ரசாயன ஆயுதங்களும் இந்திய ராணுவமும் கருணாநிதியின் சம்மதத்துடனே புகுந்து இந்த தமிழீழ வெற்றியை இப்போது கலைத்தது.
இந்த போரில் கூட வென்றது விடுதலை புலிகளே. இலங்கை பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது . ராணுவ பலத்தை இழந்து நிற்கிறது . மனித நேய விவகாரத்தில் கேட்ட பேரை சம்பாதித்து வைத்துள்ளது. நாளை என்ன செய்யலாம் என்று கூட தெரியாத நிலையில் போரை மட்டுமே நடத்துகிறது .
ஈழம் உலக பார்வையில் வந்துள்ளது . இன்று , நாளை , நாளை மறுநாள் , அடுத்த வாரம், அடுத்த மாதம் , அடுத்த வருடம் கண்டிப்பாக கால சக்கரம் மாறி சுழலும். மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் .
நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .
நியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .
அநீதிகள் வெல்வது போல தெரியும் . ஆனால் இறுதியில் தோற்கும் . அநீதிக்கு ஒரே முறைதான் தோல்வி . அதன் பின்னர் நீதியை தவிர வேறொன்றும் இருக்காது .
ஒரு பக்கம் மேடானால் எங்கோ ஒரு பக்கம் பள்ளமாகிறது . இது தான் நிதர்சன கோட்பாடு . ராணுவம் வெல்கிறது . ஆனால் எங்கோ தோற்கிறது . அது தெரியும் வரை நமக்கு அல்லல்தான்.
ஒரு தமிழனாக சொல்கிறேன், தமிழனிடமே உன் குள்ள நரி வார்த்தை ஜாலங்களை உபயோகிக்கும் உன்னை தமிழ் வரலாறு என்றும் மன்னிக்காது. உன்னை தமிழின துரோகி என்றே வரலாறு நினைவு கொள்ளும். திமுக நீ இறந்தால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட கோடானு கோடி தொண்டன்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன் ஒரு இரக்கமற்ற தமிழனாக. என்ன செய்வது நம் இனம் அழிவதற்கு துணை போகும் நீ என்று போய் சேர்ந்தால் என்ன. நீ இருந்து யாருக்கு என்ன பயன்.
Friday, April 10, 2009
கருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்
Posted by நிலவு பாட்டு at 6:26:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
//நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .
நியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .//
உண்மைதான்..
//நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .
நியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .//
உண்மைதான்..
மு கவின் முடிவு தமிழீழம் மற்றும் தமிழகத்தின் விடிவு ....
நண்பரே மிச்சச்சரியான பதிவு . நான் நினைத்ததை உங்களின் எழுத்திலே கண்டேன்.
இந்த குள்ளநரிக்கு ஏன் இவ்வளவு தமிழர் எதிர்ப்பு ? அதுவும் தமிழ் நாட்டின்முதல்வராக இருந்து கொண்டு. எங்களது தளத்திலும் இந்தபதிவை போட்டுளோம் .
http://www.mdmkonline.com/news/latest/karunanithi_should_live_to_see_eelam.html
உரிமையுடன்
தோழர்.
இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்
இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்
இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்
இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்
இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன்
//ஒரு தமிழனாக சொல்கிறேன், தமிழனிடமே உன் குள்ள நரி வார்த்தை ஜாலங்களை உபயோகிக்கும் உன்னை தமிழ் வரலாறு என்றும் மன்னிக்காது. உன்னை தமிழின துரோகி என்றே வரலாறு நினைவு கொள்ளும். திமுக நீ இறந்தால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட கோடானு கோடி தொண்டன்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன் ஒரு இரக்கமற்ற தமிழனாக. என்ன செய்வது நம் இனம் அழிவதற்கு துணை போகும் நீ என்று போய் சேர்ந்தால் என்ன. நீ இருந்து யாருக்கு என்ன பயன்.
