Saturday, May 2, 2009

கருணாநிதியின் கேவலமான,கீழ்த்தனமான பொய்ப் பிரச்சாரம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாம். தமிழகத்திலுள்ள சிலரும், மாலை நாளிதழ்களும் விடுதலைப்புலிகள் கொடுக்கும் செய்தியை அச்சிட்டு வருகின்றனராம்.

அவர்களின் மேல் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கையை எடுக்கப்படும் தமிழக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிகளிலும், சென்னை முழுக்க காணப்படும் பரபரப்பு போஸ்டர், இலங்கையில் போர்நிறுத்தம் எற்பட்டு விட்டபோதிலும்,

பொய்யான செய்திகளை தமிழகத்திலுள்ள மாலை நாளோடுகள் விடுதலைப்புலிகளிடம் செய்தி பெற்று அச்சிட்டு மக்களை திசை திருப்புகின்றனராம்.போஸ்டரில் காணப்படும் வாசங்களை முதலில் பார்ப்போம். "இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை - இல்லை என்று உள்நோக்கத்தோடு பொய் செய்திகளைப் போடுகிறார்கள். மாலைப் பத்திரிகைகள் ஒன்றிரண்டு செய்யும் இத்தகைய அபாண்டமான பிரச்சாரத்துக்கு சட்ட பூர்வமாக நடவடிக்கை தயவுதாட்சண்யமின்றி எடுக்கப்படும்

இன்னும் ஒரிரு நாளில்! (டெல்லித் தகவல்) - இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை இவ்வகையான போஸ்டரை அடித்துள்ளதாய் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை ஏற்பட்டது இதற்கு வேண்டியா? கருத்து சுதந்தரம், இதழ் சுதந்தரம், பேச்சு சுதந்தரம் பற்றி வாய் கிழிய பேசும் நமது ஆளும் கட்சியினரும் பிறரும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர். - மாணவர்கள் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் சிவகங்கையில் மேற்கொண்டபோது, கைது செய்து இன்னும் வெளிவராமல் இருந்து வருகின்றனர். - பெண்கள் 20 பேர் சாகும் வரை உண்ணாநிலையை மேற்கொண்டபோது, 5 பேரை வலுக்கட்டாயமாய் கைது செய்தனர்.

- இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்களை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும், பின்னர் உயர்நீதி மன்றம் அவர்கள் மேல் போட்டுள்ள வழக்கு நேர்மையற்றது என்று கூறி அனைவரையும் விடுதலை செய்யப்பட்டதுமே நாக்கை பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும். - காரைக்குடியில் தமிழின உணர்வாளர் ராமு, தனக்கு எற்பட்ட மன உளச்சல் காரணமாய், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் பொதுக்கூட்டத்தில் செருப்பை எறிந்து, ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி முழக்கமிட்ட போது, மேடையிலிருந்த சிதம்பரம் பெருந்தன்மையாக ராமுவை விட்டுவிடுங்கள் என கூறிவிட்டு,

காவல்நிலையத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், 'அவனை கொல்லுங்கள்" என கூறிய போது, காவலர்கள் ராமுவை குப்புற படுக்க வைத்து, லத்தியால் கால்களை அடித்தும் ராமுவின் மர்ம உறுப்பை பூட்ஸ் காலால் மீதித்து துன்புறுத்தி வழக்கு போடாமல் அனுப்பி, தற்போதும் அவரை அச்சுறுத்தி வருவதும், அரசின் மனித நேயத்தின் சாட்சிகளாய் இருந்து வருகிறது. - அதே சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் வழக்குரைஞர் ஒருவர் வேட்பாளர் வேட்புமனுமீதான பரிசிலனையின் போது 'போரை நிறுத்து" என்னும் மேற்சட்டையை அணிந்து வந்து போது, அந்த வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்என்று கத்திக் கொண்டிருந்தபோது, சட்டம் ஒழுங்கு குறித்து அரசு செய்தது என்ன? ஈழத்தமிழருக்காக உயிரையே கொடுப்பேன் என்றுரைத்த தமிழக முதல்வர், ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை எற்படுத்தியிருந்தார் என்றே இதுவரை எண்ணிவந்த மக்களுக்கு, அப்பேரவையின் செயல்பாடு பற்றி இதுவரை ஒன்றுமே தெரியாது இருந்தபோது, இப்போதுதான் உண்மையான செயல்பாடாய் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அப்பேரவையின் செயல்பாடுகள் மக்களுக்கு என்னவென தெரிய வந்துள்ளது. சட்ட முறையிலான நடவடிக்கைக்காகத்தான் அப்பேரவையின் பல உறுப்பினர்கள் மேனாள் நீதி அரசர்களை தமிழக முதல்வர் நியமித்தாரோ? உலகம் முழுக்க உள்ள நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இதுவரை இறந்தோர் எண்ணிக்கையை வெளிப்படையாக கொடுத்து வரும் வேலையில், தமிழகத்தில் ஓட்டுக்காக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் இப்போஸ்டர் இப்போது கண்டிப்பாய் தேவைதான்.

