டு இயந்திர சாப்ட்வேரை கூட மாற்றி எழுதுவது பெரிய வேலை இல்லை. யாரும் அதை போயி check பண்ணுவதில்லை. அதில் வருவதினை நம்புகிறோம், அந்த இயந்திரத்தினை ஆர்டர் பண்ணுவதே அரசுதான் எத்தனையோ சூழ்ச்சிகள் இந்த electronic முறையில் பண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவும் ஒரு சின்ன கம்ப்யூட்டர்தான். ஒரு சின்ன conditional logic எவன் எப்படி ஓட்டு போட்டாலும் result ஏற்கனவே சொல்லி வைத்த மாதிரி வரச்செய்யலாம். என்ன கோல்,மால் வேலைகள் வேண்டுமானாலும் பண்ண முடியும்.

ஆனால் தமிழ் மக்களின் தீர்ப்பு திமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இன்னும் தமிழின அழிப்பு வேலைகளில் காங்கிரசுடன் சேர்ந்து ஜால்ரா அடிப்பார்களே ஆனால் அதன் பலனை சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

11 Comments:

Anonymous said...

அட போங்கய்யா

Anonymous said...

//இந்த electronic முறையில் பண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவும் ஒரு சின்ன கம்ப்யூட்டர்தான். ஒரு சின்ன conditional logic எவன் எப்படி ஓட்டு போட்டாலும் result ஏற்கனவே சொல்லி வைத்த மாதிரி வரச்செய்யலாம். என்ன கோல்,மால் வேலைகள் வேண்டுமானாலும் பண்ண முடியும்//

இதெல்லாம் இங்க சொன்னா மாதிரி, வெளியே போய் எங்கேயாச்சும் சொல்லிராதிங்க அப்புறம் வாயில சிரிக்க மாட்டாங்க

Anonymous said...

Yes it is true, it is very easy to write a embeded program to cheat all indians in voting.

This result also seemed to be cheated one by Govt both central and state/

Anonymous said...

ஆனால் அதன் பலனை சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

eppdiiii?

niingka sonna ellaakuRaikalum appo maaRi vidumaa?

வெ. ஜெயகணபதி said...

பேசுங்கடா பேசுங்க எவ்வளவு வேணும்னாலும் பேசுங்க... எங்க ஆளு எழுதின பதிவின் தலைப்பு தான் ஞாபகம் வருது.. "பீனிக்ஸ் எம் தி.மு.க." :-)...!

Anonymous said...

Panamum, pathaviyum,athikaramum yen matra 12 thokuthikalil vella villai........nanpare........

Panathai vanki kondalum makkal ottu poda venum illa.......?

நிலவு பாட்டு said...

/* anamum, pathaviyum,athikaramum yen matra 12 thokuthikalil vella villai........nanpare........

Panathai vanki kondalum makkal ottu poda venum illa.......? */

ஏனென்றால் அதிமுக அதிகாரத்தில் இல்லை. உண்மையாக 40-0 வந்திருக்க வேண்டியது, ரொம்ப ஏமாத்தினால் மாட்டி கொள்வோம் என பயந்து இந்த 12 இருக்கலாம் அல்லவா.

வாக்காளன் said...

comedy comedy.. right from day 1 u r writing all funny post only sir..

if there is more votes, then what the booth agents of vaiko did??

how did it tally....???

its all a game done by jaya tv..

anway u r the ko pa se of ADMK...we can expect this only from you.

also u people shouted saying.. this not by election or corporation election to do such things.... now why this reverse talk??

paavam , tholvi thanda mana ulaichal.. vavutherichal

நிலவு பாட்டு said...

/* comedy comedy.. right from day 1 u r writing all funny post only sir..

if there is more votes, then what the booth agents of vaiko did??

how did it tally....???

its all a game done by jaya tv..

anway u r the ko pa se of ADMK...we can expect this only from you.

also u people shouted saying.. this not by election or corporation election to do such things.... now why this reverse talk??

paavam , tholvi thanda mana ulaichal.. vavutherichal */

ok fine, can you tell me what you know more about the polling machine, you know you cast your vote, when we count it comes with some result. That's not enough there must be some procedure in place to check these machines. otherwise it is easy to cheat anyone.

Anonymous said...

தமிழனுக்கு எதுவும் கிடையாது என்று வட இந்தியனுக்கு மீண்டும் உறுதி படுத்தியிருக்கிறோம்! அவர்கள் பார்த்து கொள்வார்கள் இனிமேல்!

supersubra said...

It is utter idiotic to find fault with voting machine. If it is so Then how come so many admk and other party people are winning. congress could have created a full sweep. But it is true some mal practices has gone not with voting machine but in announcement of the results by aggregating the totals. This can be very well avoided if the election commission changes the counting method to integrate all machines in one constituency to be linked simultaneously and in a single click the entire results will be announced.