கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!
தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
நன்றி கபிலன் ஐயா
Karunanidhi ---- The true side
seemon manokara
Thursday, April 16, 2009
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே
Posted by நிலவு பாட்டு at 10:22:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
இத்தாலி உள்ளாடைகளை துவைத்து உலர்த்தி கொடுக்க கைராசியான நிறுவனம்:
முக&கம்பெனி
அன்னா சாலை!
கடைசி சில நாட்கள்!
சிறப்பு சலுகை
there you are.
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
ungalukum rajapakshe kum enna pa different ?
எங்கள் தம்பிரான் தோழர், கபிலன் ஐயா எழுதிய "கலைஞர் ஒரு கொலைஞர்" என்ற இந்தக் கவிதையை பதிப்பித்ததற்கு மிக்க நன்றி. கபிலன் ஐயாவின் பெயரையாவது நீங்கள் குறிப்பிட்டுருக்கலாம்.
தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே, நிச்சயமாக இதை எழுதியது யார் என்றே தெரியாது. வலையுகத்தில் எங்கோ நான் பார்த்தது, அதிலும் யாருடைய பெயரும் இல்லை.
இதை எழுதியவர்க்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவரோட செயல்களை கண்டாலே கோவம் தான் வருது..அந்த அளவு ஒரு கொடியவன். தமிழ் இனத்து தலைவனாம் இவன்.. தமிழ் இனத்தை அழிக்க வந்த கொடியவன் இவன்...இந்த உலகத்தில எத்தனையோ கெட்ட மனிதர்களை கண்டு இருக்கிறேன் ஆனால் இவன மாரி ஒரு கெட்டவன பாத்தது இல்லை..
ஏன் இந்த மஞ்சள்துண்டு கிழட்டு நாய்க்காக கவிதை எழுதி நேரத்தை வீணாக்குகிறீர்கள்.
சோனியாவின் தயவில் நக்கிப் பிழைக்கும் ஒரு கேவலமான ஜந்து.
//Unmai said...
ஏன் இந்த மஞ்சள்துண்டு கிழட்டு நாய்க்காக கவிதை எழுதி நேரத்தை வீணாக்குகிறீர்கள்.
சோனியாவின் ......நக்கிப் பிழைக்கும் ஒரு கேவலமான ஜந்து.
//
???? ?!?!?! !!!!!!!!!
சோனியாவின் தயவில் நக்கிப் பிழைக்கும் ஒரு கேவலமான ஜந்து.
Enga nakki endu solli irkkalam
தலைப்பை எழவு பாட்டுன்னு மாத்து.
// Anonymous said...
எங்கள் தம்பிரான் தோழர், கபிலன் ஐயா எழுதிய "கலைஞர் ஒரு கொலைஞர்" என்ற இந்தக் கவிதையை பதிப்பித்ததற்கு மிக்க நன்றி. கபிலன் ஐயாவின் பெயரையாவது நீங்கள் குறிப்பிட்டுருக்கலாம்//
இதை சொல்லாம இருந்தா இதை இவன் தான் எழுதினதா சீன் போட்டிருப்பான். இப்டி காட்டி குடுத்துட்டியேடா அனானி. :(
// ttpian said...
இத்தாலி உள்ளாடைகளை துவைத்து உலர்த்தி கொடுக்க கைராசியான நிறுவனம்:
முக&கம்பெனி
அன்னா சாலை!
கடைசி சில நாட்கள்!
சிறப்பு சலுகை//
அங்க உன் பொண்டாட்டி ஜட்டியும் கூட தொவைச்சி தருவாங்களாம். அனுப்பி வை.
---அங்க உன் பொண்டாட்டி ஜட்டியும் கூட தொவைச்சி தருவாங்களாம். அனுப்பி வை.----
how do u know this??
talk decent. If u cant accept leave it
உண்மைதான்!
தி.மு.க போகிற போக்கை பார்த்தால்,இத்தாலி குடும்பத்துக்கு நகம் நறுக்கி விடும்!
கதை விசனம் எழுதியவனுக்கு உண்மையான நாட்டுபற்று இருக்குமா?
Post a Comment