Friday, May 22, 2009

முட்டாள் அம்பிக்கு தெரிவதெல்லாம் தமிழனுக்கு உண்மை தலைவன் இருக்ககூடாது

அண்மையில் ஒரு மண்டையன் நக்கீரனை குறை சொல்வதை விட எங்கே பிரபாகரன் உயிரோடு இருந்து விட்டால் தமிழனை மேலும் வளர்ச்சி பெற வைத்து விடுவாரோ என்ற பயத்தில், நக்கீரனை பெரிய புலன் விசாரணையில் கண்டு பிடித்த மாதிரி பேசிட்டு அலையறான். இவனை நினைச்சா எங்கே போயி முட்டிக்கிறதுன்னு தெரியலை. இந்த முட்டாள்கள் எல்லாம் அமெரிக்கா இருக்கிறது என்னத்த பண்ணி கிழிக்கறதுகளோ.

அட மட அம்பியே, ஏதாவது பத்திரிக்கைகளை படித்தால் அதையும் மனப்பாடம் செய்யாதடா, நொம்பி பயலே.

இப்படிதான் ஒரு உறு போடும் அம்பி கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்களிடம் வந்து, ரஜினிக்கு தலையில் அடி இனி அவ்வளவுதான் என்றான், என்னடா சொல்ற அப்படின்னு அவனிடம் விசாரிச்ச அப்பதான் தெரிந்தது, ஏதோ ஒரு பத்திரிக்கையில் திரை விருந்து சம்பந்தமான பகுதிகளில் எழுதியது என்று.

அவனை சொல்லி குத்தம் இல்லை, அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என நினைத்து கொண்டோம். பால் குடி மறவா அமெரிக்க அம்பியே நீ இன்னும் எத்தனை நாள்டா பால் குடிச்சிண்டே இருக்க போற

15 Comments:

Anonymous said...

இன்னொருத்தன் அமெரிக்காவில் இருந்து கதைக்கிறான். இந்த முட்ட பயலுக படிச்சுதான் வேலைக்கு போனானுகளா? ஊருக்கே தெரியும்டா அது கிராபிச்சுன்னு ... அவன் பெரிய அறிவாளியாம். கண்டு பிடிச்சுட்டாராம். எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதுக்கு முன்னாடி பல பேர் கிட்ட தெரிஞ்சுகிரனும்டா...

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ராஜபக்சே எலும்புகூடு மாலை போட்டு போட்டோ போட்டு இருந்தாங்க நக்கீரனுல... அதையும் இவனனுங்க நம்பி இருப்பானுங்க போல...

ஒரு கார்ட்டூன் எப்படி சொல்ல வந்த செய்தியை எளித்டாக மக்களிடம் கொண்டு செல்லுகிறதோ. அது போல் தான் இது எல்லாம்.

இவனுங்கலஎலாம் என்னத்த சொல்லி ....

Anonymous said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

Anonymous said...

//ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா//

எதுக்கு அனாதை பிணத்தை ஆராய்ச்சி பண்றதுக்கா

Anonymous said...

மகிந்தவுக்கு தூக்கு உறுதி, 25000 மக்களை கொன்ற பாவி.

வெத்து வேட்டு said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

வெத்து வேட்டு சிங்கள காடையே இனியும் நீ இங்கு வந்தால் செருப்பு பிஞ்சிடும்டா பரதேசி.

25000 பேரை கொன்ன மகிந்தவை விரைவிலே தூக்கில போடுவாங்க பாருடா பரதேசி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

pongada su........antha tevi payan sethu nal aguthu poda poda pun.......

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
யட்சன்... said...

//பிரபாகரன் உயிரோடு இருந்து விட்டால் தமிழனை மேலும் வளர்ச்சி பெற வைத்து விடுவாரோ //


என்ன இதெல்லாம்.... :)

Anonymous said...

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

நிலவு பாட்டு said...

சிங்கள நாய் வெத்துவேட்டு நீ இனி எப்படி வந்தாலும் உன் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட மாட்டாது.

மகிந்தவின் இந்த இனப்படுகொலையினை பத்தி பேச முடியாத சிங்கள காடயடா நீ. 25000 தமிழ் மக்களை கொன்ற பாவிக்கும் ஜால்ரா அடிக்கும் நாயே இனி வராதே இங்கு.