20 Comments:

Anonymous said...

அடபரதேசி திமுக நாய்களே இலங்கை அதிபர் இராஜபக்சேயே யுத்த நிறுத்தம் இல்லையென்கின்றான் ஆனால் கிழட்டு கருணாநிதியின் குண்டியை நக்கும் நீங்கள் ஏனடா யுத்த நிறுத்தம் எனப் பொய்சொல்கின்றீர்கள். சனியன்களே உங்கள் வெட்கம் மான்டம் ரோஷம் கூட இல்லையா?

Anonymous said...

எதிர்வரும் 13ந்திகதி சோனியாவுடன் கருணாநிதி உடன்கட்டை ஏறும்போது கொள்ளி வைப்பவர் திருமாவளவன்

தா.பாண்டியன்

Unknown said...

நிலவுப் பாட்டிற்கு மிரட்டல் விடுத்திருக்கும் அபி அப்பன் என்கிற கலைஞனைக் கழுவி குடிக்கும் பிரியாணிக் குஞ்சின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்....

//எலேய் குபி குப்பா...
எண்ணாயிரம் தமிழர்களைக் கூட்டணி சேர்ந்து கொன்று குவித்த கலைஞனையும், கொலைகாரி, சோனியாவையும் தமிழினம் உள்ளவரை ஒவ்வொரு தமிழனும் திட்டிக் கொண்டுதான் இருப்பான்.

தேர்தல் வந்துச்சா...
பிரியாணி விருந்து வச்சமா...
மிச்சம் மீதி இருப்பதை எடுப்புச் சோறு கட்டி எடுத்து வந்தமா...
ஓட்டுக்கு குடுக்கச் சொன்ன பணத்தில (தலைவன் வழியில் தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவது போல) கமிஷன் அடிச்சமானு இருக்கனும்.

அதை விட்டுட்டு மிரட்டல் விடுவது... மோதலுக்கு அழைப்பது எல்லாம் ரொம்ப தப்பு. உடம்பு புண்ணாயிரும் சொல்லிப்புட்டேன் ஆமா...//

இதை அவன் வெளியிட மாட்டானு நினைக்கிறேன். ஆகவே நிலவுப் பாட்டிற்கு எனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இங்கே பதிவு செய்கிறேன். என்னதான் *த்த பதிவராக இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும். இவனுங்க மிரட்டினா வேடிக்கை பாப்பமா என்ன? இனிவரும் பதிவுகளில் கலைஞனையும், காங்கிரசையும் பின்னிப் பெடலெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

நிலவு பாட்டு said...

மிக்க நன்றி பெரியசாமி நண்பரே உங்கள் ஆதரவிற்கு, நானும் அந்த பதிவினை பார்த்தேன், தோல்வி பயம் கொலைஞர் முதல் தொண்டன் வரை வந்து விட்டது என்று சந்தோசமே.

நம் கவனத்தை திசை திருப்பும் முயற்சிதான் இதுவெல்லாம். சூரியனை பார்த்து நாய் கொலைத்தால் யாருக்கு நஷ்டம். நம் தமிழரை காப்பதில் இருந்து ஒரு இம்மியளவும் பின் வாங்க மாட்டேன்.

Anonymous said...

Atharkul antha pathivaiye neeki vittan abhi kuppan.......intha alavuku thairuyam illatha alu etharku antha maathiri eluthanum..

Anonymous said...

ithu abhi appa blog-la ita comment.doubt that ambala singam will publish this
"innaiku neenga pottu payathule neekina nilavupaathu pathina pathiva padikura varaikum unga mela nalla mathipu irunthuchi..

Anaa athai paditha piragu neegalam oru aalu,unga pathiva poi ivvalavu naala padichikiturunthomenu varutha pateen...

tharam thaalnthu neenga eluthiva vaarthaikal sahikalai...

naaanum nilavu paatu pathivu padichen...athule appadi enna illathahe karunanithiu-a pathin sollitaru.. neenga ippadi pongi arivuketa thanama elthurrathuku..

unamaileya saval vituu ondiku ondi kuupidura ambilaya iruntha jayalalithavayaum ramadoss-yam ondiku ondi kupida vendiyathuthane..ena avangathan thinaum unga thalivare kili kili kilichikiturunkanga"

Anonymous said...

சனியன்களே உங்கள் வெட்கம் மான்டம் ரோஷம் கூட இல்லையா?

Anonymous said...

கருணாநிதி ராஜபக்ஷே மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறாரோ?
http://koluvithaluvi.blogspot.com/2009/05/blog-post_03.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வெ. ஜெயகணபதி said...

நிலவு பாட்டு, தமிழனை காப்பாற்ற வந்தவனே ...(!!!?????), உன் வலை பக்கத்தில் இது மாதிரியான பின்னூடங்களையும் அனுமதிப்பாயோ ...? பிறரை கேவலபடுத்த வேண்டும் என்பதற்காக உன் வலைபக்கத்தை நீயே அசிங்க படுத்திக்கொள்ளதே...! வார்த்தைகளில் வரம்பு மீறாதே ...!

நிலவு பாட்டு said...

/* நிலவு பாட்டு, தமிழனை காப்பாற்ற வந்தவனே ...(!!!?????), உன் வலை பக்கத்தில் இது மாதிரியான பின்னூடங்களையும் அனுமதிப்பாயோ ...? பிறரை கேவலபடுத்த வேண்டும் என்பதற்காக உன் வலைபக்கத்தை நீயே அசிங்க படுத்திக்கொள்ளதே...! வார்த்தைகளில் வரம்பு மீறாதே ...!*/

தமிழனை காப்பாற்றுவதில் உங்களுக்கு என்ன தடை நண்பரே, குடுமி தடுக்கி விடுகிறதா, கொஞ்சம் வெட்டி வாரும்.

Anonymous said...

kevalam thamillan endu solla. kevalam.

வெ. ஜெயகணபதி said...

/* குடுமி தடுக்கி விடுகிறதா */
அட பாவிகளா எனக்குமா குடுமி வைக்கிறீங்க...? டேய் நான் கருப்பு தமிழன் டா...!

அன்பழகன் said...

ஓ....திரும்பவும் வந்தாச்சா வெங்காய ஜெயகணபதி.....கொஞ்சம் பால் வாங்கி கருணாநிதி வாயில் ஊற்றினால் நல்லது....

Anonymous said...

நீங்க என்ன புடுங்கினாலும் கலைஞரை தோற்கடிக்க முடியாது. ஏற்கனவே முதல் கட்ட பண பட்டுவாடா முடிஞ்சது. 25லிருந்து 30 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு நிச்சயம்.

நக்கி பிழைங்கோ நாய்களே

நிலவு பாட்டு said...

/* /* குடுமி தடுக்கி விடுகிறதா */
அட பாவிகளா எனக்குமா குடுமி வைக்கிறீங்க...? டேய் நான் கருப்பு தமிழன் டா...!*/

கருப்போ, சிவப்போ தமிழினத்துக்கு எதிரான அனைவரும் குடுமிகளே, வீரமணி, கருணாநிதி அனைவரும் இப்போது கொண்டை வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வைத்து கொள்ளுங்கள்

நியோ / neo said...

என் கருத்து:

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

வெ. ஜெயகணபதி said...

டேய் அன்பழகா ... வாங்கி எல்லாம் ஊத்த வேண்டியதில்லை .. நீ வந்தால் உன் வாயிலேயே சுட சுட ஊத்துறேன்... நானாட வெங்காயம் வெளக்கென்ன...!

வெ. ஜெயகணபதி said...

அவங்க கொண்ட வளர்குரங்க ன்னா , நீ உன் சகாக்கள் எல்லாம் என்ன மயித்த புடுங்குறீங்க... அந்த கொண்டைக்கு தானே புடுங்கி கிட்டு இருக்கீங்க...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.