Saturday, April 25, 2009

இப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்றுகிறது

நேற்றைய விடுதலை தலையங்கத்தில் "தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் எதிரொலி,எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் கொழும்பு விரைகின்றனர்!" என்பது. இன்றைய செய்தி "போர் நிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: கோத்தாவின் கருத்தை நாராயணன் குழு ஏற்பு"

இதுதான் கருணாநிதியும், காங்கிரஸ்-ம் அனுப்பிய செய்திகளா இலங்கை அரசாங்கத்துக்கு. மக்களே மீண்டும் ஒரு முறை இந்த கொலைகார கூட்டணி தனது தமிழின துரோக தனத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த செய்திகளை அறிய

தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் எதிரொலி,எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் கொழும்பு விரைகின்றனர்!

போர் நிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: கோத்தாவின் கருத்தை நாராயணன் குழு ஏற்பு

2 Comments:

Suresh Kumar said...

கொலைகார கூட்டணிகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்

நிலவு பாட்டு said...

வருகைக்கு நன்றி சுரேஷ் குமார், ஆம் உண்மைதான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.