Friday, April 17, 2009

101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்

இந்த தள்ளாத வயதிலும் தந்தி அடிப்பதில் முந்தைய உலக சாதனையை முறியடிக்க நினைக்கும் இவரது முயற்சியினை பாராட்டுவோம். தந்தி அடிச்சே தமிழீழம் வாங்கிடுவார் போல இருக்குது. இனி இவருக்கு தமிழின தலைவர் என்ற பட்டம் தந்தியின தலைவர் எனவும் மாற்றப்படலாம். தந்தியினை ஒழுங்காக யாரிடமும் போய் சேரா வண்ணம் junk தந்தி அடிப்பதாக் ஒரு சிலர் பேசுகின்றனர். வருவாயில் மிகக்குறைவாக இருக்கும் தந்தி இலாகா இவருடைய தந்தியினால் புத்துணர்ச்சி அடைந்துள்ளது.


இலங்கை உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ராணுவம் தொடர்ந்து அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இலங்கை அரசு உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.

5 Comments:

Anonymous said...

கலைஞர் & கம்பெனி

தமிழகத்திள் வெளிவரும் 7 அச்சு ஊடகங்களின் (நாளிதழ் மற்றும் இதழ்களின்) விபரம்:

1.தினகரன்
2.தமிழ் முரசு
3.சினிமா
4.குங்குமம்
5.வண்ணத்திரை
6.முத்தாரம்
7.குங்குமச் சிமிழ்

நான்கு இந்திய மொழிகளில் வரும் 20 க்கும் மேற்பட்ட டி.வி சேனல்களின் விபரம்:

1.சன் டிவி
2.சன் நியூஸ்
3.சன் மியூசிக்
4.கே டிவி
5.சுட்டி டிவி
6.ஜெமினி டிவி
7.ஜெமினி நியூஸ்
8.ஜெமினி மியூசிக்
9.ஜெமினி கேபிள் விசன்
10.சூர்யா டிவி
11.தேஜா டிவி
12.தேஜா நியூஸ்
13.உதயா டிவி
14.உதயா மூவிஸ்
15.உதயா 2
16.உதயா வர்த்தேகலு டிவி
17.உஷே டிவி
18.ஆதித்யா டிவி
19.கிரன் மியூசிக்
20.கிரன் டிவி
இந்தியா முழுவதும் இயங்கும் 42 எஃப் எம் ரேடியோ சேனல்களின் விபரம்:

1. Suryan FM Chennai
2. SFM - Kozhikode
3. SFM - Nasik
4. Suryan FM - Coimbatore
5. SFM - Indore
6. SFM - Vadodara
7. Suryan FM - Tirunelveli
8. SFM - Vijayawada
9. SFM - Rajkot
10.Suryan FM - Madurai
11.SFM - Varanasi
12.SFM - Aurangabad
13.Suryan FM - Tuticorin
14.SFM - Rajahmundry
15.SFM - Ahmedabad
16.Suryan FM - Pondicherry
17.SFM - Kanpur
18.SFM - Warangal
19.Suryan FM - Tiruchy
20.SFM - Thiruvananthapuram
21.SFM - Nagpur
22.SFM - Vishakapatinam
23.SFM - Thrissur
24.SFM - Kochi
25.SFM - Bangalore
26.SFM - Mangalore
27.SFM - Gulbarga
28.SFM - Hyderabad
29.SFM - Kannur
30.SFM – Asansol
31.SFM - Jaipur
32.SFM - Allahabad
33.SFM - Shillong
34.SFM - Bhubaneshwar
35.SFM - Jabalpur
36.SFM - Pune
37.SFM - Tirupati
38.SFM - Mysore
39.SFM - Lucknow
40.SFM - Guwahati
41.SFM - Bhopal
42.SFM - Jamshedpur

புதிதாக தொடங்க பட்டுள்ள நிறுவனங்கள்:

1. சன் ஆடியோ
2. சன் பிக்சர்ஸ்

1.கலைஞர் டிவி
2.இசைஅருவி
3.கலைஞர் செய்திகள்
4.சிரிப்பொலி - விரைவில் ஒளிபரப்ப உள்ளது
5.சித்திரம் - விரைவில் ஒளிபரப்ப உள்ளது

1.எதிரொலி நாளிதழ்
2.இன்பாக்ஸ் நாளிதழ்

ரெட் ஜியண்ட்ஸ் மூவிஸ்-உதயநிதி ஸ்டாலின்

ராயல் கேபிள் விஷன் - மூ.க. அழகிரி-மதுரை

கிளவுட் நைன் மூவிஸ்( CLOUD NINE MOVIES) - தயாநிதி அழகிரி

next publish this details your blog..

ttpian said...

உலகமே நம்மை திரும்பி பார்க்கிரது!
நாம் வெல்வோம்!

Anonymous said...

If Muka behaved liked Vaiko, your long list would not have appeared here. A man is good, or bad, not because he is good or bad; but because how we view him. Our view is decided by our own interest.

Anonymous said...

ஈ மெயில் இன்டர்நெட் என்டு உலகம் எங்கயோ போய் விட்டது...இந்த ஆள் இன்னமும் தந்தி அடிக்கிறதிலயே நிக்குது.....

Anonymous said...

திமுகவிடம் கம்ப்யூட்டர், போன், பேக்ஸ் மெஷின் வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை. அதனால் தான் இன்னும் தந்தி அனுப்பவேண்டிய நிலை தொடர்கிறது. எங்களை மன்னிக்கவும். எங்கள் தலைவர் சாகும்போது கூட எல்லோருக்கும் தந்தி அடித்து தான் தகவல் தெரிவிப்போம்.

இப்படிக்கு
உடன்பிறப்பு