Saturday, May 2, 2009

80 லாரிகளில் ஆயுதம், கருணாநிதி, சோனியா சம்மதத்துடன் அனுப்புகிறது இந்திய அரசு

கேட்கும் போதே ரத்தம் கொதிக்கிறது, தமிழனின் அழிவினில் வெற்றி காண நினைக்கும் இந்த கொலைகார கூட்டணி நாசமாக போகட்டும்.

தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல்

Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

நேரடி செவ்வி எதிர்பாருங்கள்

Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

11 Comments:

Anonymous said...

கொஞ்சம் விட்டா ஒரு லாரியை கருணாநிதி தான் ஓட்டுக்கிட்டு போனார்னு சொல்லுவிங்களே

Anonymous said...

LTTE KOYAPALS

நிலவு பாட்டு said...

நண்பரே, இது உண்மையாக இல்லாவிடில் மிகப்பெரிய சந்தோசமே. ஆனால் இங்கிருந்து செல்லும் அனைத்து ஆயுதங்களும் கருணாநிதிக்கு தெரியாமல் செல்வது என்பது கிடையாது.

Anonymous said...

//இங்கிருந்து செல்லும் அனைத்து ஆயுதங்களும் கருணாநிதிக்கு தெரியாமல் செல்வது என்பது கிடையாது.//
உண்மை தான்.

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Anonymous said...

இதெல்லாம் ரொம்ப ஓவர். ராணுவ வாகனமோ, பீரங்க்யோ தமிழ சாலைகளில் சென்றால் அது இலங்கைக்குத் தான் போக வேண்டுமா? இந்தியாவில் அதற்கான தேவையே இல்லையா?. விளம்ப்ரத்திற்காகவே சிலர் இதை செய்கின்றனர்.

Anonymous said...

பெதிக பொறம்போக்குகளின் விளம்பர யுத்தி இது. புலிகளிடம் காசு பார்க்க என்னவெல்லாம் ட்ராமா பன்றானுங்கடா ங்கோத்தா.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வெத்து வேட்டு said...

this is big shame for Indian Military..they were chased like dogs in their own country..with sticks and stones :)
Superpower hahahahahah

நிலவு பாட்டு said...

/* பெதிக பொறம்போக்குகளின் விளம்பர யுத்தி இது. புலிகளிடம் காசு பார்க்க என்னவெல்லாம் ட்ராமா பன்றானுங்கடா ங்கோத்தா.*/

ஆமாப்பா, எல்லாம் விளம்பர யுக்திதான், இலங்கை ராணுவம் குண்டு மழை பொழியறது கூட விளம்பர யுக்திதானா. தமிழன் அங்கே செத்துகிட்டிருக்கான் இங்கே ஒவ்வொருத்தனும் என்ன பண்றது தெரியாம முழிச்சிகிட்டிருக்கோம். நீங்கள் எல்லா ஆய்தமும் கொடுத்து அதுல மாட்டிகிட்டா இப்படி எல்லாம் பழி போடறது. திருந்துங்கப்பா.

புலிகளிடமிருந்து பணம் சிங்கள நாய்ட்ட போயி சொல்லு இந்த கதையை.

Anonymous said...

எதிர்வரும் 13ந்திகதி சோனியாவுடன் கருணாநிதி உடன்கட்டை ஏறும்போது கொள்ளி வைப்பவர் திருமாவளவன்

தா.பாண்டியன்