Sunday, April 19, 2009

சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன் அவர்களின் உடல் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. இவர் தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார். அவரின் வேண்டுகோளினை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள் தமிழர்களே.

0 Comments: