1) ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் ஆமாவா, இல்லையா
2) காங்கிரஸிடன் கூட்டணி வைத்துள்ளது திமுக - ஆமாவா, இல்லையா
3) மறுபடியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதே தமிழின படுகொலை நடக்கும் - ஆமாவா, இல்லையா
4) அப்படி நடக்க கூடாதுன்னா காங்கிரஸ் தோற்கடிக்கபடவேண்டும் - ஆமாவா, இல்லையா
5) காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் திமுகவும்-திகவும் துரோகியா இல்லையா - ஆமாவா, இல்லையா
இதற்கு எல்லாம் உங்கள் பதில் ஆம் எனில், ஆம் இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே.
Sunday, April 12, 2009
காங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சிறிய பார்மூலா
Posted by நிலவு பாட்டு at 11:32:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
it is absolutely true ! nothing but true!!
We tamils should defeat cong & DMK in the MP election!!! It is the duty of every Tamil in TN!!!
Post a Comment