//
Even I had high opinion on Karunanidhi..but he cheated us..
he is in one way responisible for this genocide of tamils in Srilanka apart from Sonia ghandi and Rajapakse.
நண்பரே இந்த கிழட்டு பாடு தமிழனே இல்லை .
தெலுகு இன "தாழ்த்த " பட்ட சாதி இல் பிறந்தவன்.
இவனுக்கு தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
/* நண்பரே இந்த கிழட்டு பாடு தமிழனே இல்லை .
தெலுகு இன "தாழ்த்த " பட்ட சாதி இல் பிறந்தவன்.
இவனுக்கு தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
*/ நண்பரே மன்னிக்க வேண்டும், சாதியின் பெயராலோ, சமூகத்தின பெயராலோ திட்ட வேண்டாம், தமிழனுக்கு இன்று உதவுவது மெக்சிகோவும், கனடா, அமெரிக்கா போன்றவர்களே. ஒரு அடிப்படை மனிதாபிமானத்தோடு பாருங்கள் அது யாராக இருந்தாலும் தமிழனின் ஆதரவு சொல்லும்.
இந்த கிழட்டு பாடு தமிழனே இல்லை
என்னுடைய பிடிசாம்பல் கூட சிங்கள ராணுவத்துக்கு கிடைக்க கூடாது என்று சொல்லும் பிரபாகரன் எங்கே? எப்பாடுபட்டாவது உயிரை கையில் பிடித்துக் கொண்டு இன்னும் 2 ஆண்டுகள் ஆட்சி செய்து கோடி, கோடியாய் சுருட்டி தனது குடும்பத்தை இந்திய பணக்காரர்களின் பட்டியலில் சேர்த்து விட நினைக்கும் இந்த கலைஞனின் வார்த்தைகள் எங்கே? கம்யூனிஸட்டுகளை பூச்சாண்டி பொம்மைகளாக்கி, ராசபக்சேவை அலெக்சாண்டருக்கு ஒப்பிட்டிருக்கும் கருணாநிதிக்கு,
பாரதியின் பாட்டிலிருந்து கலைஞருக்கு சில வரிகள்----
அச்ச நீங்கினாயோ?-அடிமை
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கி பிழைக்கும்- ஆசை
பேணுத லொழித்தாயோ?
ஒற்றுமை பயின்றாயோ?-அடிமை
உடம்பில் வலியுண்டோ?
வெற்றுரை பேசாதே-அடிமை
வீரிய மறிவாயோ?
நாடு காப்பதற்கே-உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ-
வீடு காக்க போடா- அடிமை
வேலை செய்யப் போடா?
நான் கவுண்டனில்லை, ஏழு பேரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நான் தலித் இல்லை, இருவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மறு மலர்ச்சி காண விழைகிற கழகத்தின் நால்வரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழுணர்வு கொண்டோரே, இன்ன பிற தொகுதிகளில், வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
தன் 'மக்களுக்காக' கொள்கைகளை பின்னுக்கு தள்ளுகிற கிழத்தைதலைவனை கொண்டுள்ள கழகமும், தமிழின விரோதி செயலலிதா கழகமும் மற்றும் கிழட்டு பேராயமும் (காங்கிரஸ்) வரலாறு காணாத தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும். தமிழ்நாட்டு தமிழர்களே! சிந்தித்து செயல்படுவீர்.
கர்நாடகத்தமிழன்,
J.P. Ravichandran, Bangalore
இந்தியா நல்லா இருந்தா என்ன...நாசமாய் போனால் என்ன?
தமிழனுக்கு ஆதரவு கொடுக்காத காங்கிரசை ஈமகிரியை செய்வோம்!
ஆமா இங்கே வாயாலே வெட்டிப்புட்டு எலெக்சனுல குண்டம்மா வந்துடுவாளோன்னு கெழத்துக்கு கிழிச்சிட்டு வாங்க. போங்கடா வென்னைவெட்டிசிப்பாய்ங்க.
துனிவிருந்தா கட்சி கூட்டனி பாக்காமே ஈழத்தமிழனுக்கு ஆதரவான தனி ஆள் யாருன்னு பார்த்து வாக்கு போடுங்க. அப்படி ஒரு நாயும் லிஸ்டுல இல்லைன்னா பேசாமே வோட்டே போடாதீங்க. வூட்டுல கெடவுங்க. சுத்துப்பட்டி எட்டு கெராமத்துக்கும் இதையே சொல்லுங்க.
திருமா ஓக்கே, திமுக கூட்டணி நாட் ஓக்கே
வைகோ ஓக்கே, அதிமுக கூட்டணி நாட் ஓக்கே
ARUMAYANA PADHIVU TAMIZHINA THALAIVAN ENDRU THANNAITHANE KOORIKONDU TAMIZH INATHAI AZHIKKA VETKAMILLAMAL AADUM NADAGAM MAKKALAGIA NAAM VIZHIPUDAN IRUKKA VENDIYA NERAM VOTTU CHITU MATTUMEY NAM KAYIL TURUPPU CHIETU VAZHGA TAMIZ
தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...
இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...
அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...
அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!
காங்கிரசு கவர்மென்ட் மாறினாலே இலங்கைக்கு கிட்டும் உதவிகள் மறுக்கப்படும். அதுவே ஈழத்திற்கு கிட்டும் பயனாகும். பிஜெப்பியோ மூன்றாவது அணியோ ஈழத்தை அங்க்கீகரிக்கிரார்களோ இல்லையோ நிச்சயம் சிறிலங்காவுக்கு உதவபோவதில்லை. ஆகவே காங்க்ரசையும் அதற்கு ஜிங் ஜக்கு ஜிங் ஜக்கு போட்டு பல்லக்கு தூக்கி காவடி எடுக்கும் கருணாநிதியையும் தோற்கடித்து மத்தியில் மாற்று அரசு அமைய பாடுபடுவோம்.
///அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///
நீங்கள் இந்த அளவிற்க்கு எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் அவரது பேர பிள்ளைகள் நடத்தும் முப்பது தொலைக்காட்சி, அவருடைய சொந்தமான மூன்று தொலைக்காட்சிகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பம்பாய் படத்திற்க்கோ அல்லது கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்க்கோ அமைத்த ஒரு சோகமான இசையை போட்டு அனுதாபத்தை தேடிக்கொள்வாரகள்!
குடும்ப அரசியலின் மூலம் ஆசியாவை விலை பேசும் அளவிற்கு சொத்து சேர்த்துக்கொண்டிருக்கும் போதே எந்த உறுத்தலும் இல்லாமல் ஸ்டாலின், லெனின் என்று தனது புகைப்படத்திற்கு அருகில் படம் போட்டு பத்திரிக்கைகளில் போடுகிறார்கள்.
எனவே இந்த கொடுமையெல்லாம் ஒரு ஐந்து வருடத்திற்காவது நடக்காமல் இருக்க வேண்டுமென்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறேன்! குறைந்தது அவர் ஆட்சியில் இல்லாத போது எதிர்பார்க்கிறேன்! ஆட்சியில் சம்பவித்தால் ஏதோ ராஜ ராஜ சோழன் மரணம் தழுவியதுபோல ஆர்ப்பாட்டம் நடக்குமெனெ எதிர்பார்க்கிறேன்!
MK, dmk chief is a cheat to tamils! HE is a Traitor of Tamils by all means!! He is slave to money & power!! World tamils history will ever remember MK as 21st century Ettapapan!!! at the same time Our beloved leader Honnarable Prabhakaran is a world Tamils undiputed LEADER!!!
தமிழ்நட்டின் மக்கள் விழிக்கவேண்டும்
தமிழ்நாட்டின் மக்கள் விழிக்கவேண்டும்
dont vote dmk & admk
Time to change the central govt, So it is better this time not vote for Congress and DMK. It will stop Genocide in srilanka.
Post a Comment